தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்
3 posters
Page 1 of 1
முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வந்த மக்கள் நலப் பணியாளர்கள் 12 ஆயிரம் பேரை தமிழக அரசு ஒரே உத்தரவில் பணி நீக்கம் செய்திருக்கிறது. 12 ஆயிரம் குடும்பங்களை ஒரேநாளில் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ள தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அரசு நிருவாகத்தில் அரசியல் புகுந்ததன் விளைவாக அ.தி.மு.க. அரசு பதவியேற்கும் போதெல்லாம் மக்கள் நலப் பணியாளர்களும், சாலைப் பணியாளர்களும் பதவிநீக்கம் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. இதற்குமுன் 1991ஆம் ஆண்டிலும், 2001ஆம் ஆண்டிலும் மக்கள் நலப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதன்பிறகு வந்த தி.மு.க. ஆட்சியில் மீண்டும் பதவி வழங்கப்பட்ட நிலையில், இப்போது மூன்றாவது முறையாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள் என்பதும், இவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுவதும்தான் அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைக்கு காரணமாகும். அரசியல் பகைமையை அரசியலுடன் நிறுத்திக் கொள்ளாமல் அரசு நிருவாகத்திலும் புகுத்துவது நல்ல அரசுக்கு அழகல்ல. இது அரசு நிருவாகத்தையே சீர்குலைத்துவிடும். அதுமட்டுமின்றி மக்கள் நலப் பணியாளர்கள் அனைவரும் 40 வயதைக் கடந்தவர்கள் என்பதால் அவர்களால் வேறு பணிக்கும் செல்ல முடியாது. அவர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடும் அவலநிலை ஏற்படும்.
2003ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராடிய சுமார் 2 இலட்சம் அரசு ஊழியர்களை ஜெயலலிதா ஒரே இரவில் பணிநீக்கம் செய்தார். இதற்காக அவருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அதேபோல் பணிநீக்கம் செய்யப்பட்ட சாலைப் பணியாளர்களில் பலர் வறுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இதற்காகவும் முந்தைய அ.தி.மு.க. அரசு நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளானது. இவ்வளவுக்கு பிறகும் மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்திருப்பதைப் பார்க்கும் போது முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.
கிராமப்புறங்களில் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மக்கள் நலப் பணியாளர்கள்தான் செய்து வந்தனர். அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. எனவே மக்களின் நலனையும், மக்கள் நலப் பணியாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு 12 ஆயிரம் மக்கள் நலப் பணியாளர்களை வேலை நீக்கம் செய்யும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நன்றி : நக்கீரன் இணையம்

அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்
பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி அரசன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» 9-8-12 - கிருஷ்ண ஜெயந்தி - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மக்களுக்கு வாழ்த்துச் செய்தி
» நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை
» கருணாநிதியை சந்திக்கிறார் ராமதாஸ்-'அப்பாயின்ட்மென்ட்' கிடைத்தது
» கூட்டணி பற்றி பேசவில்லை: ராமதாஸ்!
» மைக்ரோசாப்ட் ஓபிஸை தமிழில் மாற்றிக் கொள்ள
» நான் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை
» கருணாநிதியை சந்திக்கிறார் ராமதாஸ்-'அப்பாயின்ட்மென்ட்' கிடைத்தது
» கூட்டணி பற்றி பேசவில்லை: ராமதாஸ்!
» மைக்ரோசாப்ட் ஓபிஸை தமிழில் மாற்றிக் கொள்ள
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum