தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எதிரிக்கு எதிரி

5 posters

Go down

எதிரிக்கு எதிரி Empty எதிரிக்கு எதிரி

Post by அ.இராமநாதன் Fri Oct 28, 2011 10:39 am

“என்ன பார்வதி உன்னோட இரண்டாவது மருமகள்
கூடவும் சண்டையாமே! நீ இப்படி எல்லாம் பண்ண
மாட்டியே! இப்ப பாரு அவங்க ரெண்டு பேரும்
சேர்ந்துகிட்டு உன்னை வெளியில் அனுப்பிட்டாங்க!’


கடைத்தெருவில் பார்த்துக் கேட்டாள் கோமதி!

“அதுக்குதான் பார்வதி சண்டை போட்டேன்!’

“எதுக்கு?’ புரியாமல் கேட்டாள் கோமதி!

“என்னோட மூத்த மருமகள் நல்ல பணக்காரி!
இரண்டாவது மருமகள் கொஞ்சம் இல்லாத குடும்பம்.
அதனால் பெரியவள் சின்னவளை ரொம்பவே
அலட்சியப்படுத்தினா! இதனால் பசங்களுக்குள்ள
மனஸ்தாபம் வந்துருச்சு! இவங்களை ஒண்ணு சேர்க்க
எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்தேன். முடியலை!


அதுதான் ரெண்டு பேருக்கும் பொது எதிரியா
ஆயிட்டேன்.


இப்போ அவங்க ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டாங்க!
பசங்களும் சந்தோசமா இருக்காங்க! என்ன தனியா
இருக்குறது கஷ்டமாதான் இருக்கு!


ஆனா, பசங்க சந்தோசமா இபுருக்குறதைப்
பார்க்குறப்போ மனசு நிறைஞ்சுருது!’
சொல்லிவிட்டு போகும் பார்வதியை ஆச்சரியமாக
பார்த்து நின்றாள் கோமதி!
-
===================================


>ப.உமாமகேஸ்வரி
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எதிரிக்கு எதிரி Empty Re: எதிரிக்கு எதிரி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 28, 2011 11:21 am

அருமையான கதை பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எதிரிக்கு எதிரி Empty அருமையான கவிதை

Post by தமிழ்1981 Fri Oct 28, 2011 1:16 pm

வணக்கம் நண்பரே,

அருமையான கவிதை..... உண்மையில் தாயன்பு என்பது இது தான்.........தாயன்புக்கு ஈடாக இவ்வுலகில் ஒன்றும் இல்லை.....

என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

எதிரிக்கு எதிரி Empty Re: எதிரிக்கு எதிரி

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 1:48 pm

:héhé: :héhé: :héhé: தாயன்புக்கு ஈடாக இவ்வுலகில் ஒன்றும் இல்லை..... :héhé: :héhé:
அண்ணா தந்தை அன்பையும் சேர்த்துக்கொங்க :héhé: :héhé: :héhé: மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

எதிரிக்கு எதிரி Empty Re: எதிரிக்கு எதிரி

Post by thaliranna Fri Oct 28, 2011 8:28 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

எதிரிக்கு எதிரி Empty Re: எதிரிக்கு எதிரி

Post by அ.இராமநாதன் Sat Oct 29, 2011 10:53 am

அண்ணா தந்தை அன்பையும் சேர்த்துக்கொங்க..
-
உண்மைதான் கலை...
-
தந்தை குலத்துக்கு ஒரு அறிவுரை:-
[You must be registered and logged in to see this link.]

-
"என் அப்பாவைப் போல நல்ல ஓர் ஆண்
எனக்குக் கணவனாக வர வேண்டும்" என உங்கள்
மகள் நினைக்க வேண்டும்.

அப்படி நடந்தால் நீங்கள் ஒரு அப்பாவாக வெற்றி
பெற்று விட்டீர்கள் என்று பொருள்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

எதிரிக்கு எதிரி Empty Re: எதிரிக்கு எதிரி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Oct 29, 2011 10:54 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எதிரிக்கு எதிரி Empty Re: எதிரிக்கு எதிரி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum