தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ராமநாதன் அய்யா அவர்களுக்கு
+6
arony
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
thaliranna
தங்கை கலை
அரசன்
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
நோ அய்யா ஐலைனர் யூஸ் பண்ணக்கூடாதுன்னு நினைக்க்ரேன் அய்யாஅ.இராமநாதன் wrote:மகளிர் மட்டும்
---------------
கண்:
சென்சிடிவான பாகம் கண் ஆகும். தூக்கமின்மை, கடின உழைப்பு, சத்துக்குறைவு,
கண்களுக்கு அதிக வேலை.... இவற்றால் கருவளையம் வந்து கண் அதன் ஜீவனையே
இழந்துவிடும்.
* கண்களுக்கு நிறைய ஓய்வு கொடுங்கள்.
* குறைபாடுகள் இருந்தால் உடனே பரிசோதித்து உரிய சிகிச்சை பெறுங்கள்.
பார்வை பாதித்தால் வயதான தோற்றம் தருமே என்று கண்ணாடி போடாமல்
இருக்காதீர்கள். கண்ணாடியும் அழகுதான். வட்ட முகத்துக்கு மெல்லிய சிறிய
சதுர வடிவ கண்ணாடி பொருத்தமாக இருக்கும். ஓவல் முகத்துக்கு சற்று அகலமான
சதுர கண்ணாடி பொருந்தும். நீள முகத்துக்கு வட்ட கண்ணாடி பொருந்தும்.
* கண்களை சிறிதாகவும் பெரிதாகவும் மாற்றிக் காட்ட ஐலைனர் பயன்படுத்துங்கள்.
* பெரிய கண் உள்ளவர்கள் மெல்லிய கோடாகவும், சிறு கண் உடையவர்கள் அழுத்தமாகவும் ஐலைனர் போடவேண்டும்.
* விழி துருத்திக் கொண்டு இருப்பது போல் தோற்றம் உள்ளவர்கள் பழுப்பு நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.
* கருமையான விழி உடையவர்கள் புருவத்துக்கும் இமைக்கும் நடுவில் சாக்லெட், நீலம், பச்சை நிற ஐஷேடோ பயன்படுத்தலாம்.
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
ஐலைனர் பயன்படுத்தினால் கண்ணுக்கு கேடு இல்லையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
ஏன் அண்ணா ? நீங்க யூஸ் பண்ணப் போறீங்களா அண்ணாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஐலைனர் பயன்படுத்தினால் கண்ணுக்கு கேடு இல்லையா?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
-
கண்களுக்கு
உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ
லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய
காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும்.
-
[You must be registered and logged in to see this link.]
கண்களுக்கு
உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ
லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய
காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
என் அக்கா தங்கைகளுக்கு பிரச்சனை வரக்கூடாதே கலைதங்கை கலை wrote:ஏன் அண்ணா ? நீங்க யூஸ் பண்ணப் போறீங்களா அண்ணாதமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஐலைனர் பயன்படுத்தினால் கண்ணுக்கு கேடு இல்லையா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
நன்றி ஐயா கூடுதல் தகவல்களுக்கு அக்கா, தங்கைகளே இதனை கவனத்தில் எடுத்துக்கோங்க பழைய காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்தாதீங்கஅ.இராமநாதன் wrote:சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
-[You must be registered and logged in to see this link.]
கண்களுக்கு
உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ
லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய
காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
பெண்களின் இளமை கண்களில் தெரியும்!
[You must be registered and logged in to see this link.]
கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு நலம் மிக்கவள் என்பதை சொல்லி விடலாமாம்..!!
[You must be registered and logged in to see this link.]
கண்களில் இருந்தே ஒரு பெண் எவ்வளவு இளமையானவள், எவ்வளவு நலம் மிக்கவள் என்பதை சொல்லி விடலாமாம்..!!
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
கூடுதல் தகவல்களுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
கவி கவிதா wrote:thaliranna wrote:[You must be registered and logged in to see this image.] அரசன் கண்ணாடி வியாபாரமா செய்கிறீர்கள்!
அப்டியா அரசன் சொல்லவே இல்ல
ரொம்ப ரொம்ப சிரிக்காதீங்க கவிதா நான் நட்புக்களுக்காக தேடி வாங்கியது .. முன்னரே போட்டிருக்கேன் .. கண்ணை நல்லா துடைச்சிட்டு பாருங்க .. இல்லைனா சொல்லுங்க நான் உங்களுக்கும் ஒரு பவர் கண்ணாடி வாங்கி அனுப்பி வைக்கிறேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
அ.இராமநாதன் wrote:சிறிதாக இருக்கும் கண்களையும் மஸ்காரா, ஐலைனர் மூலம் கவர்ச்சியாக எடுப்பாக காட்ட முடியும்.
-[You must be registered and logged in to see this link.]
கண்களுக்கு
உபயோகப்படுத்தும் காஸ்மெட்டிக்ஸ் உதாரணமாக மஸ்காரா, காஜல் பென்சில், ஐ
லைனர் போன்றவற்றை 6 மாதத்திற்கு ஒரு முறை புதிதாக வாங்குவது அவசியம். பழைய
காஸ்மெட்டிக்ஸ் கண்களை பாதிக்கும்.
அய்யா சோறு இல்லாம கூட இருந்துடுவாங்க ஆனா இது இல்லாம இருக்க முடியாது சில பொண்ணுங்களுக்கு
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
arony wrote:ராமனாதன் அங்கிளுக்கு எதுக்குக் கண்ணாடி கொடுக்கிறீங்க அரசன்... அவர் நல்ல கிளியராத்தான் இருக்கிறார்... நான் கண்ணைச் சொன்னேன்....
அக்கா அது ஸ்டைலுக்கு ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
ஃபாயிஜாகாதர் wrote:அரசன் கண்ணாடி வியாபாரமா செய்கிறீர்கள்!அரசன் கண்ணாடி வியாபாரமா செய்கிறீர்கள்!
நீங்களுமா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: ராமநாதன் அய்யா அவர்களுக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆமாம் அக்கா... இலவசமாக கொடுத்து விபாராத்தை விளம்பர படுத்துகிறாராம்
தங்களுக்கு கொடுத்த கண்ணாடிய திரும்பி வாங்கிக்கொள்ள போகிறேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ராமநாதன் அய்யா அவர்களுக்கு
» ராமநாதன் அய்யவிற்கு
» உள்ளேன் அய்யா...
» அய்யா உன் பதி வந்தேன் . . .
» ஆழம் எது அய்யா
» ராமநாதன் அய்யவிற்கு
» உள்ளேன் அய்யா...
» அய்யா உன் பதி வந்தேன் . . .
» ஆழம் எது அய்யா
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum