தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவிby eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
» பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri Oct 27, 2023 5:09 pm
தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
+4
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
jesudoss
8 posters
Page 1 of 1
தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
""இன்று, 29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்; நாளை முதல்வராக ஒரே ஒரு முறை மட்டும் வாய்ப்பு தந்து பாருங்கள்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் பிரச்னை, தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ளது. மத்திய அரசு சார்பில் சிலர், இலங்கைக்கு செல்வதாக போக்கு காட்டுகின்றனர். எங்கு செல்கின்றனர் என தெரியவில்லை. தமிழகத்தில் யாராவது ஊழல் செய்தால், மருத்துவமனையில் படுத்து கொள்கின்றனர். மத்திய அரசில் ஊழல் செய்தால், ஞாபக மறதி என கூறுகின்றனர். நாட்டை யார் காப்பாற்றுவது என தெரியவில்லை.
மக்கள் தங்கள் ஜீவாதாரத்தை தீர்த்து கொள்ள, தாங்களே நிர்வாகம் செய்வது தான் உள்ளாட்சி. இதில் அரசியலை பார்க்காதீர். காந்தி உடலை வருத்தி சுதந்திரம் வாங்கினார். ஆனால், தற்போது லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளதால், மக்கள் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பெற்றோர் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப்படுகின்றனர்.
சென்னையை சிங்கார சென்னையாக்குவேன் என மாறி மாறி கூறினர். ஆனால், இதுவரை யாரும் முயற்சி எடுக்கவில்லை. எனக்கு ஒரு முறை சந்தர்ப்பம் கொடுத்து பாருங்கள். நிரந்தரமாக இல்லை; ஐந்தாண்டுகளுக்கு மட்டும் கொடுத்து பாருங்கள். என் கட்சி நிர்வாகிகள் நல்லது மட்டுமே செய்வார்கள்.
ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால், நான் சும்மா விடமாட்டேன். கடந்த ஏழு ஆண்டுகள் போராடி தற்போது நம்பர் 1 கட்சியாக சட்டசபையில், 29 எம்.எல்.ஏ.,க்களுடன் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளேன். நாளை முதல்வராக நீங்களே முடிவு செய்து, வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
"24 மணி நேர சீரான மின்சாரம்' : "கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்... நன்றி மறவாத உள்ளம் உங்களிடமும் என்னிடமும் உள்ளது. ஓடி ஓடி உழைக்கணும், ஊருக்கெல்லாம் கொடுக்கணும்' நான் என் பாக்கெட்டில் இருக்கும் வரை மாவட்டம்தோறும் மக்களுக்கு கொடுத்து வருகிறேன். இதே ஆட்சி, என்னிடம் இருந்தால் இன்னும் அதிகமாக கொடுக்க முடியும். நான் ஆட்சியில் இருந்தால், 24 மணி நேரமும் சீரான மின்சாரம், 24 மணி நேரமும் பணியில் டாக்டர்கள், சுகாதாரமான குடிநீர், சுத்தம், வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் கிடைக்கும். இவை வாக்குறுதிகள் மட்டும் அல்ல. வாய்ப்பு கொடுத்து பாருங்கள்; செய்து காண்பிக்கிறேன் என, விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

jesudoss- மல்லிகை
- Posts : 77
Points : 215
Join date : 19/09/2011
Age : 41
Location : JEDDAH,SAUDIARABIA
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
24 மணி நேரமும் சீரான மின்சாரம், 24 மணி நேரமும் பணியில் டாக்டர்கள், சுகாதாரமான குடிநீர், சுத்தம், வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள்
:bana: :bana: :bana:
:bana: :bana: :bana:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
இன்று நான் தனி ஆள் ... நாளை என் பின்னால் 185 சட்டமன்ற உறுப்பினர் கூட இருப்பார்கள் நீங்கள் மனது வைத்தால் .. ஆகையால் இறைவனாகிய அதவாது மக்கள் தான் எனக்கு இறைவன் ,,,
இந்த அரசனுக்கும் ஒரு முறை தமிழ் நாட்டை ஆள வாய்ப்பு கொடுத்தால் உங்களின் பிரச்சினைகளை உடனக்குடன் களைய நான் வசதிகளை செய்வேன் ... நம்பிக்கை தான் வாழக்கை ....
ஒரு முறை வாய்ப்பு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடன் கரம் ஏந்தி கேட்கிறேன் ..

அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
அரசன் நாங்க இருக்கிறோம்
185 போதுமா நமக்கு 1600 க்கு மேல் இருக்காங்களே நாங்க உங்கள வெற்றி பெற செய்கிறோம் அரசன்
185 போதுமா நமக்கு 1600 க்கு மேல் இருக்காங்களே நாங்க உங்கள வெற்றி பெற செய்கிறோம் அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
நினைப்பு பொழப்பை கெடுக்கும் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
எதிர்கட்சி தலைவரா உக்கார வைச்சதுக்கு ஒன்னுமே வாய் திறக்கலை இது வரை இவரை நம்பி முதல்வராக்கினா???!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அரசன் நாங்க இருக்கிறோம்
185 போதுமா நமக்கு 1600 க்கு மேல் இருக்காங்களே நாங்க உங்கள வெற்றி பெற செய்கிறோம் அரசன்
நீங்க தான் துணை முதல்வர்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
kalainilaa wrote:நினைப்பு பொழப்பை கெடுக்கும் .
அண்ணே விஜய்காந்தை தானே சொன்னிங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
nvinitha wrote:[You must be registered and logged in to see this image.]
என்னம்மா ஆச்சு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
thaliranna wrote:எதிர்கட்சி தலைவரா உக்கார வைச்சதுக்கு ஒன்னுமே வாய் திறக்கலை இது வரை இவரை நம்பி முதல்வராக்கினா???!
நம்ம கதி அதோ கதிதான்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
வந்துவிட்டேன் இதோ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வந்துவிட்டேன் இதோ
சென்னைக்கு வாங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
சென்னைக்கா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சென்னைக்கா [You must be registered and logged in to see this image.]
நான் ஏதோ போருக்கு அழைக்தமாதிரி விழிக்கிறீங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
சென்னைக்கு எப்படி வரனும்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சென்னைக்கு எப்படி வரனும்?
நீங்க விமானத்துல வாங்க ,,, நான் எனது விமானத்தை அனுப்பி வைக்கிறேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
நான் விமானத்தில் வந்தால் நீங்க விமானத்தை அனுப்பி வைப்பீங்களா? இது என்ன கொடுமையா அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தமிழக முதல்வராக வாய்ப்பு தாருங்கள் : விஜயகாந்த்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நான் விமானத்தில் வந்தால் நீங்க விமானத்தை அனுப்பி வைப்பீங்களா? இது என்ன கொடுமையா அரசன்
நான் அனுப்பி வைக்கிற விமானத்தில் வாங்க என்று சொன்னேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
» ஆந்திர முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்பு!
» பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
» காதல் ஓவியத்திற்கு கவிதை தாருங்கள்...!!
» கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
» ஆந்திர முதல்வராக கிரண்குமார் ரெட்டி பதவியேற்பு!
» பொருத்தமாக ஒரு ஹைகூ தாருங்கள்...!
» காதல் ஓவியத்திற்கு கவிதை தாருங்கள்...!!
» கவிதையும் வினாவும் - விடை தாருங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|