தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எம்.பி.பி.எஸ். : புதிய மதிப்பெண் முறை ரத்து
2 posters
Page 1 of 1
எம்.பி.பி.எஸ். : புதிய மதிப்பெண் முறை ரத்து
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்ய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து புதிய மதிப்பெண் விதி காரணமாக எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்த நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு நிவாரணம் கிடைத்துள்ளது.
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அனாடமி, பயோ கெமிஸ்ட்ரி, ஃபிஸியாலஜி என்ற மூன்று பாடங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடமும் பிரிவு 1 மற்றும் பிரிவு 2 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
முன்பிருந்த தேர்வு மதிப்பெண் விதிமுறைகளின்படி, ஒரு பாடத்தில் இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் குறைந்தபட்சம் 100 மதிப்பெண்கள் பெற்றாலே, அந்தப் பாடத்தில் தேர்ச்சி அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தபட்சம் 50 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற புதிய விதிமுறையை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வு எழுதிய 3,184 மாணவர்களில், 1,967 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்தனர்; 1,217 மாணவர்கள் (40 சதவீதம்) தோல்வி அடைந்தனர். புதிய மதிப்பெண் விதிமுறை காரணமாக சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பிரபல மருத்துவக் கல்லூரிகளிலும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டது.
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி இரண்டாம் ஆண்டு படிப்புக்குச் செல்ல முடியாத வகையில் "பிரேக் சிஸ்டம்' நடைமுறையில் உள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு: இதனால் தேர்வில் தோல்வி அடைந்த 40 சதவீத மாணவர்களில் பெரும்பாலான மாணவர்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் புதிய மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர்.
எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு ஃபிஸியாலஜி பாட முதல் பிரிவில் 100-க்கு 59 மதிப்பெண்ணும், இரண்டாம் பிரிவில் 100-க்கு 42 மதிப்பெண்ணும் பெற்று, மொத்தம் 101 மதிப்பெண் பெற்றும்கூட தேர்ச்சி அடையாத மாணவி பூர்ணசௌந்தரி உள்பட 23 மாணவர்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை-மதுரை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கை சேர்த்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை புதன்கிழமை (நவ.9) நடைபெற உள்ளது; அப்போது புதிய மதிப்பெண் விதிமுறை ரத்து செய்த தகவலைத் தெரிவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
நன்றி : நக்கீரன் இணையம்

அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: எம்.பி.பி.எஸ். : புதிய மதிப்பெண் முறை ரத்து
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து
» TRB ஆன்லைனில் ஹால்டிக்கெட் எடுக்க புதிய முறை
» மே 9ம் தேதி பிளஸ் 2 முடிவுகள்-25ல் மதிப்பெண் சான்றிதழ்
» கல்வித்துறை செய்திகள்:தொழிலாளர் சேமநல நிதியில் புதிய முறை.
» தமிழில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பரிசு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum