தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முதல் நண்பன் !
+9
sakthivelu
கலைநிலா
நிலாமதி
சிசு
vinitha
தங்கை கலை
thaliranna
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
13 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முதல் நண்பன் !
[You must be registered and logged in to see this image.]
நம் ஒன்றாம் வகுப்பில்,
உன் ஒற்றை பென்சிலை
இரண்டாக உடைத்து
ஒரு பாதியை
எனக்கு தந்தபோதுதான்
நாம் முதன் முதலில்
நட்பை பரிமாறினோம்...!
என் ஆறு வயதில்
என் வாழ்க்கையில் வந்த
முதல் நண்பன் நீயானாய்...!
நாம் இருவரும்
நண்பர்களானதாலென்னவோ,
நாம் எப்பொழுதும் கடைசிதான்...!
வகுப்பு பெஞ்சிலும்...
படிப்பிலும்...
பள்ளிக்கூட மதியவேளைகளில்
நட்போடு நாம் பகிர்ந்துகொண்ட
உணவின் ருசியை
எந்த உணவும் அதன்பிறகு
எனக்கு தந்ததில்லை...!
ஐந்தாவது வகுப்பில்,
இரண்டாவது பெஞ்சில் அமரும்
இனியாவை - நாம்
இருவரும் சேர்ந்து சைட் அடித்தது
இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது எனக்கு...!
ஒருவேளை நாம்
பிஞ்சிலே பழுத்திருக்கலாம்...!!
கவலைகளே இல்லாமல்
சந்தோசங்களை சுமந்த நமக்கு,
புத்தகபைகள் கூட
சுமைகளாக தெரியவில்லை...!
பள்ளிக்கூடம்...!
விடுமுறை நாட்கள்...!
விளையாட்டு மைதானம்...!!
கோயில் திருவிழா...!
கோடை விடுமுறை...!!
இப்படி எல்லாவற்றையும் - நாம்
ஒன்றாகவே கழித்திருக்கிறோம்...!
ஆறாவது வகுப்பு பாதியில்,
உன் அப்பாவுக்கு
அலுவலக இடமாறுதல் என சொல்லி
வெளியூருக்கு புறப்பட்டாய் நீ...!
உன் பெற்றோருடன்...
நீ சென்ற பேருந்து
கடைசியில் ஒரு
புள்ளியாய் மறையும் வரை,
கண்கள் முழுக்க கண்ணீர்துளிகளுடன்
கைகாட்டி மறைந்த
உன் முகம் - இப்பொழுதும்
ஞாபகம் இருக்கிறது எனக்கு...!
ஆண்டுகள் பலவாகிவிட்டன...!
ஆனாலும் இப்பொழுது நீ
எங்கிருக்கிறாய் என
எனக்கு தெரியவில்லை...!!
எப்பொழுதாவது - உன்
முகத்தோற்றம் கொண்ட மனிதர்கள்,
என் எதிரில் வந்தால் - அவர்கள்
என்னைத்தாண்டி சென்றபின்பும்
ஒருமுறை திரும்பிபார்க்கிறேன் நான்...!
என்றாவது ஒருநாள்
என் கண்ணில் பட்டு,
நான் திரும்பிபார்க்கும் மனிதன்
நீயாக இருந்து,
நீயும் என்னை திரும்பிப்பார்க்கலாம்
என்ற நம்பிக்கையோடு...
----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
உன் ஒற்றை பென்சிலை
இரண்டாக உடைத்து
ஒரு பாதியை
எனக்கு தந்தபோதுதான்
நாம் முதன் முதலில்
நட்பை பரிமாறினோம்...!
என் ஆறு வயதில்
என் வாழ்க்கையில் வந்த
முதல் நண்பன் நீயானாய்...!
நாம் இருவரும்
நண்பர்களானதாலென்னவோ,
நாம் எப்பொழுதும் கடைசிதான்...!
வகுப்பு பெஞ்சிலும்...
படிப்பிலும்...
பள்ளிக்கூட மதியவேளைகளில்
நட்போடு நாம் பகிர்ந்துகொண்ட
உணவின் ருசியை
எந்த உணவும் அதன்பிறகு
எனக்கு தந்ததில்லை...!
ஐந்தாவது வகுப்பில்,
இரண்டாவது பெஞ்சில் அமரும்
இனியாவை - நாம்
இருவரும் சேர்ந்து சைட் அடித்தது
இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது எனக்கு...!
ஒருவேளை நாம்
பிஞ்சிலே பழுத்திருக்கலாம்...!!
கவலைகளே இல்லாமல்
சந்தோசங்களை சுமந்த நமக்கு,
புத்தகபைகள் கூட
சுமைகளாக தெரியவில்லை...!
பள்ளிக்கூடம்...!
விடுமுறை நாட்கள்...!
விளையாட்டு மைதானம்...!!
கோயில் திருவிழா...!
கோடை விடுமுறை...!!
இப்படி எல்லாவற்றையும் - நாம்
ஒன்றாகவே கழித்திருக்கிறோம்...!
ஆறாவது வகுப்பு பாதியில்,
உன் அப்பாவுக்கு
அலுவலக இடமாறுதல் என சொல்லி
வெளியூருக்கு புறப்பட்டாய் நீ...!
உன் பெற்றோருடன்...
நீ சென்ற பேருந்து
கடைசியில் ஒரு
புள்ளியாய் மறையும் வரை,
கண்கள் முழுக்க கண்ணீர்துளிகளுடன்
கைகாட்டி மறைந்த
உன் முகம் - இப்பொழுதும்
ஞாபகம் இருக்கிறது எனக்கு...!
ஆண்டுகள் பலவாகிவிட்டன...!
ஆனாலும் இப்பொழுது நீ
எங்கிருக்கிறாய் என
எனக்கு தெரியவில்லை...!!
எப்பொழுதாவது - உன்
முகத்தோற்றம் கொண்ட மனிதர்கள்,
என் எதிரில் வந்தால் - அவர்கள்
என்னைத்தாண்டி சென்றபின்பும்
ஒருமுறை திரும்பிபார்க்கிறேன் நான்...!
என்றாவது ஒருநாள்
என் கண்ணில் பட்டு,
நான் திரும்பிபார்க்கும் மனிதன்
நீயாக இருந்து,
நீயும் என்னை திரும்பிப்பார்க்கலாம்
என்ற நம்பிக்கையோடு...
----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முதல் நண்பன் !
//ஆண்டுகள் பலவாகிவிட்டன...!
ஆனாலும் இப்பொழுது நீ
எங்கிருக்கிறாய் என
எனக்கு தெரியவில்லை...!!
எப்பொழுதாவது - உன்
முகத்தோற்றம் கொண்ட மனிதர்கள்,
என் எதிரில் வந்தால் - அவர்கள்
என்னைத்தாண்டி சென்றபின்பும்
ஒருமுறை திரும்பிபார்க்கிறேன் நான்...!
என்றாவது ஒருநாள்
என் கண்ணில் பட்டு,
நான் திரும்பிபார்க்கும் மனிதன்
நீயாக இருந்து,
நீயும் என்னை திரும்பிப்பார்க்கலாம்
என்ற நம்பிக்கையோடு...//
உண்மைத்தான் மீண்டும் ஒருமுறை என்னை பள்ளிப்பருவத்திற்கு அழைத்து சென்றது உங்களின் ஒவ்வொரு வரிகளும்...
பாராட்டுக்கள் கவிஞரே
ஆனாலும் இப்பொழுது நீ
எங்கிருக்கிறாய் என
எனக்கு தெரியவில்லை...!!
எப்பொழுதாவது - உன்
முகத்தோற்றம் கொண்ட மனிதர்கள்,
என் எதிரில் வந்தால் - அவர்கள்
என்னைத்தாண்டி சென்றபின்பும்
ஒருமுறை திரும்பிபார்க்கிறேன் நான்...!
என்றாவது ஒருநாள்
என் கண்ணில் பட்டு,
நான் திரும்பிபார்க்கும் மனிதன்
நீயாக இருந்து,
நீயும் என்னை திரும்பிப்பார்க்கலாம்
என்ற நம்பிக்கையோடு...//
உண்மைத்தான் மீண்டும் ஒருமுறை என்னை பள்ளிப்பருவத்திற்கு அழைத்து சென்றது உங்களின் ஒவ்வொரு வரிகளும்...
பாராட்டுக்கள் கவிஞரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முதல் நண்பன் !
அருமையான வரிகள்! என் பள்ளி நினைவுகளையும் நண்பர்களையும் தேட வைத்து விட்டது தங்கள் வரிகள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: முதல் நண்பன் !
அருமை கவிகா :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: முதல் நண்பன் !
:héhé: கவிக்கா சூப்பர் :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: முதல் நண்பன் !
குட்டிம்மா கவிக்கா எங்க இருந்து இதை சுட்டாங்காண்ணு தேறியல...nvinitha wrote: :héhé: கவிக்கா சூப்பர் :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: முதல் நண்பன் !
அக்கா கவிக்க சுட்டுதான் போட்டாரா
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: முதல் நண்பன் !
//ஐந்தாவது வகுப்பில்,
இரண்டாவது பெஞ்சில் அமரும்
இனியாவை - நாம்
இருவரும் சேர்ந்து சைட் அடித்தது
இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது எனக்கு...!
ஒருவேளை நாம்
பிஞ்சிலே பழுத்திருக்கலாம்...!!//
ஹா... ஹா... ஹா...
அதென்ன ஒருவேளை???
மூன்றுவேளையும் நீங்கள் பிஞ்சிலே பழுத்தவர்தான்.
இரண்டாவது பெஞ்சில் அமரும்
இனியாவை - நாம்
இருவரும் சேர்ந்து சைட் அடித்தது
இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது எனக்கு...!
ஒருவேளை நாம்
பிஞ்சிலே பழுத்திருக்கலாம்...!!//
ஹா... ஹா... ஹா...
அதென்ன ஒருவேளை???
மூன்றுவேளையும் நீங்கள் பிஞ்சிலே பழுத்தவர்தான்.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: முதல் நண்பன் !
//என்றாவது ஒருநாள் என் கண்ணில் பட்டு,
நான் திரும்பிபார்க்கும் மனிதன் நீயாக இருந்து,
நீயும் என்னை திரும்பிப்பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு...//
அருமையான பால்ய நினைவுகள்....
எதிர்பார்ப்பின் ஆசையோடும்,
பிரிதலின் வலியோடும்...
வார்த்தைகளில் இழையோடுகிறது நட்பின் நேசம்.
மிகப்பாராட்டுகள் கவிக்கா....
நான் திரும்பிபார்க்கும் மனிதன் நீயாக இருந்து,
நீயும் என்னை திரும்பிப்பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு...//
அருமையான பால்ய நினைவுகள்....
எதிர்பார்ப்பின் ஆசையோடும்,
பிரிதலின் வலியோடும்...
வார்த்தைகளில் இழையோடுகிறது நட்பின் நேசம்.
மிகப்பாராட்டுகள் கவிக்கா....
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: முதல் நண்பன் !
கவிக்காவின் ஆசை நீ றைவேற வாழ்த்துக்கள்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: முதல் நண்பன் !
நம் ஒன்றாம் வகுப்பில்,
உன் ஒற்றை பென்சிலை
இரண்டாக உடைத்து
ஒரு பாதியை
எனக்கு தந்தபோதுதான்
நாம் முதன் முதலில்
நட்பை பரிமாறினோம்...!
நினைவுகள் அருமை .தொடருங்கள் தம்பியே. :héhé: :héhé:
உன் ஒற்றை பென்சிலை
இரண்டாக உடைத்து
ஒரு பாதியை
எனக்கு தந்தபோதுதான்
நாம் முதன் முதலில்
நட்பை பரிமாறினோம்...!
நினைவுகள் அருமை .தொடருங்கள் தம்பியே. :héhé: :héhé:
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: முதல் நண்பன் !
படித்ததும் நெஞ்சம் கனக்க வைத்தது தங்கள் கவிதை..
உண்மையான உணர்வுகள்....
உண்மையான உணர்வுகள்....
sakthivelu- புதிய மொட்டு
- Posts : 39
Points : 51
Join date : 25/10/2011
Age : 33
Location : COIMBATORE
Re: முதல் நண்பன் !
படிச்சதும் பிடிச்சுபோகும் கவிதைகளில் இதுவும் ஒன்று தல...
செம செம .. வாழ்த்துக்கள்
செம செம .. வாழ்த்துக்கள்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: முதல் நண்பன் !
படித்தோம் ரசித்தோம் என்பதை விட உண்மையில் தங்கள் கவிதை....... சில நிமிடங்கள் பள்ளி அறையில் என்னுடன் அமர்ந்த நண்பர்களே நினைக்க வைத்துவிட்டது..... மிகவும் அருமை நண்பரே...... [You must be registered and logged in to see this image.]
தமிழ்1981- இளைய நிலா
- Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi
Re: முதல் நண்பன் !
என்ன உனக்கு திடீர்ன்னு இப்புடி ஒரு சந்தேகம் குட்டிnvinitha wrote:அக்கா கவிக்க சுட்டுதான் போட்டாரா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: முதல் நண்பன் !
இதுக் கவிக்காவின் சொந்த படைப்பே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முதல் நண்பன் !
கவிக்கா ட்டா இருந்து எவ்ளோ அண்ணா வாங்குநீங்கதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதுக் கவிக்காவின் சொந்த படைப்பே
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: முதல் நண்பன் !
நட்பு மட்டும் தான் கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முதல் நண்பன் !
நட்புக்காக சின்ன சின்ன பொய்கள் சொல்லலாம் அண்ணா ..கவிக்கவுக்காக இவ்ளோ பேரியா பொய் சொல்லணும் மா அண்ணாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நட்பு மட்டும் தான் கலை
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: முதல் நண்பன் !
இதில் என்ன பொய் இருக்கு என்று நிருபித்துக் காட்டுங்களேன் கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முதல் நண்பன் !
அண்ணா எனக்கு இதுக்குளம் டைம் இல்லை ..ஷோ சாரி ,,நீங்க கன்டினியூ பண்ணுங்க ...தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதில் என்ன பொய் இருக்கு என்று நிருபித்துக் காட்டுங்களேன் கலை
கவிக்கா ஒரு நல்ல திறமையான புத்திசாலியான அனைவராலும் பார்த்து பூரித்த்ப் போகிற கவிதைகளை எழ்துவதில் வல்லவர் எண்டு கருதுகிறேன் ....
கவிக்கா உண்மையத்தான் தான் சொல்லுறேன் நம்புங்கூ
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: முதல் நண்பன் !
உண்மை எப்போதும் வெல்லும் [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முதல் நண்பன் !
thaliranna wrote:அருமையான வரிகள்! என் பள்ளி நினைவுகளையும் நண்பர்களையும் தேட வைத்து விட்டது தங்கள் வரிகள்! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
ரொம்ப நன்றி நண்பரே !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: முதல் நண்பன் !
கலை wrote:அருமை கவிகா :héhé: :héhé:
நன்றி நன்றி...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உயிர் எரியும் வீதிகள்
» நண்பன் நீ !
» முதல் காதல் - முதல் காதலி
» முதல் காதல் முதல் முத்தம்
» மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
» நண்பன் நீ !
» முதல் காதல் - முதல் காதலி
» முதல் காதல் முதல் முத்தம்
» மழை - கதையும் கதை சார்ந்ததும் போட்டி முடிவு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum