தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

+5
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
தங்கை கலை
கலைநிலா
அ.இராஜ்திலக்
9 posters

Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by அ.இராஜ்திலக் Wed Nov 16, 2011 5:59 pm

சகிப்பது உயர்த்திவிடும் மறுமைக்கு என்றுணர்வார்
சரித்திரத்தில் என்றும் வாழ்வாரே.



குறிப்பு :மறுமைக்கு - சொர்க்கம் அல்லது தேவருலகு அல்லது பிறவியில்லா நித்தியம்
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by கலைநிலா Wed Nov 16, 2011 6:02 pm

நன்றி இளவலே.
அறிய தந்ததாமைக்கு ...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by தங்கை கலை Wed Nov 16, 2011 6:03 pm

kalainilaa wrote:நன்றி இளவலே.
அறிய தந்ததாமைக்கு ...
சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by அ.இராஜ்திலக் Wed Nov 16, 2011 6:04 pm

குறட்பொருள் கவிதை எழுதியெழுதி குறள் போன்ற கவிதையும் எழுத ஆரம்பித்து விட்டேன்
இவ்வேளையில் திருவள்ளுவர் காலடி தொழுகிறேன். நன்றி அண்ணா தங்கள் பின்னூட்டத்திற்கு.
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by அ.இராமநாதன் Wed Nov 16, 2011 6:05 pm

கவிதை நல்லா இருக்கு..
-
{குறள் எண் 157}
-
திறன் அல்ல தன் - பிறர் செய்யினும், நோ நொந்து,
அறன் அல்ல செய்யாமை நன்று. .

-
பொதுநலன் கருதிச் சகிப்பது மேன்மை...!
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 16, 2011 6:30 pm

:héhé: :héhé: :héhé:

நிறைய எழுதுங்கள் அ.இராஜ்திலக்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 16, 2011 7:46 pm

நன்றி இளவலே.
அறிய தந்ததாமைக்கு ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by அ.இராஜ்திலக் Thu Nov 17, 2011 3:33 pm

நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எண்ணம் எழுத்தாகும் நன்றி தங்களது பின்னூட்டத்திற்கு.
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by thaliranna Thu Nov 17, 2011 6:09 pm

[You must be registered and logged in to see this image.]அருமையான குறள்கள் தந்து சிறக்க வாழ்த்துக்கள்!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by உங்கள் நண்பன் Fri Nov 18, 2011 1:56 pm

திருவள்ளுவர் திருக்குறளை பரீட்சையில் காப்பி அடிப்பது தவறு இல்லை ...
தமிழ் தோட்டத்திலுமா <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
நல்ல வேளை...திருவள்ளுவர் உயிருடன் இல்லை ...
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 35
Join date : 06/10/2011

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 18, 2011 1:59 pm

உங்கள் நண்பன் wrote:திருவள்ளுவர் திருக்குறளை பரீட்சையில் காப்பி அடிப்பது தவறு இல்லை ...
தமிழ் தோட்டத்திலுமா [You must be registered and logged in to see this image.]
நல்ல வேளை...திருவள்ளுவர் உயிருடன் இல்லை ...
நண்பரே இந்த திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது சொல்லுங்கள் பார்ப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by உங்கள் நண்பன் Fri Nov 18, 2011 2:06 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:
உங்கள் நண்பன் wrote:திருவள்ளுவர் திருக்குறளை பரீட்சையில் காப்பி அடிப்பது தவறு இல்லை ...
தமிழ் தோட்டத்திலுமா [You must be registered and logged in to see this image.]
நல்ல வேளை...திருவள்ளுவர் உயிருடன் இல்லை ...
நண்பரே இந்த திருக்குறள் எந்த அதிகாரத்தில் வருகிறது சொல்லுங்கள் பார்ப்போம்
அதிகாரத்தில் வருகிறது என்று நான் சொல்ல வில்லையே ,,,,
நண்பரே ,திருக்குறள் ஒப்பற்ற நூல் ... குறள் வழி சொல்லலாம் ... தவறு என்று சொல்லவில்லை ....
நீங்கள் சொல்லும் கருத்து அனைவருக்கும் புரியும் படி இருத்தல் நலம் ...
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 35
Join date : 06/10/2011

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by கவிக்காதலன் Fri Nov 18, 2011 2:39 pm

தொடருங்கள் நண்பரே... அருமை வாழ்த்துகள் !!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை Empty Re: இன்று உலக சகிப்புத் தன்மை தினம்- குறட்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum