தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கூட்டணி பற்றி பேசவில்லை: ராமதாஸ்!

Go down

கூட்டணி பற்றி பேசவில்லை: ராமதாஸ்!  Empty கூட்டணி பற்றி பேசவில்லை: ராமதாஸ்!

Post by உதுமான் மைதீன் Fri Oct 15, 2010 1:14 am

தமிழக முதல்வருடன் கூட்டணி பற்றி பேசவில்லை என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மட்டுமே பேசியதாகவும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்திதப்பதற்காக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று காலை 11 மணிக்கு சென்னை கோட்டைக்கு வந்தார். முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசினார். அவருடன் 27 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

அரைமணி நேர சந்திப்பிற்குப் பின் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

முதல்வர் கருணாநிதியை நானும், 27 சமுதாய அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இன்று சந்தித்தோம். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்று வற்புறுத் தும் மனுவையும் அவரிடம் கொடுத்தோம்.

எத்தனை நாளில் எந்த நேரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அதில் கூறி இருக்கிறோம். முதல்வரிடமும் அதுபற்றி விளக்கி கூறினோம்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் கருணாநிதி நான் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்கவில்லை. அதை வற்புறுத்தி தான் வருகி றேன். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஜனார்த்தனத்துடன் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று உறுதி கூறி இருக்கிறார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

சாதி வாரி கணக்கெடுப்பு 2011 பிப்ரவரிக்குள் நடத்தப்பட்டால்தான் பயனுள்ள தாக இருக்கும். ஜூன் மாதத்தில் மத்திய அரசு தனி அமைப்பை வைத்து சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனால் எந்த பயனும் கிடைக்காது. கணக் கெடுப்பை பாதியில் கூட நிறுத்தி விடுவார்கள்.

தமிழக அரசு அறிவித்துள்ள 69 சதவீத இட ஒதுக் கீட்டின் பயன் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டும் என்றால் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மாதங்களில் கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என்று முதல்வரை வற் புறுத்தி இருக்கிறோம். அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம்.

கேள்வி:- தி.மு.க.வும், பா.ம.க.வும் மீண்டும் கூட்டணி அமைக்கும் என்று ஊடகங்களில் செய்தி வருகிறதே? இன்று அது குறித்து பேசினீர்களா?

பதில்:- ஊடகங்களில் தான் அப்படி கூறுகிறார்கள். இன்றைய சந்திப்பின்போது அதுபற்றி பேசவில்லை. இன்றைய சந்திப்பு அதற் கானது அல்ல. இன்று பல் வேறு சமுதாய அமைப்பு பிரதிநிதிகளுடன் முதல் வரை சந்தித்தேன்.

கேள்வி:- கூட்டணி தொடர்பாக பேசுவதற்கு மீண்டும் முதல்வரை சந்திப்பீர்களா?

பதில்:- அரசியலில் எதுவும் நடக்கலாம். இப்போது அதுபற்றிய கேள்வியே எழவில்லை.
உதுமான் மைதீன்
உதுமான் மைதீன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 424
Points : 940
Join date : 14/10/2010
Location : கடைய நல்லூர். நெல்லை

Back to top Go down

Back to top

- Similar topics
» நாம் கூட்டணி மாறினால் மட்டும் விமர்சிக்கிறார்கள் : ராமதாஸ்
» அதிமுக கூட்டணி 141-திமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலை-ஜூ.வி கணிப்பு
» அதிமுக கூட்டணி 141 - திமுக கூட்டணி 92 இடங்களில் முன்னிலை-ஜூ.வி கணிப்பு
» முதலமைச்சர் ஜெயலலிதா அவரது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை: ராமதாஸ்
» கூடன்குளத்தோடு கல்பாக்கம் அணு மின் நிலையத்தையும் சேர்த்து மூட வேண்டும்-ராமதாஸ்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum