தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



வெற்றி நமதே..

5 posters

Go down

வெற்றி நமதே.. Empty வெற்றி நமதே..

Post by அ.இராமநாதன் Mon Oct 31, 2011 11:44 am

வெற்றி நமதே.. E_1319695554


முருகப் பெருமானை சுப்பிரமணியர் என்று அழைக்கிறோம்;
இதை சமஸ்கிருதத்தில், “ஸுப்ரஹ்மண்ய’ என்பர்.
“ஸு’ என்றால் “உயர்ந்த’, “ப்ரஹ்மண்யம்’ என்றால்,
“இறைவன் அல்லது சத்திய சொரூபம்’ என்று பொருள்.


“உயர்ந்த இறைவன், உயர்ந்த சத்திய சொரூபம்’ என்று
பொருள் கொள்ளலாம்.


ஆம்… மனிதன் பிறக்கிறான். உலகத்திலுள்ள காட்சிகளைக்
கண்டும், தன் வாழ்வில் நடப்பவற்றை நினைத்தும் பெருமைப்
படுகிறான், சந்தோஷம் கொள்கிறான், கவலைப்படுகிறான்.


இப்படி, உணர்ச்சிக் கொந்தளிப்பாக வாழ்கிறான். இதைத்தான்
ஆன்மிகம், “அஞ்ஞானம்’ என்கிறது. ஆனால், சத்திய
சொரூபமான இறைவனை மறந்து விடுகிறான். அவன் தான்
எல்லாவற்றுக்கும் அதிகாரி,


இங்கே நாம் பிறக்கக் காரணமான அவனே, நம் இறப்புக்கும்
காரணமாக இருக்கிறான். எனவே, எங்கிருந்து வந்தோமோ,
அங்கே செல்வதற்கும், அவனுடைய உலகத்தில் பசி, தூக்கம்,
துக்கம் எதுவுமே இல்லாமல் நித்யானந்த வாழ்வு வாழ்வதற்கும்
உரிய வழி வகைகள் பற்றி சிந்திப்பதே இல்லை.


தற்காலிக வாழ்வுக்காக பல பாவங்களைச் செய்கிறான்.
இதனால், இறைவனின் கோபத்துக்கு ஆளாகி, பல பிறவிகளை
எடுக்கிறான்.


எனவே தான், மகான்கள் பிறப்பற்ற நிலை வேண்டும்
என்பதற்காக, பல பயிற்சிகளை மேற்கொண்ட னர். பிறவிப்
பெருங்கடலைக் கடக்க இறைவனின் திருவடிகளில்
சரணடையும்படி கூறினர்.


கஷ்யபர் என்ற முனிவருக்கு, இரண்டு மனைவியர். அவர்களுக்கு
தேவ பிள்ளைகளும், அசுரப் பிள்ளைகளும் பிறந்தனர்.
தாய் வேறு என்பதால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடு
ஏற்பட்டது.


அசுரப் பிள்ளைகளின் தலைவனான சூரபத்மன், தேவர்களின்
தலைவனான இந்திரனுக்கும், மற்றவர்களுக்கும் தொல்லை
கொடுத்தான். சிவபெருமானிடம், 108 யுகங்கள் வாழ, அவன்
பெற்ற வரத்தைப் பயன்படுத்தி, பல கொடுமைகள் செய்தான்.


எனவே, சிவனிடம் முறையிட்டனர் தேவர்கள். தன் வரத்தைத்
தவறாகப் பயன்படுத்திய சூரபத்மனை அழிக்க, சிவன் முருகப்
பெருமானையும், அவருக்கு உதவியாக நவவீரர்களையும்
பிறப்பித்தார். நவவீரர்களின் தலைவனாக வீரபாகுவை
நியமித்தார் முருகன்.


அவர்கள் துணையுடன், முருகப் பெருமான் சூரபத்மன் முன்
வந்து நின்றார்.
முருகனைப் பார்த்ததுமே சூரபத்மனுக்கு ஞானம் வந்து விட்டது.
நல்லவர் தரிசனம் நன்மையையே தரும் என்பதை இதன் மூலம்
உலகத்துக்கு உணர்த்தினார்.


அவனுக்கு, பல நல்லுரைகளை எடுத்துரைத்தார் முருகர்.
பின், தன் மாயையால் அவற்றை மறக்கடித்து அவனை இரு
கூறாகப் பிளந்தார். ஒரு பகுதி உடலை மயிலாக மாற்றி,
தன் வாகனமாகவும், இன்னொரு பகுதியை சேவலாக்கி தன்
கொடியிலும் ஏற்றார். இதன்மூலம் சூரனைக் கொல்லாமல்
அவனை ஆட்கொண்டார்.


விநாயகர், கஜமுகாசுரனைக் கொன்றார்.
துர்காதேவி மகிஷாசுரனைக் கொன்றாள்.
ராமன் ராவணனைக் கொன்றார்.
கண்ணன், கம்சனைக் கொன்றார்.
சிவன், திரிபுர அசுரர்களைக் கொன்றார்.


இப்படி தெய்வங்களால் அசுரர்கள் கொல்லப்பட்ட
வரலாறைப் படித்திருக்கிறோம். முருகப் பெருமான்
சூரனை ஆட்கொண்டார். அவனை தன் வாகனமாகவும்,
கொடியாகவும் ஏற்றதில் இருந்து அவர் எதிரிக்கும்
அருள் செய்யும் கருணைக் கடலானார். அதனால் தான்,
சுப்பிரமணியர் என்ற பெயரில் உயர்ந்த தெய்வமாக
அவரை வணங்குகிறோம்.


ஐப்பசி மாதம் சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததால்,
அம்மாத சஷ்டி சிறப்புக்குரியதாயிற்று. இந்நாளில்,
குழந்தை இல்லாத பெண்கள் விரதம் இருந்தால், புத்திர
பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


ஐப்பசி சஷ்டியில் துவங்கும் விரதத்தை தொடர்ந்து வரும்
சஷ்டி திதிகளில் கடைபிடிப்பவர்கள், முருகப் பெருமானுடன்
ஐக்கியமாகும் பாக்கியத்தைப் பெறுவர்


.”ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே நமஸ்தே…’ என தினமும்
ஒருமுறை சொல்லி, முருகனைப் பிரார்த்திப்பவர்கள்,
ஒரு கோடி முறை முருகனை வணங்கிய பாக்கியம் பெறுவர்.


“நமஸ்தே, போற்றி, ஜெய…’ என்ற பிரார்த்தனை வார்த்தைகளை,
ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பயன்படுத்தினால், அது, கோடி
முறை பயன்படுத்தியதற்கு சமம்.


வாழ்க்கையில் எவ்வளவு சம்பாதித்தாலும் வெற்றியல்ல.
பிறப்பற்ற வாழ்வைப் பெறுவதே நிஜமான வெற்றி.
அந்த வெற்றி நமதாக வேண்டுமானால், சுப்பிரமணியரின்
திருவடியில் சரணடைவோம்.


தி. செல்லப்பா
நன்றி: வாரமலர் {தினமலர்}
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

வெற்றி நமதே.. Empty Re: வெற்றி நமதே..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 31, 2011 2:02 pm

வெற்றி நமதே.. 446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

வெற்றி நமதே.. Empty Re: வெற்றி நமதே..

Post by thaliranna Sun Nov 06, 2011 6:56 pm

வெற்றி நமதே.. 548321 வெற்றி நமதே.. 548321 வெற்றி நமதே.. 548321பயனுள்ள தகவல் நன்றி!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

வெற்றி நமதே.. Empty Re: வெற்றி நமதே..

Post by vinitha Sun Nov 06, 2011 7:13 pm

:héhé:
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

வெற்றி நமதே.. Empty Re: வெற்றி நமதே..

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Nov 06, 2011 7:39 pm

பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி ஐயா :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

வெற்றி நமதே.. Empty Re: வெற்றி நமதே..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum