தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காதல் சொல்ல வந்தேன்
+4
தமிழ்1981
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
veluchamy
8 posters
Page 1 of 1
காதல் சொல்ல வந்தேன்
வட்ட நெற்றியில்
இட்ட பொட்டும்
பட்டு மேனியின்
பவள அழகை
தொட்டு மூடிடும்
துகிலின் வனப்பும்
கட்டுக் குழலின்
கருமை செழிப்பும்
கட்டுக் கவிதைகள்
கிறுக்கித் தள்ளவே
கணங்கள் யாவுவே
காற்றாய்க் கரையுது
எழுதுகோல் தான்
உனது பேரையே
எழுதி எழுதியே
அழகு பார்க்குது
அழுது தீர்க்குது
சாதம் இறங்கல
வேதம் விளங்கல
பாதம் நடக்குது
பாதை தெரியல
நாதம் படித்திட்டு
நாவு இனிக்குது
சாதல் கூடவே
சுகமாய் தெரியுது.
பஞ்சுக் கோட்டையில்
தஞ்சம் புகுந்ததாய்
நெஞ்சம் துள்ளுது
நெகிழ்ந்து தாவுது
நெருங்கிப்பேசவே
நஞ்சைப் போலவே
பிஞ்சு மனதினில்
பயமும் கொல்லுது..
எண்ணிப் பார்க்கையில்
ஏக்கம் மேவுது
என்ன என்னமோ
சொல்லத் தோணுது
என்னைப் போலவே
உனக்கும் இருந்திட்டால்
சின்ன விழிகளால்
சைகை செய்திடு...
----------------------------- வேலு[You must be registered and logged in to see this image.]
இட்ட பொட்டும்
பட்டு மேனியின்
பவள அழகை
தொட்டு மூடிடும்
துகிலின் வனப்பும்
கட்டுக் குழலின்
கருமை செழிப்பும்
கட்டுக் கவிதைகள்
கிறுக்கித் தள்ளவே
கணங்கள் யாவுவே
காற்றாய்க் கரையுது
எழுதுகோல் தான்
உனது பேரையே
எழுதி எழுதியே
அழகு பார்க்குது
அழுது தீர்க்குது
சாதம் இறங்கல
வேதம் விளங்கல
பாதம் நடக்குது
பாதை தெரியல
நாதம் படித்திட்டு
நாவு இனிக்குது
சாதல் கூடவே
சுகமாய் தெரியுது.
பஞ்சுக் கோட்டையில்
தஞ்சம் புகுந்ததாய்
நெஞ்சம் துள்ளுது
நெகிழ்ந்து தாவுது
நெருங்கிப்பேசவே
நஞ்சைப் போலவே
பிஞ்சு மனதினில்
பயமும் கொல்லுது..
எண்ணிப் பார்க்கையில்
ஏக்கம் மேவுது
என்ன என்னமோ
சொல்லத் தோணுது
என்னைப் போலவே
உனக்கும் இருந்திட்டால்
சின்ன விழிகளால்
சைகை செய்திடு...
----------------------------- வேலு[You must be registered and logged in to see this image.]
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: காதல் சொல்ல வந்தேன்
எண்ணிப் பார்க்கையில்
ஏக்கம் மேவுது
என்ன என்னமோ
சொல்லத் தோணுது
என்னைப் போலவே
உனக்கும் இருந்திட்டால்
சின்ன விழிகளால்
சைகை செய்திடு...
- கண்டிப்பாகச் சைகை வரும்
கவிதைப் படித்தப் பிறகாவது
வந்தாக வேண்டும்
:héhé: :héhé: :héhé: நன்றாக இருக்கிறது பாராட்டுகள் வேலு
ஏக்கம் மேவுது
என்ன என்னமோ
சொல்லத் தோணுது
என்னைப் போலவே
உனக்கும் இருந்திட்டால்
சின்ன விழிகளால்
சைகை செய்திடு...
- கண்டிப்பாகச் சைகை வரும்
கவிதைப் படித்தப் பிறகாவது
வந்தாக வேண்டும்
:héhé: :héhé: :héhé: நன்றாக இருக்கிறது பாராட்டுகள் வேலு
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: காதல் சொல்ல வந்தேன்
//எண்ணிப் பார்க்கையில்
ஏக்கம் மேவுது
என்ன என்னமோ
சொல்லத் தோணுது
என்னைப் போலவே
உனக்கும் இருந்திட்டால்
சின்ன விழிகளால்
சைகை செய்திடு...//
அருமையான வரிகள் நணப்ரே பாராட்டுக்கள் தொடர்ந்து பூக்க விடுங்கள் உங்களின் நறுமணப் பூக்களை
ஏக்கம் மேவுது
என்ன என்னமோ
சொல்லத் தோணுது
என்னைப் போலவே
உனக்கும் இருந்திட்டால்
சின்ன விழிகளால்
சைகை செய்திடு...//
அருமையான வரிகள் நணப்ரே பாராட்டுக்கள் தொடர்ந்து பூக்க விடுங்கள் உங்களின் நறுமணப் பூக்களை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அருமையான கவிதை
வணக்கம் நண்பரே,
மிகவும் அருமையான கவிதை என்று சொல்வதை விட ஒரு தலை காதலின் வலிகள் (ஒரு தலை காதலின் செயல்கள் ) என்று சொல்வது தான் பொருந்தும்.... .....
"கட்டுக் கவிதைகள்
கிறுக்கித் தள்ளவே
கணங்கள் யாவுவே
காற்றாய்க் கரையுது
எழுதுகோல் தான்
உனது பேரையே
எழுதி எழுதியே
அழகு பார்க்குது
அழுது தீர்க்குது
சாதம் இறங்கல
வேதம் விளங்கல
பாதம் நடக்குது
பாதை தெரியல
நாதம் படித்திட்டு
நாவு இனிக்குது
சாதல் கூடவே
சுகமாய் தெரியுது.
பஞ்சுக் கோட்டையில்
தஞ்சம் புகுந்ததாய்
நெஞ்சம் துள்ளுது
நெகிழ்ந்து தாவுது
நெருங்கிப்பேசவே
நஞ்சைப் போலவே
பிஞ்சு மனதினில்
பயமும் கொல்லுது.."
அருமையான காதல் கவிதைகள் ...... ஒரு தலை காதலியை நினைவு படுத்தியது தங்கள் கவிதை ..... [You must be registered and logged in to see this image.]
மிகவும் அருமையான கவிதை என்று சொல்வதை விட ஒரு தலை காதலின் வலிகள் (ஒரு தலை காதலின் செயல்கள் ) என்று சொல்வது தான் பொருந்தும்.... .....
"கட்டுக் கவிதைகள்
கிறுக்கித் தள்ளவே
கணங்கள் யாவுவே
காற்றாய்க் கரையுது
எழுதுகோல் தான்
உனது பேரையே
எழுதி எழுதியே
அழகு பார்க்குது
அழுது தீர்க்குது
சாதம் இறங்கல
வேதம் விளங்கல
பாதம் நடக்குது
பாதை தெரியல
நாதம் படித்திட்டு
நாவு இனிக்குது
சாதல் கூடவே
சுகமாய் தெரியுது.
பஞ்சுக் கோட்டையில்
தஞ்சம் புகுந்ததாய்
நெஞ்சம் துள்ளுது
நெகிழ்ந்து தாவுது
நெருங்கிப்பேசவே
நஞ்சைப் போலவே
பிஞ்சு மனதினில்
பயமும் கொல்லுது.."
அருமையான காதல் கவிதைகள் ...... ஒரு தலை காதலியை நினைவு படுத்தியது தங்கள் கவிதை ..... [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: காதல் சொல்ல வந்தேன்
பாராட்டி என்னை ஊக்குவிக்கும் தோழமைகளே............. மகிழ்ச்சி....!!!!!
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: காதல் சொல்ல வந்தேன்
:héhé: :héhé: :héhé: :héhé: :héhé: :héhé:veluchamy wrote: பாராட்டி என்னை ஊக்குவிக்கும் தோழமைகளே............. மகிழ்ச்சி....!!!!!
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: காதல் சொல்ல வந்தேன்
very very super kalakkunka sister :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: காதல் சொல்ல வந்தேன்
நன்றாக இருக்கிறது பாராட்டுகள் வேலு [You must be registered and logged in to see this image.]
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: காதல் சொல்ல வந்தேன்
ஆத்தாடி.... நான் எப்போ சிஸ்ட்டர் ஆனேன்... பிரதர் சரியா.... " longdesc="90" />nvinitha wrote:very very super kalakkunka sister :héhé:
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: காதல் சொல்ல வந்தேன்
கலை மற்றும் ஜெபா.. நிங்கள் பாராட்டியதில் மகிழ்ச்சி...... இனிமேல் தினம் ஒரு மொக்கை கவிதையாவது பதிய முயற்ச்சி பண்ணுரேன்..
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: காதல் சொல்ல வந்தேன்
[You must be registered and logged in to see this image.]veluchamy wrote:கலை மற்றும் ஜெபா.. நிங்கள் பாராட்டியதில் மகிழ்ச்சி...... இனிமேல் தினம் ஒரு மொக்கை கவிதையாவது பதிய முயற்ச்சி பண்ணுரேன்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: காதல் சொல்ல வந்தேன்
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» துயர் பகிர வந்தேன்
» நின்னுக்கிட்டே வந்தேன்." "
» ஒயிலாடி வந்தேன்!!!
» அய்யா உன் பதி வந்தேன் . . .
» ஆட்டோவில் தான் வந்தேன்
» நின்னுக்கிட்டே வந்தேன்." "
» ஒயிலாடி வந்தேன்!!!
» அய்யா உன் பதி வந்தேன் . . .
» ஆட்டோவில் தான் வந்தேன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum