தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பெண்களிடம் ரகசியம் தங்காது..!
+5
கவிக்காதலன்
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
அ.இராமநாதன்
9 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
பெண்களிடம் ரகசியம் தங்காது..!
First topic message reminder :
[You must be registered and logged in to see this link.]
அரை
மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம்” ஆய்வில்
சொல்லியிருக்கிறார்கள்...
-
[You must be registered and logged in to see this link.]
அரை
மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம்” ஆய்வில்
சொல்லியிருக்கிறார்கள்...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!
கவிக்காதலன் wrote:அட கடவுளே... ஏன் பாஸ் இதை இவ்வளவு சீரியசா எடுத்து இப்படி தத்துவம் தத்துவமா சொல்றீங்க..? அவங்க சும்மா விளையாட்டுக்கு தான் சொல்லிருக்காங்க...! எல்லாரையும் அப்படிதான் சொல்லுவாங்க...! இவ்வளவு சீரியசா எடுத்துக்க வேணாம்...! [You must be registered and logged in to see this image.]கவி கவிதா,
உங்கள் விவாதம் படி, நீங்கள் அரை மணிநேரத்திற்கு மேல் கிட்டத்திட்ட இரண்டு வருடமாக இரகசியத்தைக் காத்து விட்டீர்கள்.
ஆனால், இப்பொழுது சொல்லி விட்டீர்களே!.. அதைத் தான் நான் சுட்டிக்காட்டினேன்..
நான் எந்த போதையிலும் உளறவில்லை..
போதை என்பது மது அருந்தினால் மட்டுமல்ல..
சிலருக்கு பொருளின் மீது.
சிலருக்கு பணத்தின் மீது..
சிலருக்கு பதவியின் மீது.
சிலருக்கு ஆபரணத்தின் மீது,
உங்களுடைய போதை பெண்களைத் தவறாக குறிப்பிடக்கூடாது என்பது..
நான் இங்கு விவாவதத்திற்கு வரவில்லை...
விவாவத்தில் வெற்றியின் முடிவு ஆண்களுக்கா? பெண்களுக்கா? என்பது இல்லை...
எல்லாருடைய முடிவும் இறப்பு தான்...
நான் நீங்கள் சொன்னதை புரிய வைக்கவே, அவ்வாறு எழுதினேன்..
தவறெனும் இருந்தால் மன்னிக்கவும்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!
sarunjeevan wrote:கவி கவிதா,
உங்கள் விவாதம் படி, நீங்கள் அரை மணிநேரத்திற்கு மேல் கிட்டத்திட்ட இரண்டு வருடமாக இரகசியத்தைக் காத்து விட்டீர்கள்.
ஆனால், இப்பொழுது சொல்லி விட்டீர்களே!.. அதைத் தான் நான் சுட்டிக்காட்டினேன்..
நான் எந்த போதையிலும் உளறவில்லை..
போதை என்பது மது அருந்தினால் மட்டுமல்ல..
சிலருக்கு பொருளின் மீது.
சிலருக்கு பணத்தின் மீது..
சிலருக்கு பதவியின் மீது.
சிலருக்கு ஆபரணத்தின் மீது,
உங்களுடைய போதை பெண்களைத் தவறாக குறிப்பிடக்கூடாது என்பது..
நான் இங்கு விவாவதத்திற்கு வரவில்லை...
விவாவத்தில் வெற்றியின் முடிவு ஆண்களுக்கா? பெண்களுக்கா? என்பது இல்லை...
எல்லாருடைய முடிவும் இறப்பு தான்...
நான் நீங்கள் சொன்னதை புரிய வைக்கவே, அவ்வாறு எழுதினேன்..
தவறெனும் இருந்தால் மன்னிக்கவும்.. [You must be registered and logged in to see this image.]
அண்ணா என்ன அருண் அண்ணா சீரியஸ் எடுத்து போடுறீங்க ...
எல்லாரும் சும்மா ஒட்டுறது விளையாட்டுக்குத் தான் அண்ணா ,,,,
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!
கவிக்கா பாருத்து எப்பூடி கேக்கலாம் நீங்க ??கவி கவிதா wrote:கவிக்காதலன் wrote: அட கடவுளே... ஏன் பாஸ் இதை இவ்வளவு சீரியசா எடுத்து இப்படி தத்துவம் தத்துவமா சொல்றீங்க..? அவங்க சும்மா விளையாட்டுக்கு தான் சொல்லிருக்காங்க...! எல்லாரையும் அப்படிதான் சொல்லுவாங்க...! இவ்வளவு சீரியசா எடுத்துக்க வேணாம்...!
அய்யோ கவிக்கா எப்டி இப்டி எல்லாம் ?? இன்னிக்கு நீங்க குடிக்கலியா ?? இந்தப் பதிவு தான் உங்க வாழ்க்கைலயே உருப்படியான பதிவு. இருங்க தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சி வைக்கச் சொல்றேன்.
கவிக்கா குடிச்சிட்டு தான் தேளிவா பேசுராங்க ....
அக்கா தஞ்சாவூர் கல்வெட்டுல பதிக்க வேணாமாம் ...அதுக்கு பதிலா ஒரு குவாட்டர் கட்டிங் க்கு காசு கொடுக்க சொன்னார் கவிக்கா ....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!
சரி [You must be registered and logged in to see this link.] [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!
[You must be registered and logged in to see this image.] சரி நண்பா கவிக்காதலன்
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!
[You must be registered and logged in to see this image.] கவி கவிதா உங்கள் விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,, மிக்க மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!
கவி கவிதா அக்கா என்ன விளையாட்டு அக்கா விளையாடுறீங்கள் ... நானும் வரலாமா?sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.] கவி கவிதா உங்கள் விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,, மிக்க மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]
(ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மாவா ஆனபின்னும் இன்னும் ஓடிபிடிச்சி விளையாட்டு ,
அக்கா இருங்க மாமா கிட்ட உங்களை போட்டு கொடுக்கிறேன் )
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!
தங்கை கலை wrote:கவி கவிதா அக்கா என்ன விளையாட்டு அக்கா விளையாடுறீங்கள் ... நானும் வரலாமா? [You must be registered and logged in to see this image.]sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.] கவி கவிதா உங்கள் விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது,, மிக்க மகிழ்ச்சி. [You must be registered and logged in to see this image.]
(ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மாவா ஆனபின்னும் இன்னும் ஓடிபிடிச்சி விளையாட்டு [You must be registered and logged in to see this image.] ,
அக்கா இருங்க மாமா கிட்ட உங்களை போட்டு கொடுக்கிறேன் [You must be registered and logged in to see this image.] )
கலை [You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!
குடிச்சேங்க...! ரொம்ப தாகமா இருந்திச்சு... அதனால தண்ணி குடிச்சேன்...கவி கவிதா wrote:
அய்யோ கவிக்கா எப்டி இப்டி எல்லாம் ?? இன்னிக்கு நீங்க குடிக்கலியா ?? இந்தப் பதிவு தான் உங்க வாழ்க்கைலயே உருப்படியான பதிவு. இருங்க தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சி வைக்கச் சொல்றேன்.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: பெண்களிடம் ரகசியம் தங்காது..!
ஆனா நீங்க தெளிவா பேசுறமாதிரி தெரியலையே...தங்கை கலை wrote:
கவிக்கா பாருத்து எப்பூடி கேக்கலாம் நீங்க ??
கவிக்கா குடிச்சிட்டு தான் தேளிவா பேசுராங்க ....
ஆமாங்க கவிதா... பொண்ணு ரொம்ப ஆசை படுது... அதனால கலைக்கு ஒரு குவார்ட்டர் கட்டிங்கு காசு கொடுங்க... கை கால் எல்லாம் நடுங்குதாம்...தங்கை கலை wrote:
அக்கா தஞ்சாவூர் கல்வெட்டுல பதிக்க வேணாமாம் ...அதுக்கு பதிலா ஒரு குவாட்டர் கட்டிங் க்கு காசு கொடுக்க சொன்னார் கவிக்கா ....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» பெண்களிடம் ரகசியம் சொல்லகூடாதாமே..!
» பெண்களிடம் நல்ல முறையில்..
» பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விஷயங்கள்!
» பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
» பெண்களிடம் நல்ல முறையில்..
» பெண்களிடம் கேட்கக் கூடாத 10 விஷயங்கள்!
» பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள்
» ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்காத விஷயங்கள்
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum