தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
முழு பாசிப்பயிறு இனிப்பு சுண்டல்
5 posters
Page 1 of 1
முழு பாசிப்பயிறு இனிப்பு சுண்டல்
[You must be registered and logged in to see this image.][img][/img]
ஆரோக்கியமான வாழ்விற்கு இது போல் பயறு வகைகளை தினமும் சுண்டலாகவோ, தோசையாகவோ,கூட்டு வகைகளாகவோ ,முளை கட்டிய சாலடாகவோ செய்து சாப்பிடுவது நல்லது. இதோ முழு பாசிப்பயிறு இனிப்பு சுண்டலை சுவைத்து மகிழுங்கள்.
தேவையானவை
பாசி பயிறு இனிப்பு சுண்டல்
முழு பாசி பயிறு - ஒரு டம்ளர்
சர்க்கரை - அரை டம்ளர்
நெய் - ஒரு தேக்கரண்டி
ஏலப்பொடி - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
செய்முறை
முழு பாசி பயிறை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இரக்கவும்.தண்ணீரை வடித்து அத்துடன் தேங்காய் பூ, சர்க்கரை, நெய், ஏலப்பொடி சேர்த்து கலக்கவும்.சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.
சுவையான முழுபாசி பயிறு சுண்டல் ரெடி.
ஆக்கம்
ஜலீலாகமால்
ஆரோக்கியமான வாழ்விற்கு இது போல் பயறு வகைகளை தினமும் சுண்டலாகவோ, தோசையாகவோ,கூட்டு வகைகளாகவோ ,முளை கட்டிய சாலடாகவோ செய்து சாப்பிடுவது நல்லது. இதோ முழு பாசிப்பயிறு இனிப்பு சுண்டலை சுவைத்து மகிழுங்கள்.
தேவையானவை
பாசி பயிறு இனிப்பு சுண்டல்
முழு பாசி பயிறு - ஒரு டம்ளர்
சர்க்கரை - அரை டம்ளர்
நெய் - ஒரு தேக்கரண்டி
ஏலப்பொடி - கால் தேக்கரண்டி
தேங்காய் துருவல் - அரை கப்
செய்முறை
முழு பாசி பயிறை எட்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் இரண்டு விசில் விட்டு இரக்கவும்.தண்ணீரை வடித்து அத்துடன் தேங்காய் பூ, சர்க்கரை, நெய், ஏலப்பொடி சேர்த்து கலக்கவும்.சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்தால் சாப்பிட இலகுவாக இருக்கும்.
சுவையான முழுபாசி பயிறு சுண்டல் ரெடி.
ஆக்கம்
ஜலீலாகமால்
Last edited by jaleela on Wed Nov 16, 2011 8:25 pm; edited 1 time in total
jaleela- மல்லிகை
- Posts : 92
Points : 168
Join date : 16/11/2011
Re: முழு பாசிப்பயிறு இனிப்பு சுண்டல்
சமையல் குறிப்பு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது....
உங்களின் முதல் பதிவே அருமை ஜலீலாகமால் அக்கா, பாராட்டுக்கள் தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்கள் பூக்கட்டுமே நமது தோட்டத்திலும்
உங்களை [You must be registered and logged in to see this link.]
பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
உங்களின் முதல் பதிவே அருமை ஜலீலாகமால் அக்கா, பாராட்டுக்கள் தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்கள் பூக்கட்டுமே நமது தோட்டத்திலும்
உங்களை [You must be registered and logged in to see this link.]
பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: முழு பாசிப்பயிறு இனிப்பு சுண்டல்
வாங்க ... ஜலீலா அக்கா .... உங்களின் சமையல் படைப்புகளை காண ஆவலாக இருக்கிறோம்..........
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
jaleela
கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றீ பாயிஜா
jaleela- மல்லிகை
- Posts : 92
Points : 168
Join date : 16/11/2011
Re: முழு பாசிப்பயிறு இனிப்பு சுண்டல்
அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» சுண்டல்!
» சுண்டல் வகைகள்
» இனிப்பு - ஒரு பக்க கதை
» வித்தியாசமான இனிப்பு வைகள்
» இனிப்பு மாங்காய் ஊறுகாய்
» சுண்டல் வகைகள்
» இனிப்பு - ஒரு பக்க கதை
» வித்தியாசமான இனிப்பு வைகள்
» இனிப்பு மாங்காய் ஊறுகாய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum