தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
thaliranna
arony
தமிழன்
கோவை ரவி
9 posters
Page 1 of 1
டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
[You must be registered and logged in to see this link.]
மறு மொழிகளூக்கு தனி டாப் டென் பிரிவு ஏற்படுத்தலாமே. பதிவுகளுடன் மறுமொழிகளூம் மொத்த கணக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன். உதாரனத்து என்னுடைய பதிவுகள் 735 என்று காட்டுகிறது அவ்வளவு பதிந்ததில்லை என்று நினைக்கிறேன். சரிசெய்ய இயலுமா?
மறு மொழிகளூக்கு தனி டாப் டென் பிரிவு ஏற்படுத்தலாமே. பதிவுகளுடன் மறுமொழிகளூம் மொத்த கணக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன். உதாரனத்து என்னுடைய பதிவுகள் 735 என்று காட்டுகிறது அவ்வளவு பதிந்ததில்லை என்று நினைக்கிறேன். சரிசெய்ய இயலுமா?
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
நானே மறுமொழி சோதனை பதிவு...செய்து கொள்கிறேன்... ஹி..ஹி
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
ஐயா, தலைப்பு (Topic), மறுமொழி(Reply) இரண்டும் சேர்த்துதான் பதிவுகளாக (Posts) கணக்கிடப்படுகிறது. இதனைப் பிரித்துக் கணக்கிட இயலாது என்று நினைக்கிறேன். தமிழ்த்தோட்டம் ஐயா விரிவான விளக்கம் தருவார்.
Last edited by தமிழன் on Fri Nov 18, 2011 5:21 pm; edited 1 time in total
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
கோவை ரவி அண்ணா... எதுக்குக் குறைக்க ஆசைப்படுறீங்க... அது கூடியே இருக்கட்டுமே... அப்பூடிப் பார்த்தால், நான் தலைப்பே போடுவதில்லை, மறுமொழிமட்டும்தான்.... அப்போ என் கதி என்ன ஆவுறது.... வாணாம் விட்டிடுங்க சொன்னாக் கேளுங்க... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே... என்னை அப்புடியே இருக்க விட்டிடோணும்..
ஹையோ அது நானில்லை நானில்லை...
ஹையோ அது நானில்லை நானில்லை...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
கோவை ரவி சொல்வது சரிதான்! படைப்புக்கள் தனியாக கணக்கிட்டால் நன்றாக இருக்கும்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
தமிழன் wrote:ஐயா, தலைப்பு (Topic), மறுமொழி(Reply) இரண்டும் சேர்த்துதான் பதிவுகளாக (Posts) கணக்கிடப்படுகிறது. இதனைப் பிரித்துக் கணக்கிட இயலாது என்று நினைக்கிறேன். தமிழ்த்தோட்டம் ஐயா விரிவான விளக்கம் தருவார்.
ஆமாம் அண்ணே பிரித்து கணக்கிட தற்சம்யம் வசதி இல்லை விரைவில் இதற்கான வசதியை செய்து த்ருகிறோம் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
விரைவில் இதற்கான வசதியை செய்து தருகிறோம் அண்ணேthaliranna wrote:கோவை ரவி சொல்வது சரிதான்! படைப்புக்கள் தனியாக கணக்கிட்டால் நன்றாக இருக்கும்! [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
arony wrote:கோவை ரவி அண்ணா... எதுக்குக் குறைக்க ஆசைப்படுறீங்க... அது கூடியே இருக்கட்டுமே... அப்பூடிப் பார்த்தால், நான் தலைப்பே போடுவதில்லை, மறுமொழிமட்டும்தான்.... அப்போ என் கதி என்ன ஆவுறது.... வாணாம் விட்டிடுங்க சொன்னாக் கேளுங்க... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே... என்னை அப்புடியே இருக்க விட்டிடோணும்..
ஹையோ அது நானில்லை நானில்லை...[You must be registered and logged in to see this image.]
யம்மாடி இப்பவாவது வந்தீங்களே.... பயப்பாடாதீங்க உங்களூக்கு வேட்டு வைக்கமாட்டாங்க ஒரு யோசனை திடிரென்று வந்தது குறிப்பிட்டேன். அவ்வளவு தான்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
ஐயா, உங்கள் Profile சென்று நீங்கள் பதிந்த தலைப்புகள் மற்றும் மறுமொழிகள் எத்தனை என்பதைப் பார்க்கலாம்.
உங்கள் பயனர் பெயரை Click செய்யுங்கள். அதில் "Statistics" என்பதைத் தேர்ந்தெடுங்கள். அங்கு தங்களின் தலைப்புகள் மற்றும் மறுமொழிகளின் நிலவரம் இருக்கும்.
உங்கள் பயனர் பெயரை Click செய்யுங்கள். அதில் "Statistics" என்பதைத் தேர்ந்தெடுங்கள். அங்கு தங்களின் தலைப்புகள் மற்றும் மறுமொழிகளின் நிலவரம் இருக்கும்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
உதவியமைக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
ஆரோனி அக்கா என்னையும் உங்கோளோடு சேத்துகொங்கarony wrote:கோவை ரவி அண்ணா... எதுக்குக் குறைக்க ஆசைப்படுறீங்க... அது கூடியே இருக்கட்டுமே... அப்பூடிப் பார்த்தால், நான் தலைப்பே போடுவதில்லை, மறுமொழிமட்டும்தான்.... அப்போ என் கதி என்ன ஆவுறது.... வாணாம் விட்டிடுங்க சொன்னாக் கேளுங்க... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே... என்னை அப்புடியே இருக்க விட்டிடோணும்..
ஹையோ அது நானில்லை நானில்லை...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
தனித்தனியாகத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்
காரணம்
இப்போது இருக்கும் தகவல்களே இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது
மீண்டும் மீண்டும் நிறைய செய்ய வேண்டாம் என்பது என் கருத்து
காரணம்
இப்போது இருக்கும் தகவல்களே இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது
மீண்டும் மீண்டும் நிறைய செய்ய வேண்டாம் என்பது என் கருத்து
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
நல்லது நண்பரே உங்கள் கருத்தும் நல்லது தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
பயனுள்ள தகவல்கள் கிடைத்தன நன்றி! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
[You must be registered and logged in to see this image.]கவியருவி ம. ரமேஷ் wrote:தனித்தனியாகத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்
காரணம்
இப்போது இருக்கும் தகவல்களே இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது
மீண்டும் மீண்டும் நிறைய செய்ய வேண்டாம் என்பது என் கருத்து
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Re: டாப் 10 மறுமொழியாளர்கள் பிரிவு?
தங்கை கலை wrote:ஆரோனி அக்கா என்னையும் உங்கோளோடு சேத்துகொங்க [You must be registered and logged in to see this image.]arony wrote:கோவை ரவி அண்ணா... எதுக்குக் குறைக்க ஆசைப்படுறீங்க... அது கூடியே இருக்கட்டுமே... அப்பூடிப் பார்த்தால், நான் தலைப்பே போடுவதில்லை, மறுமொழிமட்டும்தான்.... அப்போ என் கதி என்ன ஆவுறது.... வாணாம் விட்டிடுங்க சொன்னாக் கேளுங்க... நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே... என்னை அப்புடியே இருக்க விட்டிடோணும்..
ஹையோ அது நானில்லை நானில்லை...[You must be registered and logged in to see this image.]
ஓஹோ ரெண்டு பேரும் கைய கோத்துகொண்டு ஓடப்போறீங்க...!...!
இடத்தை நிறைய அடைக்கும் என்பது உண்மையே அதனால் இந்த டாபில் வுட்டுடலாம். தகவல்கள் தந்த தமிழ்த்தோட்டம் தந்தைகளூக்கு (கோவிசுகாதீங்க ஒரு ரைமிங்காக எழுதினேன்) நன்றி.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Similar topics
» டாப் ஒப் தி யுரோப் 1
» டாப் 10 நடிகைகள்
» டாப் ஸிலிப்
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்
» டாப் 10 நடிகைகள்
» டாப் ஸிலிப்
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum