தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
+5
தமிழ்1981
கலைநிலா
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
ஹைகூ கவிஞர்களே...
இந்த படத்துக்கு பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
இந்த படத்துக்கு பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
ரெடி ஸ்டார்ட் 1 2 3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
ரமேஷ் அண்ணா ,தளிர் அண்ணா சீக்கிரம் வாங்க
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
இயற்கையும் ,இளமையும்
இரு துருவங்களாய்
போட்டி!
இரு துருவங்களாய்
போட்டி!
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
இயற்கையும் ,இளமையும்
இரு துருவங்களாய்
போட்டி!
-
கலை நிலா கலக்கிட்டாரு..
ரமேஷ் ,தளிர் அண்ணா என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்...!
இரு துருவங்களாய்
போட்டி!
-
கலை நிலா கலக்கிட்டாரு..
ரமேஷ் ,தளிர் அண்ணா என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்...!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
அ.இராமநாதன் wrote:இயற்கையும் ,இளமையும்
இரு துருவங்களாய்
போட்டி!
-
கலை நிலா கலக்கிட்டாரு..
ரமேஷ் ,தளிர் அண்ணா என்ன பண்றாங்கன்னு பார்ப்போம்...!
நன்றி ஐயா .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
இயற்கை அழகின் முன்
செயற்கை அழகு பயம் கொள்கிறதோ......
செயற்கை அழகு பயம் கொள்கிறதோ......
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
- இதுவே சிறப்புதான்kalainilaa wrote:இயற்கையும் ,இளமையும்
இரு துருவங்களாய்
போட்டி!
இதைவிட சிறப்பாக எழுத முடியுமா என்று தெரியவில்லை
சரி
முயற்சிக்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
இயற்கை
அழகு
பெண்
இந்த ஹைக்கூவை ஜப்பானிய ஹைக்கூவிற்கு இணையாக எழுத முயற்சித்துள்ளேன்.
முதல் இரண்டு அடியை எடுத்துக்கொண்டு பார்ப்போம்.
இயற்கை
அழகு
இயற்கை அழகுதான். யாரும் மறுப்பதற்கு சற்றும் இடமில்லை. எல்லோருக்குமே பிடித்த அழகு இயற்கை. அப்படியென்றால் செயற்கை அழகு, அழகு இல்லை என்று பொருளாகிறது.அப்படி இல்லை சில காரணங்களினால் செயற்கையும் அழகுதான் என்று ஒருவர் வாதிடலாம்.
சரி மூன்றாம் அடிக்கு வருவோம்.
பெண்
அட,
இயற்கை
அழகு
பெண்
ஆமாம் இயற்கையிலேயே பெண் அழகுதான். இயற்கையோடு இருக்கும்பாது எந்த பெண்ணும் அழகுதான். செயற்கை அழகு புனையப்பட்டிருந்தாலும் காதலனுக்கு அவளின் இயற்கையான அழகுதான் ஆழ்மனத்தின் அழகாக பதியப்பட்டிருக்கும்.
இயற்கை அனைத்திலும் பெண் தன்மை நிறைந்திருப்பதால்தான் இயற்கை மிகவும் அழகாகவும் அனைவரையும் ஈர்க்கும் தன்மை கொண்ட பேரழகாகவும் இருக்கிறது.
இந்த ஹைக்கூவை ஜப்பானிய ஹைக்கூவிற்கு இணையாக எழுத முயற்சித்துள்ளேன் என்று தொடக்கத்தில் குறிப்பிட்டீர்களே? அப்படியென்றால் ஹைக்கூவில் என்ன சிறப்புத் தன்மை என்று யாராவது கேட்கலாம். அவர்களுக்கான பதில்.
மிகவும் குறைந்த வார்த்தை
எளிமை
யாவருக்கும் புரியும் தன்மை
இதுதான் வெளிப்படையாகத் தெரிகிறதே? வேறென்ன சிறப்பு?
இருக்கிறது.
ஜப்பானிய ஹைக்கூவில் வெளிப்படையாக இல்லாமல் ஒவ்வொரு ஹைக்கூவில் நகைச்சுவை உணர்வு அடியாழத்தில் இளையோடிக்கொண்டிருக்கும். இந்த ஹைக்கூவிலும் அந்தச் சிறப்பு இருக்கிறது.
நீங்கள் கண்டு பிடியுங்கள்…
முடியவில்லை என்றால் நான் பின்னர் சொல்கிறேன்.

அருமையான விளக்கம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
அருமையான விளக்கம்...
அருமையான விளக்கம்...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
இதை எழுதத் தூண்டியமைக்காகத் தங்களுக்கு நன்றி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
இயற்கை அழகுதான். யாரும் மறுப்பதற்கு சற்றும் இடமில்லை. எல்லோருக்குமே பிடித்த அழகு இயற்கை. அப்படியென்றால் செயற்கை அழகு, அழகு இல்லை என்று பொருளாகிறது.
இதுவே கருவாகவும் ,நகைசுவையாகவும் இருக்கலாமா இளவலே.
இதுவே கருவாகவும் ,நகைசுவையாகவும் இருக்கலாமா இளவலே.
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
kalainilaa wrote:இயற்கை அழகுதான். யாரும் மறுப்பதற்கு சற்றும் இடமில்லை. எல்லோருக்குமே பிடித்த அழகு இயற்கை. அப்படியென்றால் செயற்கை அழகு, அழகு இல்லை என்று பொருளாகிறது.
இதுவே கருவாகவும் ,நகைசுவையாகவும் இருக்கலாமா இளவலே.
மிகச் சரியாகக் கண்டுபிடித்து விட்டீர்கள்? எப்படி முடிந்தது.?
கண்டு பிடித்தமைக்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும் :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
இரண்டு கவிஞர்கள் கலக்கி விட்டார்கள் ஏதோ என்னால் முடிந்த து!
மெய்
மறந்தது!
இயற்கை!
இதற்கு விளக்கம்! இயற்கை அழகில் மெய் மறப்பது இயற்கை! என்றும் பெண்ணின் அழகில் இயற்கை மெய் மறந்தது என்றும் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்!
திருத்தங்கள் மாற்று கருத்துக்கள் இருப்பின் தயங்காது கூறவும் நண்பர்களே!

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
ம்... சிறப்பாக இருக்கிறது.
ஐயா தான் என்ன சொல்வார் என்று தெரியவில்லை
ஐயா வரட்டும் பார்ப்போம்
ஐயா தான் என்ன சொல்வார் என்று தெரியவில்லை
ஐயா வரட்டும் பார்ப்போம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
ம. ரமேஷ் wrote:ம்... சிறப்பாக இருக்கிறது.
ஐயா தான் என்ன சொல்வார் என்று தெரியவில்லை
ஐயா வரட்டும் பார்ப்போம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
நல்லா இருக்கு அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
எல்லோரது பங்களிப்பும் சிறப்பாக இருந்தது...
நன்றி..
[You must be registered and logged in to see this image.]
நன்றி..
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» பொருத்தமாக ஒரு படம் போடுங்கள்,,!
» சேலை யாருக்கு பொருத்தமாக இருக்கிறது..?
» கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
» காதல் ஓவியத்திற்கு கவிதை தாருங்கள்...!!
» தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
» சேலை யாருக்கு பொருத்தமாக இருக்கிறது..?
» கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
» காதல் ஓவியத்திற்கு கவிதை தாருங்கள்...!!
» தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum