தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



டாப் ஒப் தி யுரோப் 1

5 posters

Go down

டாப் ஒப் தி யுரோப் 1 Empty டாப் ஒப் தி யுரோப் 1

Post by தங்கை கலை Sat Dec 14, 2013 8:07 am

எல்லாரும் எப்படிகீரிங்க ..நாட்கள் என்னவோ செகேண்ட்ஸ் மாறி ஓடி போயிட்டே இருக்கு ... படிச்சி முடிச்சிட்டு ட்ரைனிங் வேலை அப்படி இப்படின்னு நல்லா ஊரு சுற்றிட்டு  கடைசியா இப்போ அம்மா அப்பா கூட சென்னை ல இருக்க போறேன் ... ஒருப் பக்கம் சந்தோஷம் இருந்தாலும் இன்னொருப் பக்கம் நிறைய பயம் அண்ணனோடு போடும் விளையாட்டுச் சண்டைகள் விபரீத சண்டைகளா முடியும் போது ... இரவு கொஞ்சம் ஒரு மணி வரை படிப்பதும் அந்த சாக்குல நிறைய கும்மி அடிப்பதும் ஆக இருந்த பொழுதுகள் கொஞ்சம் கொஞ்சமா தொலைஞ்சிட்டே போயிட்டு இருக்கு...


சரி மீ கதைய பேசினா நாள் முழுதும் போயிட்டு இருக்கும் ..இப்போ  டாப் ஒப் தி யுரோப் போகலாம் வாங்க ...


சுவிஸ் ல முக்கியமான சுற்றுலா தளம் தான் The Jungfraujoch- ஐரோப்பிய உச்சி ( மீ தமிழ் புலமைல மொழி பெயர்த்தது ) ..


இந்தியர்கள் சுவிஸ் போனா போவது ட்டிடிலிஸ் மௌண்டைன்ஸ் தான் ... அது நல்ல சுற்றுலா தளம் தான் இந்தியர்களுக்கு பனி மலைய பார்க்கததினால ..ஆனால் அத விட நல்ல view டாப் ஒப் தி ஐரோப் ..

ஜப்பானியர்கள்  சிங்கபோரியன்ஸ் அதிகமா போவது டாப் ஒப் தி ஐரோப் தான் ...இங்க போகணும் எண்டா கொஞ்சம் expensive தான் ..ஆனால் வாழ்க்கையில ஒரு தரமாது போயிட்டு பார்க்க வேண்டிய இடமே..



கொஞ்சம் பெரிய பயண தூரம் தான் ..ஜுரிச் ல இருந்து இண்டர்லகேன் போயிட்டு பின்பு கிளீன schiedegg என்ற ஊருக்கு போவது இது 2௦௦௦ மீட்டர் உயரத்தில் உள்ளது .. இதிலிருந்து 3௦௦௦ மீட்டர் உயரத்தில் தான் டாப் ஒப் தி ஐரோப் சொல்லுறோம் ..


டாப் ஒப் தி யுரோப் 1 Alps+026

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+027

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+028






kline schiedegg என்பதே ஒரு மலை மேல இருக்கும் ஒரு ஊர் தான் .நான் இருதபோது பகலில – 3 டிகிரி செல் வெப்ப நிலை ...இதுக்கு கீழ ஒரு சில கிராமங்களை பார்க்க முடியுது ...ஆண்டு முழுவதுமே இங்க பனிகளை பார்க்க முடியுமாம் ...



டாப் ஒப் தி யுரோப் 1 Alps+035

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+036

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+037


kliene schiedegg ல நின்னு சுற்றி பார்க்கும் போது நான் உண்மையில சொர்கத்தில இருப்பதாக உணர்ந்தேன் ...எங்க பார்த்தாலும் வெள்ளை மலைகள் சூழ ஒரு மனித நடமாட்டம் இல்லைதா இடம் மாறி உண்மையில கடவுள் இருப்பாரா இங்க தான் இவ்வளவு அழகான இடத்துல ன்னு தோணுச்சி ... ஐஸ் scatting ச்க்யிங்  பரச்சூட் பரா க்ளிட் ன்னு நாம டிவி ல பார்க்குற விடயத்தை நேர்ல பார்க்கும்போது ஆச்சர்யம் தான் ..
டாப் ஒப் தி யுரோப் 1 Alps+040

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+042

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+043




 இப்போ நாம பார்க்குற எல்லாமே ஆல்ப்ஸ் மலைகள் தான் ...இன்னும் டாப் ஒப் தி ஐரோப் போகல ...இந்த kliene schiedegg ல இருந்து தான் ௧௦௦௦ ம மேல போகும் ...இதுக்கு போகணும்னா ஸ்பெஷல் ட்ரைன் போகுது இங்க இருந்து பொய் சேர ஒரு இருபது இருபத்தைந்து நிமிஷம் ஆகும் . டிக்கெட் ௫௦௦௦ ரூபா ( மும்பை டூ சென்னை எ flight fare) அந்த ஸ்பெஷல் நாளு ஸ்டாப் நிக்கும் மலை மேல அங்கேயே மலைக்குள்ள வழி வைச்சி அந்த view பார்க்க ட்ரைன் 5நிமிஷம் நிக்கும்...கடைசி ஸ்டாப் தான் டாப் ஒப் தி ஐரோப் ...



இப்போ பார்க்குற views எல்லாமே அந்த ஸ்பெஷல் ட்ரைன் ல போறப்ப ஆல்ப்ஸ் மலைமேல இருந்து பார்த்த views செங்குத்தான மலைகளில ரயில் பாதை அமைத்தது அந்த காலத்துல பெயரிய விடயம் தான் ...அதுக்கு நிறைய இத்தாலி மக்கள் தான் வேலை செய்து இருக்காங்க நிறைய ஆட்கள் ரயில் அமைக்கும் பனி ல இறந்தும் போய் இருக்காங்க
 


டாப் ஒப் தி யுரோப் 1 Alps+056

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+059

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+060

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+061

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+070



கடைசியா இப்போ நாம இருக்குறது தான் ஆல்ப்ஸ் மலைஉச்சி ,...இப்போ  இங்க வெப்பநிலை -30 டிகிரி செல்சியஸ் 3000 மீட்டர் உயரத்தில இருக்கோம் ...பிரான்ஸ் இத்தாலி நாடுகள கூட இங்கிருந்து பார்த்து சொல்லுறாங்க ...மலை உச்சி ல அதுவும் குளிர்ந்த காற்றும் அந்த வெப்பநிலையும் எனக்கு நாசியா போன்ற உணர்வை ஏற்படுத்திசி ...




டாப் ஒப் தி யுரோப் 1 Alps+070

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+077

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+080

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+081
 
360 டிகிரி view எடுக்குறேன் நு சொதப்பிய கிளிப்ஸ் ...ஆல்ப்ஸ் விட்டு இறங்கினப்புரம் பார்த்தேன் 
டாப் ஒப் தி யுரோப் 1 Alps+084

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+087
 காக்காவோட உடலமைப்பு இந்த குளிரை தாங்கும்படிக்கு இருக்குது
 
டாப் ஒப் தி யுரோப் 1 Alps+088

டாப் ஒப் தி யுரோப் 1 Alps+090


ஸ்டாப் ஸ்டாப் எல்லாரும் இங்கயே நில்லுங்க எனக்கு தூக்கம் வருது நா தூங்கிட்டு நாளைக்கு வந்து ஆல்ப்ஸ் மலைல இருக்க ஐஸ் palace க்கு கூட்டிட்டு போறேன்..... 
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாப் ஒப் தி யுரோப் 1 Empty Re: டாப் ஒப் தி யுரோப் 1

Post by அ.இராமநாதன் Sat Dec 14, 2013 9:10 am

நல்ல பயண அனுபவம்...
-
பயனுள்ள கட்டுரை.. மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

டாப் ஒப் தி யுரோப் 1 Empty Re: டாப் ஒப் தி யுரோப் 1

Post by கவிப்புயல் இனியவன் Sun Dec 15, 2013 1:27 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

டாப் ஒப் தி யுரோப் 1 Empty Re: டாப் ஒப் தி யுரோப் 1

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 18, 2013 3:07 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாப் ஒப் தி யுரோப் 1 Empty Re: டாப் ஒப் தி யுரோப் 1

Post by sarunjeevan Thu Dec 19, 2013 6:29 pm

மிக்க மகிழ்ச்சி
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

டாப் ஒப் தி யுரோப் 1 Empty Re: டாப் ஒப் தி யுரோப் 1

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum