தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

+6
ஃபாயிஜாகாதர்
அ.இராமநாதன்
கவிக்காதலன்
sarunjeevan
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Nov 21, 2011 11:58 pm

First topic message reminder :

சரி எனக்கு ஒரு சந்தேகம். டாஸ்மாக் மட்டும் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 1:06 pm

வீட்டை மறப்பவன்
இதை விட கொடுமைக்காரன்...
குடிச்சா கூட இப்போ வீட்டை மறக்காதவன் பற்றிதான் நான் பேசிக்கிட்டிருக்கிறேன்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 1:06 pm

கவிக்காதலன் wrote:முதல்ல குடிகாரன் அப்படிங்குறவண் எதோ தீவிரவாதி, தேசதுரோகி அப்படி இருக்குற எண்ணத்தில் இருந்து வெளியே வாங்க... அப்போதான் நான் சொல்றதும் உங்களுக்கு புரியும்...
கவிக்கா நான் ஒண்ணும் அப்படி பார்க்கலா ....
கவிக்கா குடி நினால் அழிகிற குடும்பங்க ஏராளம் ...
எந்த குடும்பம் ஆவது குடி நாள் வாழ்து இருக்கா....
கவிக்கா ஒரு குடும்பத்தை வைத்து காப்பாத்ததா த குடிகாரன் அந்த குடும்பத்தின் தீவிரவாதி தான் ...

குடிகாரர்கள் குடும்பத்தை காப்பாற்றுவதில்லை கவிக்கா ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 1:09 pm

கவிக்காதலன் wrote:

வீட்டை மறப்பவன்
இதை விட கொடுமைக்காரன்...
குடிச்சா கூட இப்போ வீட்டை மறக்காதவன் பற்றிதான் நான் பேசிக்கிட்டிருக்கிறேன்...!
ஹேய் கூட் ஜோக் ....
குடிச்சி போட்டு அவனயஏ அவன் மறந்துடுறான் ,,,,
கவிக்கா அவிய்ங்க ரோட்ல விலங்குகள் மாறி போறாங்க குடிச்சிப் போட்டு ஆடை விலகுவது கூட தைரியமல் ....
கவிக்கா நான் உங்களை ரொம்ப ரொம்ப ஒப்பொசே பண்ணுறான்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 1:09 pm

கவிக்கா நான் ஒண்ணும் அப்படி பார்க்கலா ....
கவிக்கா குடி நினால் அழிகிற குடும்பங்க ஏராளம் ...
எந்த குடும்பம் ஆவது குடி நாள் வாழ்து இருக்கா....
கவிக்கா ஒரு குடும்பத்தை வைத்து காப்பாத்ததா த குடிகாரன் அந்த குடும்பத்தின் தீவிரவாதி தான் ...

குடிகாரர்கள் குடும்பத்தை காப்பாற்றுவதில்லை கவிக்கா ...
நீங்க சொல்றதை பார்த்தா குடிகாரன் யாருன்னே எனக்கு புரியல... குடிக்குறவன் எல்லாரும் குடிகாரனா? இல்லை குடித்துவிட்டு குடும்பத்தை காப்பாற்றாமல் குடிப்பது மட்டுமே முழுநேர பணியாக செய்பவன் குடிகாரனா?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கலைநிலா Wed Nov 23, 2011 1:11 pm

கவிக்காதலன் wrote:

வீட்டை மறப்பவன்
இதை விட கொடுமைக்காரன்...
குடிச்சா கூட இப்போ வீட்டை மறக்காதவன் பற்றிதான் நான் பேசிக்கிட்டிருக்கிறேன்...!

எவ்வளவு பேர் இப்படி
சகோதரா
சொல்லுங்கள்...
தன் வாரிசுகளுக்காக
தன்னிலை உயர
குடும்பததை
துறந்து
வெளி நாடுகள்
வரும் மனிதகளிடம்
தன் தன்னிலை
மறக்க மட்டுமே
வாழும் இவர்களை
பற்றி பேசவே ஒன்றுமில்லை...
குடித்து நடு ரோட்டில்
எத்தனை பேர் ...

Last edited by kalainilaa on Wed Nov 23, 2011 1:13 pm; edited 2 times in total
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கலைநிலா Wed Nov 23, 2011 1:12 pm

கவிக்காதலன் wrote:
கவிக்கா நான் ஒண்ணும் அப்படி பார்க்கலா ....
கவிக்கா குடி நினால் அழிகிற குடும்பங்க ஏராளம் ...
எந்த குடும்பம் ஆவது குடி நாள் வாழ்து இருக்கா....
கவிக்கா ஒரு குடும்பத்தை வைத்து காப்பாத்ததா த குடிகாரன் அந்த குடும்பத்தின் தீவிரவாதி தான் ...

குடிகாரர்கள் குடும்பத்தை காப்பாற்றுவதில்லை கவிக்கா ...
நீங்க சொல்றதை பார்த்தா குடிகாரன் யாருன்னே எனக்கு புரியல... குடிக்குறவன் எல்லாரும் குடிகாரனா? இல்லை குடித்துவிட்டு குடும்பத்தை காப்பாற்றாமல் குடிப்பது மட்டுமே முழுநேர பணியாக செய்பவன் குடிகாரனா?

குடிப்பது நல்லதா ,தவறா சகோதரா ?
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 1:15 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:
கலைநிலா அண்ணா ஒரு கவிதை எழுதி இருப்பாங்க "செத்தால் நல்லதடி" என்று ...
தங்கம் ரேட் மாதிரி டாஸ்மாக் யுயர வேணும் ,,,
ஒண்ணு அவிய்ங்க திருந்தனும் ,இல்லை அவிய்ங்க சாகனும்
சாகத்தான் குடிக்கராங்க கலை

கவிக்கா நான் திர்ம்படிஉம் சொல்லுறான் குடிகாரங்களுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க ,,,,
கவிக்கா எதுக்காக குடிக்கிறீங்க ,,,, என்னா ரீஸன் குடிக்கிறதுக்கு அதை சொல்லுங்க முதலில் ...
அப்புறம் நீங்க சப்போர்ட் பண்ணுற அந்த குடும்பத்தை நடத்துர குடிகாரங்களை பற்றி பேசலாம்ம் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 1:16 pm

kalainilaa wrote:
கவிக்காதலன் wrote:

வீட்டை மறப்பவன்
இதை விட கொடுமைக்காரன்...
குடிச்சா கூட இப்போ வீட்டை மறக்காதவன் பற்றிதான் நான் பேசிக்கிட்டிருக்கிறேன்...!

எவ்வளவு பேர் இப்படி
சகோதரா
சொல்லுங்கள்...
தன் வாரிசுகளுக்காக
தன்னிலை உயர
குடும்பததை
துறந்து
வெளி நாடுகள்
வரும் மனிதகளிடம்
தன் தன்னிலை
மறக்க மட்டுமே
வாழும் இவர்களை
பற்றி பேசவே ஒன்றுமில்லை...
குடித்து நடு ரோட்டில்
எத்தனை பேர் ...

இதுதான் இப்போ பிரச்சனையே... குடித்துவிட்டு நடுரோட்டிலி கிடப்பவன் மட்டும்தான் குடிகாரன் என்று நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்...! மதுவை தொட்டாலே அவன் குடிகாரன் தான் என நான் சொல்கிறேன்...! குடித்துவிட்டு எங்கேயும் விழாம ஒழுங்க வீடு போய் சேருறவனை நீங்க அந்த லிஸ்டில் சேர்த்துக்க மாட்டீங்க போல... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 1:18 pm

வீட்டுக்கு ஸ்டடி யா போயி சேர்ந்தால் அவன் குடிக்கலாமா ?சொல்லுங்கள்
கவிக்கா கொஞ்சம் கொஞ்சமா உடம்பை மட்டும் அல்ல குடும்பத்தையே சீரழித்து விடும் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 1:18 pm

kalainilaa wrote:

குடிப்பது நல்லதா ,தவறா சகோதரா ?
குடிப்பது தவறுதான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...!
நான் எதோ குடிகாரன், குடிகாரர்களுக்கு ஆதரவா பேசுறேன் என நினைச்சுக்காதீங்க...! ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
மதுபானங்களின் விலையை உயர்த்தினால் குடிகாரன் திருந்திடுவான் என்ற வாத்தத்தைதான் நான் எதிர்க்கிறேன்... டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 88137 டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 88137
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 1:21 pm

கவிக்காதலன் wrote:
kalainilaa wrote:

குடிப்பது நல்லதா ,தவறா சகோதரா ?
குடிப்பது தவறுதான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...!
நான் எதோ குடிகாரன், குடிகாரர்களுக்கு ஆதரவா பேசுறேன் என நினைச்சுக்காதீங்க...! ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
மதுபானங்களின் விலையை உயர்த்தினால் குடிகாரன் திருந்திடுவான் என்ற வாத்தத்தைதான் நான் எதிர்க்கிறேன்... டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 88137 டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 88137
கவிக்கா நீங்கள் சொல்லுவதை நான் ரொம்ப எதிர்க்கிறேன்....
கவிக்கா காசு இருந்த தான் குடிக்கப் போவான் ...
இல்லாட்டி என்ன பண்ணுவான் ...
பைத்தியம் ஆகட்டும் செத்தும் போகட்டும் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 1:22 pm

வீட்டுக்கு ஸ்டடி யா போயி சேர்ந்தால் அவன் குடிக்கலாமா ?சொல்லுங்கள்
கவிக்கா கொஞ்சம் கொஞ்சமா உடம்பை மட்டும் அல்ல குடும்பத்தையே சீரழித்து விடும் ....
சே நான் எதுக்காக இவ்வளவு பேசுறென்னே உங்களுக்கு புரியல...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 1:24 pm

கவிக்கா நீங்கள் சொல்லுவதை நான் ரொம்ப எதிர்க்கிறேன்....
கவிக்கா காசு இருந்த தான் குடிக்கப் போவான் ...
இல்லாட்டி என்ன பண்ணுவான் ...
பைத்தியம் ஆகட்டும் செத்தும் போகட்டும் ...
இருக்குற காசுக்கு ஒரு துளி, ரண்டு துளி இப்படி குடிப்பாங்க... ஹாஹா...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 1:38 pm

கவிக்காதலன் wrote:
வீட்டுக்கு ஸ்டடி யா போயி சேர்ந்தால் அவன் குடிக்கலாமா ?சொல்லுங்கள்
கவிக்கா கொஞ்சம் கொஞ்சமா உடம்பை மட்டும் அல்ல குடும்பத்தையே சீரழித்து விடும் ....
சே நான் எதுக்காக இவ்வளவு பேசுறென்னே உங்களுக்கு புரியல...!
கவிக்கா நீங்கள் யாருக்காக சப்போர்ட் பண்ணுரிங்கள அவகளுக்கு தான் நாங்க பேசுறோம் ,,,
இப்போ கொஞ்சம் குடிக்கல்ம்முன்னு தோனுரவங்கள் திருந்த அதிகம் வாய்ப்பு வரும் நீங்க குவாட்டர் 25000 வைத்தால் ....

கவிக்கா ஒரு நல்ல தோழியா உங்களுக்கு அட்வைஸ் பண்ணுறேன் ,
குடிக்காதீங்க ,,,குடும்பத்தை சீரழிக்காதீங்க
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 1:55 pm

இப்போ கொஞ்சம் குடிக்கல்ம்முன்னு தோனுரவங்கள் திருந்த அதிகம் வாய்ப்பு வரும் நீங்க குவாட்டர் 25000 வைத்தால் ....
சாத்தியமாவதை பேசுங்க...

கவிக்கா ஒரு நல்ல தோழியா உங்களுக்கு அட்வைஸ் பண்ணுறேன் ,
குடிக்காதீங்க ,,,குடும்பத்தை சீரழிக்காதீங்க
இந்த அட்வைஸ் நான் குடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 1:59 pm

கவிக்காதலன் wrote:

இப்போ கொஞ்சம் குடிக்கல்ம்முன்னு தோனுரவங்கள் திருந்த அதிகம் வாய்ப்பு வரும் நீங்க குவாட்டர் 25000 வைத்தால் ....
சாத்தியமாவதை பேசுங்க...

கவிக்கா ஒரு நல்ல தோழியா உங்களுக்கு அட்வைஸ் பண்ணுறேன் ,
குடிக்காதீங்க ,,,குடும்பத்தை சீரழிக்காதீங்க
இந்த அட்வைஸ் நான் குடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பண்ணியிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்...!
இந்த மாறி குடிகாரன் ஆகுற திட்டம் வைத்து இருக்குறவர்கள் ஆவது இனிமல் திருந்தட்டுமே அதான்

குவாட்டர் 1000 ரூபாயி வைக்கலாம் ...
நீங்க குடிக்கமாட்டீங்க நம்ப்பிட்டோம்ம்ம்எம்‌எம் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 2:02 pm

இந்த மாறி குடிகாரன் ஆகுற திட்டம் வைத்து இருக்குறவர்கள் ஆவது இனிமல் திருந்தட்டுமே அதான்

குவாட்டர் 1000 ரூபாயி வைக்கலாம் ...
நீங்க குடிக்கமாட்டீங்க நம்ப்பிட்டோம்ம்ம்எம்‌எம் ...
சரி சரி 1000 மோ 2000 மோ வச்சுக்கோங்க வச்சுக்கோங்க...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கலைநிலா Wed Nov 23, 2011 3:27 pm

கவிக்காதலன் wrote:
kalainilaa wrote:

குடிப்பது நல்லதா ,தவறா சகோதரா ?
குடிப்பது தவறுதான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...!
நான் எதோ குடிகாரன், குடிகாரர்களுக்கு ஆதரவா பேசுறேன் என நினைச்சுக்காதீங்க...! ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
மதுபானங்களின் விலையை உயர்த்தினால் குடிகாரன் திருந்திடுவான் என்ற வாத்தத்தைதான் நான் எதிர்க்கிறேன்... டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 88137 டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 88137
குடிப்பவன் திருந்தவே மாட்டான் ...
அவனுக்கு தேவை போதை
அது எப்படி வந்தாலும் ,இல்லை
உயந்தாலும்
கள்ள மாட்கெட்டில்
கிடைத்தாலும்
குடிக்கவேண்டும்...
இது தான் அவன் நிலை .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 3:31 pm

குடிப்பவன் திருந்தவே மாட்டான் ...
அவனுக்கு தேவை போதை
அது எப்படி வந்தாலும் ,இல்லை
உயந்தாலும்
கள்ள மாட்கெட்டில்
கிடைத்தாலும்
குடிக்கவேண்டும்...
இது தான் அவன் நிலை .
இதைதான் நானும் இவ்வளவு நேரமா சொல்லிட்டு இருக்கேன்...!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Wed Nov 23, 2011 3:34 pm

கவிக்காதலன் wrote:
குடிப்பவன் திருந்தவே மாட்டான் ...
அவனுக்கு தேவை போதை
அது எப்படி வந்தாலும் ,இல்லை
உயந்தாலும்
கள்ள மாட்கெட்டில்
கிடைத்தாலும்
குடிக்கவேண்டும்...
இது தான் அவன் நிலை .
இதைதான் நானும் இவ்வளவு நேரமா சொல்லிட்டு இருக்கேன்...!
கவிக்கா டாஸ்மாக் விலை யுயரனும் ...நிச்சயமாக கொஞ்சம் பேராவது திருந்துவாங்க ,,,அப்படி இல்லன்னாலும் இனிமேல் உங்களைப் போல் குடிப்பதற்க்கு திட்டம் வைத்து இருப்பவர்கள் டாடா சொல்ல வாயிப்புகள் அதிகம்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by கவிக்காதலன் Wed Nov 23, 2011 3:37 pm

கவிக்கா டாஸ்மாக் விலை யுயரனும் ...நிச்சயமாக கொஞ்சம் பேராவது திருந்துவாங்க ,,,அப்படி இல்லன்னாலும் இனிமேல் உங்களைப் போல் குடிப்பதற்க்கு திட்டம் வைத்து இருப்பவர்கள் டாடா சொல்ல வாயிப்புகள் அதிகம்
எது எப்படியோ.. விலை அதிகமாகி நீங்க ஒருத்தர் திருந்தினாலே மகிழ்ச்சி தான்.... டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 69767 டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 69767
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Fri Nov 25, 2011 3:55 pm

கவிக்காதலன் wrote:
கவிக்கா டாஸ்மாக் விலை யுயரனும் ...நிச்சயமாக கொஞ்சம் பேராவது திருந்துவாங்க ,,,அப்படி இல்லன்னாலும் இனிமேல் உங்களைப் போல் குடிப்பதற்க்கு திட்டம் வைத்து இருப்பவர்கள் டாடா சொல்ல வாயிப்புகள் அதிகம்
எது எப்படியோ.. விலை அதிகமாகி நீங்க ஒருத்தர் திருந்தினாலே மகிழ்ச்சி தான்.... டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 69767 டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 69767
நான் திருந்தி விட்டேன் கவிக்கா ....
நீங்க எப்போ திருந்தப் போறதா ஐடியா கன்னத்தில் அறை
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 25, 2011 4:15 pm

கலை சொல்லவே இல்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தங்கை கலை Fri Nov 25, 2011 4:17 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:கலை சொல்லவே இல்ல
அதன் இப்போ சொல்லிபோட்டேன் ல அண்ணா மகிழ்ச்சி .
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 25, 2011 4:20 pm

எவ்வளவு காலமா இந்த டாஸ்மார்க் பிரச்சனை உங்களுக்கு இருந்துச்சு தெரிஞ்சுக்கலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்? - Page 2 Empty Re: டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்காதது ஏன்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum