தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

+6
ஃபாயிஜாகாதர்
அ.இராமநாதன்
கவிக்காதலன்
sarunjeevan
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 21, 2011 11:58 pm

சரி எனக்கு ஒரு சந்தேகம். டாஸ்மாக் மட்டும் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 12:01 am

வருமானம் அதிகம் அதனால் தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by sarunjeevan Tue Nov 22, 2011 12:25 am

சரியாக கேட்டீர்கள் நண்பா

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this image.]
பேருந்து கட்டணம் 7 Rs to 11 Rs (75% increased)
பால் கட்டணம் 2 Rs உயர்வு

இதற்கு பதிலாக,

... ஏன் மதுபான கட்டணங்களை
70 Rs லிருந்து 200 Rs க்கு ஏற்றக் கூடாது..

சரியான அரசு என்றால்,

மக்கள் வயிற்றில் அடிப்பது நியாயமா?

குடிமக்கள் வயிற்றில் அடிக்க வேண்டியது நியாயமா?

ஒரு துறையில் நஷ்டம் என்றால்,
இன்னொரு துறையை வைத்து,
அரசு சரி செய்ய வேண்டியது தானே..

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 12:27 am

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Tue Nov 22, 2011 12:55 am

சருஞ்சீவன் சொல்லும் கருத்து ஏற்புடையதல்ல...!
200 ரூபாய்க்கு தினமும் வேலை செய்து, 70 ரூபாய்க்கு குடித்துவிட்டு 100 ரூபாயவது வீட்டு செலவுக்கு கொடுப்பான்...!
மதுபான விலையை 200 உயர்த்தினால், அவன் குடியை விட்டு விட மாட்டான்.. அதே 200 ரூபாய்க்கு குடிப்பான்...! வீட்டு செலவுக்கு கொடுக்க மாட்டான்...! அப்பொழுது கஷ்டபடுவது நீங்கள் சொல்லும் அதே ஏழை குடும்பம்தான்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 9:23 am

கவிக்காதலன் wrote:சருஞ்சீவன் சொல்லும் கருத்து ஏற்புடையதல்ல...!
200 ரூபாய்க்கு தினமும் வேலை செய்து, 70 ரூபாய்க்கு குடித்துவிட்டு 100 ரூபாயவது வீட்டு செலவுக்கு கொடுப்பான்...!
மதுபான விலையை 200 உயர்த்தினால், அவன் குடியை விட்டு விட மாட்டான்.. அதே 200 ரூபாய்க்கு குடிப்பான்...! வீட்டு செலவுக்கு கொடுக்க மாட்டான்...! அப்பொழுது கஷ்டபடுவது நீங்கள் சொல்லும் அதே ஏழை குடும்பம்தான்...
நீங்கள் சொல்லும் கருத்தும் ஏற்புடையதல்ல...! ஐயா

அவன் அதே 200 ரூபாய்க்கு குடிப்பான்...! வீட்டு செலவுக்கு கொடுக்க மாட்டான்...! என்பது தவறு

புல் அடித்தவன் கட்டிங் என்று இறங்கி இறங்கி பாழாய்ப்போன குடிப்பழக்கத்தை விட்டுவிடுவான் என்பது என் எண்ணம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by அ.இராமநாதன் Tue Nov 22, 2011 10:05 am

6,700 டாஸ்மாக் மதுபானக் கடைகளின் மூலம்
இந்த ஆண்டு ரூ.13,000 கோடி விற்பனை

நடைபெறுகிறது என்றால்,​​ 20,000 பேருந்துகளில்-​

அதுவும் எப்போதும் மக்கள்
கூட்டம் நிரம்பி வழிந்து
கொண்டிருக்கும் வேளையில்-​ எந்த அளவுக்கு
ஒரு
போக்குவரத்துக் கழகம் சம்பாதிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்தவொன்று...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by ஃபாயிஜாகாதர் Tue Nov 22, 2011 10:39 am

சியர்ஸ்
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Tue Nov 22, 2011 2:22 pm

நீங்கள் சொல்லும் கருத்தும் ஏற்புடையதல்ல...! ஐயா

அவன் அதே 200 ரூபாய்க்கு குடிப்பான்...! வீட்டு செலவுக்கு கொடுக்க மாட்டான்...! என்பது தவறு

புல் அடித்தவன் கட்டிங் என்று இறங்கி இறங்கி பாழாய்ப்போன குடிப்பழக்கத்தை விட்டுவிடுவான் என்பது என் எண்ணம்
கண்டிப்பாக மாட்டான்... கிட்டதட்ட இதை பேராசை என்று கூட சொல்லலாம்..!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by sarunjeevan Tue Nov 22, 2011 3:19 pm

[You must be registered and logged in to see this link.]

குடிப்பது என்பது அநாவாசிய செலவு.. குடிப்பவர்களிடம் சேர்த்து பிடுங்குவதில் தப்பில்லை.

நீங்க குடிப்பவன் குடும்பத்த பத்தி கவலப்படுறீங்க

நான் உழைக்கிறவன் குடும்பத்த பத்தி கவலைப்படுகிறேன்/

Last edited by sarunjeevan on Tue Nov 22, 2011 6:21 pm; edited 1 time in total
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 4:47 pm

sarunjeevan wrote:[You must be registered and logged in to see this link.]

குடிப்பது என்பது அநாவாசிய செலவு.. குடிப்பவர்களிடம் சேர்த்து பிடுங்குவதில் தப்பில்லை.

நீங்க குடிப்பவன் குடும்பத்த பத்தி கவலப்படுறீங்க

நான் உழைக்கிறவன் குடும்பத்த பத்தி கவலைப்படுகிறேன்/

இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்

எடுத்துக்காட்டுக்கு
திரைப்படம் பார்ப்பது என்பதும்கூட அநாவாசிய செலவு
இருந்தும் 300-500 செலவு செய்து பார்க்கிறோம்

உண்மைதான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by sarunjeevan Tue Nov 22, 2011 4:59 pm

சரி தான் நண்பரே
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Tue Nov 22, 2011 6:16 pm

கவிக்காதலன் wrote:சருஞ்சீவன் சொல்லும் கருத்து ஏற்புடையதல்ல...!
200 ரூபாய்க்கு தினமும் வேலை செய்து, 70 ரூபாய்க்கு குடித்துவிட்டு 100 ரூபாயவது வீட்டு செலவுக்கு கொடுப்பான்...!
மதுபான விலையை 200 உயர்த்தினால், அவன் குடியை விட்டு விட மாட்டான்.. அதே 200 ரூபாய்க்கு குடிப்பான்...! வீட்டு செலவுக்கு கொடுக்க மாட்டான்...! அப்பொழுது கஷ்டபடுவது நீங்கள் சொல்லும் அதே ஏழை குடும்பம்தான்...
கவிக்கா நீங்க சொல்லுறது கரெக்ட் தான் ....
குடிகாரர்கள் ஒண்ணும் குடும்பம் நடத்த மாட்டாங்க இப்போதும் சரி எப்போதுமே ....
அவிய்ங்க வொய்ஃப் தான் சம்பரிப்பாங்க ,,அதை வைத்து தான் குடும்பம் நடக்கும் கவிக்கா ...எப்போதும் மேக்ஸிமம் சஃபர் ஆகுறது புவர் பமிலிஎஸ் அவங்க வொய்ஃப் கூலி வேலை தான் செய்வாங்களா இருக்கும் ....
ஷோ நீங்க சொல்லுரமாறி ரேட் இங்க்ரீஸ் பண்ணுவாதினால் மட்டும் அவங்க குடும்பம் பாதிக்கப் படப் போறது இல்லை ..அல்ரெடி அவங்க சுப்ஃபெரேட்..
குடிகாரங்கள் தான் ரொம்ப பாதிக்கப் படுவாங்க ,,,, குடிகாரங்கள் குடும்பத்தை வாழவைக்கப் போவது இல்லை எப்போதுமே ....

கலைநிலா அண்ணா ஒரு கவிதை எழுதி இருப்பாங்க "செத்தால் நல்லதடி" என்று ...
தங்கம் ரேட் மாதிரி டாஸ்மாக் யுயர வேணும் ,,,
ஒண்ணு அவிய்ங்க திருந்தனும் ,இல்லை அவிய்ங்க சாகனும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by sarunjeevan Tue Nov 22, 2011 6:20 pm

நல்ல சொன்ன [You must be registered and logged in to see this link.] ..
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Tue Nov 22, 2011 6:57 pm

sarunjeevan wrote:நல்ல சொன்ன [You must be registered and logged in to see this link.] ..
நன்றி sarunjeevan
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 22, 2011 7:41 pm

தங்கை கலை wrote:
கலைநிலா அண்ணா ஒரு கவிதை எழுதி இருப்பாங்க "செத்தால் நல்லதடி" என்று ...
தங்கம் ரேட் மாதிரி டாஸ்மாக் யுயர வேணும் ,,,
ஒண்ணு அவிய்ங்க திருந்தனும் ,இல்லை அவிய்ங்க சாகனும்
சாகத்தான் குடிக்கராங்க கலை

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Tue Nov 22, 2011 7:48 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:
கலைநிலா அண்ணா ஒரு கவிதை எழுதி இருப்பாங்க "செத்தால் நல்லதடி" என்று ...
தங்கம் ரேட் மாதிரி டாஸ்மாக் யுயர வேணும் ,,,
ஒண்ணு அவிய்ங்க திருந்தனும் ,இல்லை அவிய்ங்க சாகனும்
சாகத்தான் குடிக்கராங்க கலை

சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 22, 2011 8:15 pm

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 1:21 am

sarunjeevan wrote:[You must be registered and logged in to see this link.]

குடிப்பது என்பது அநாவாசிய செலவு.. குடிப்பவர்களிடம் சேர்த்து பிடுங்குவதில் தப்பில்லை.

நீங்க குடிப்பவன் குடும்பத்த பத்தி கவலப்படுறீங்க

நான் உழைக்கிறவன் குடும்பத்த பத்தி கவலைப்படுகிறேன்/
அதேதான் நானும் சொல்றேன்...! நான் குடிப்பவன் பற்றி கவலைபடவில்லை...! குடிப்பவன் ”குடும்பத்தை” பற்றிதான் கவலை படுகிறேன்...!

தங்கை கலை wrote:

அவிய்ங்க வொய்ஃப் தான் சம்பரிப்பாங்க ,,அதை வைத்து தான் குடும்பம் நடக்கும் கவிக்கா ...எப்போதும் மேக்ஸிமம் சஃபர் ஆகுறது புவர் பமிலிஎஸ் அவங்க வொய்ஃப் கூலி வேலை தான் செய்வாங்களா இருக்கும் ....
ஷோ நீங்க சொல்லுரமாறி ரேட் இங்க்ரீஸ் பண்ணுவாதினால் மட்டும் அவங்க குடும்பம் பாதிக்கப் படப் போறது இல்லை ..அல்ரெடி அவங்க சுப்ஃபெரேட்..
குடிகாரங்கள் தான் ரொம்ப பாதிக்கப் படுவாங்க ,,,, குடிகாரங்கள் குடும்பத்தை வாழவைக்கப் போவது இல்லை எப்போதுமே ....

கலைநிலா அண்ணா ஒரு கவிதை எழுதி இருப்பாங்க "செத்தால் நல்லதடி" என்று ...
தங்கம் ரேட் மாதிரி டாஸ்மாக் யுயர வேணும் ,,,
ஒண்ணு அவிய்ங்க திருந்தனும் ,இல்லை அவிய்ங்க சாகனும்
விலை அதிகப்படுத்தினால் மட்டும் குடிகாரர்கள் திருந்தி விடுவார்கள் என நினைக்கிறீர்களா?

நான் சொல்வது... வேலை செய்யும் பணத்தில் பாதி பணத்திற்கு குடித்துவிட்டு, மீதி பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்கும் குடிகாரனின் குடும்பத்தை பற்றி... ஏன்னா எல்லா பணத்திற்கு குடிப்பவர்களை விட, இது மாதிரி குடிகாரர்கள்தான் அதிகம் என நினைக்கிறேன்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 12:33 pm

கவிக்காதலன் wrote:
sarunjeevan wrote:[You must be registered and logged in to see this link.]

குடிப்பது என்பது அநாவாசிய செலவு.. குடிப்பவர்களிடம் சேர்த்து பிடுங்குவதில் தப்பில்லை.

நீங்க குடிப்பவன் குடும்பத்த பத்தி கவலப்படுறீங்க

நான் உழைக்கிறவன் குடும்பத்த பத்தி கவலைப்படுகிறேன்/
அதேதான் நானும் சொல்றேன்...! நான் குடிப்பவன் பற்றி கவலைபடவில்லை...! குடிப்பவன் ”குடும்பத்தை” பற்றிதான் கவலை படுகிறேன்...!

தங்கை கலை wrote:

கலைநிலா அண்ணா ஒரு கவிதை எழுதி இருப்பாங்க "செத்தால் நல்லதடி" என்று ...
தங்கம் ரேட் மாதிரி டாஸ்மாக் யுயர வேணும் ,,,
ஒண்ணு அவிய்ங்க திருந்தனும் ,இல்லை அவிய்ங்க சாகனும்
விலை அதிகப்படுத்தினால் மட்டும் குடிகாரர்கள் திருந்தி விடுவார்கள் என நினைக்கிறீர்களா?

நான் சொல்வது... வேலை செய்யும் பணத்தில் பாதி பணத்திற்கு குடித்துவிட்டு, மீதி பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்கும் குடிகாரனின் குடும்பத்தை பற்றி... ஏன்னா எல்லா பணத்திற்கு குடிப்பவர்களை விட, இது மாதிரி குடிகாரர்கள்தான் அதிகம் என நினைக்கிறேன்...!

கவிக்கா குடிகாரன் குடும்பத்தை பற்றி கவலை பட மாட்டன் ,...
லேடீஸ் சம்பரிக்கிற காச அடிச்சி புடிங்கி டாஸ்மாக் போராவிங்க...
அவனது எண்ணம் எல்லாம் குடி மட்டுமே,
ஒரு குவாட்டர் விலை ஒரு 20 ஆயிரம் ன்னு விலை யுயரனும் ...
அப்படி பண்ணினாதான் குடிகாரன் திருந்துவாங்க ,,,

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 12:40 pm

கவிக்கா குடிகாரன் குடும்பத்தை பற்றி கவலை பட மாட்டன் ,...
லேடீஸ் சம்பரிக்கிற காச அடிச்சி புடிங்கி டாஸ்மாக் போராவிங்க...
அவனது எண்ணம் எல்லாம் குடி மட்டுமே,
ஒரு குவாட்டர் விலை ஒரு 20 ஆயிரம் ன்னு விலை யுயரனும் ...
அப்படி பண்ணினாதான் குடிகாரன் திருந்துவாங்க ,,,

நான் சொல்ல வறது உங்களுக்கு புரியல கலை. ஏற்கனவே சொல்லிட்டேன்...
நான் சொல்வது... வேலை செய்யும் பணத்தில் பாதி பணத்திற்கு குடித்துவிட்டு, மீதி பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்கும் குடிகாரனின் குடும்பத்தை பற்றி... ஏன்னா எல்லா பணத்திற்கு குடிப்பவர்களை விட, இது மாதிரி குடிகாரர்கள்தான் அதிகம் என நினைக்கிறேன்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 12:53 pm

ஹையூ கவிக்கா எனக்கும் உங்களுக்கு எப்பூடி சொல்லி புரிய வைக்குறதுன்னு தைரியல ....
அது என்னா பாதி பணம் குடிக்கு ...மீதி பணம் சேலவுக்கு... இது தான் திட்டமிட்ட வாழ்க்கையா ....
கவிக்கா எந்த ஒரு குடிகாரன் குடும்பம் ன்னு சினிதிக்கிறாங்க .... அவிய்ங்க குடிச்சீட்டு குடும்பம் மானத்தை ரோட்ல விக்குறவணுக ....குடும்பத்தை பற்றி சிந்திக்க்ராங்களா ??...

கவிக்கா குடிகாரன் என்பவன் குடிகாரந்தான் ...அரைகுடிகாரன் ,கால் குடிகாரன்னு பிரிக்காதீங்க ....

எப்போ ஒருவன் அதுக்கு அடிமை ஆகுரான்னு வைதுகொங்க முதலில் வீட்டுக்கு பாதி பணம் குடிக்கு .மீதி பணம் குடும்பம் சொல்லுவான் ..அடுத்த சில நாட்களில் முக்கால் பணம் குடிக்கு ,கால் குடும்பம் சொல்லுவான் ... அப்புறம் முழுசும் குடிதான் ....

கவிக்கா நான் உங்களை ரொம்ப எதிர்க்கிறேன் இந்த விடயத்தில் ...
டாஸ்மாக் குவாட்டர் விலை ஒரு பவ்ன் விலை ஆட்கனும் 25000 ஆகணும் ....
குடிமகன் திருந்தனும் இல்லாக்கட்டி சாகனும் ...
திருந்தலான்ன நானா இருந்த குவாட்டர் ல விஷம் வைத்து கொடுத்து கொன்னு போடுவேணாக்கும் கன்னத்தில் அறை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கலைநிலா Wed Nov 23, 2011 12:57 pm

குடிகாரன் என்பவன் குடிகாரந்தான் ...அரைகுடிகாரன் ,கால் குடிகாரன்னு பிரிக்காதீங்க ....தங்கை கலை சொல்வது உண்மை .

இவர்கள் யெல்லாம்
அறிந்தே மறக்கும்
ஈனப்பிறவிகள்.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 12:58 pm

முதல்ல குடிகாரன் அப்படிங்குறவண் எதோ தீவிரவாதி, தேசதுரோகி அப்படி இருக்குற எண்ணத்தில் இருந்து வெளியே வாங்க... அப்போதான் நான் சொல்றதும் உங்களுக்கு புரியும்...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கலைநிலா Wed Nov 23, 2011 1:01 pm

கவிக்காதலன் wrote:முதல்ல குடிகாரன் அப்படிங்குறவண் எதோ தீவிரவாதி, தேசதுரோகி அப்படி இருக்குற எண்ணத்தில் இருந்து வெளியே வாங்க... அப்போதான் நான் சொல்றதும் உங்களுக்கு புரியும்...

வீட்டை மறப்பவன்
இதை விட கொடுமைக்காரன்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum