தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால்
4 posters
Page 1 of 1
தொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால்
தொண்டையில் முள் மாட்டி கொண்டால் ரொம்ப அபாயம். பிள்ளைகளுக்கு மின் உணவு கொடுக்கும் போது ரொம்ப ஜாக்கிரதையாக கொடுக்கனும்.
அதற்கு என் டிப்ஸ், சூடான சாதத்தை முழுங்கும் சூட்டில் முழுங்க வேண்டும்.
இது ரொம்ப அபாயம் ,எனக்கு இரண்டு முறை ஆகி உள்ளது, சாதம் உருண்டை முழுங்கியும், எனக்கு சரியாகல. சிலருக்கு சரியாகலாம்.
விருந்தினர் வந்திருந்த போது பேசிக்கொண்டே சாப்பிட்டதாலும், வெளியில் போகும் அவசரத்தில் சாப்பிட்டதாலும் எனக்கு முள் தொண்டையில் குத்தி கொண்டது.
முள் மாட்டி கொண்டதும் அதை எடுக்க கையை தொண்டையில் விடாதீர்கள். அதற்கு பிறகு நிறைய ரத்தம் வரும்.
இதற்கு தான் முள் உள்ள மீனை சாப்பிடும் போது மற்றவர்களிடம் பேசக்கூடாது. அதிக வெளிச்சத்தில் முள் பார்த்து சாப்பிடனும்.
சாதம் சாப்பிடும் பிளேட்டில் முள் மீனை வைத்து சாப்பிடக்கூடாது, அது சாதத்துடன் கலந்து விடும், முள் மீன் சாப்பிடும் போது மீனுக்கென்று தனியாக ஒரு சின்ன சைட் பிளேட் வைத்து சாப்பிட்டால் முள் சாதத்துடன் கலப்பதில் இருந்து தவிர்கலாம்.
முள் மீன்கள் சமைக்கும் போது மீன் குழம்பு சமைத்து விட்டு கடைசியாக மீனை போட்டு 5 நிமிடம் வேக விட்டு எடுத்தால் போதும்.மீன் சீக்கிரம் வெந்து விடும்.
சுறா மீன் மட்டும் வேக லேட் ஆகும்.
குழந்தைகளுக்கு மீனை வடையாக கட்லெட்டாக செய்து கொடுக்கலாம்.
உணவு வகையிலேயே மீன் உணவு தான் எந்த காலத்திலும் எல்லா வயதினருக்கும், நல்லது.
வெயிட் போடாது. பிரெஷர் சுகர் உள்ளவர்களும் கிரேவியாக சாப்பிடலாம்.
மீன் உணவு அதிகமாக உட்கொள்வதால் தலை முடிநல்ல வளரும்.
கண் பார்வை தெளிவாக இருக்கும். உணவிலேயே அதிக வெயிட் போடாத உணவு மீன் உணவு தான்
ஆக்கம்
ஜலீலாகமால்
துபாய்

jaleela- மல்லிகை
- Posts : 92
Points : 168
Join date : 16/11/2011
Re: தொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால்
பகிர்வுக்கு நன்றி :héhé:
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: தொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால்
பயனுள்ள நல்ல தகவல் அக்கா பகிர்வுக்கு நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால்
மீனுக்கென்று தனியாக ஒரு சின்ன சைட் பிளேட் வைத்து சாப்பிட்டால் முள் சாதத்துடன் கலப்பதில் இருந்து தவிர்கலாம். //
நல்ல ஐடியா பாலோ பண்ணுறேன்...
நல்ல ஐடியா பாலோ பண்ணுறேன்...
nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Similar topics
» தொண்டையில் மீன் முள் மாட்டி கொண்டால்
» தொண்டையில் மீன் சிக்கியதால் 14 மணி நேரம் அவதிப்பட்ட சிறுவன்
» எதுக்குடி எடிசன் போட்டோவை மாட்டி வெச்சிருக்கே...?
» காதலில் மாட்டிக் கொண்டால்…!
» உடலுறவு கொண்டால் விந்து வெளியோறுவதில்லை!!!
» தொண்டையில் மீன் சிக்கியதால் 14 மணி நேரம் அவதிப்பட்ட சிறுவன்
» எதுக்குடி எடிசன் போட்டோவை மாட்டி வெச்சிருக்கே...?
» காதலில் மாட்டிக் கொண்டால்…!
» உடலுறவு கொண்டால் விந்து வெளியோறுவதில்லை!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum