தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு சொல் இரு பொருள்
+10
vinitha
R.Eswaran
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
prlakshmi
tamizhmuhil
நிலாமதி
yarlpavanan
அ.இராமநாதன்
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
14 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒரு சொல் இரு பொருள்
இதுவும் ஒரு விளையாட்டு தான்.
வார்த்தை ஜால விளையாட்டு.
விளையாட்டை ஆரம்பிப்போமா?
கல்
இந்தக் கல் மிகவும் கனமாக இருக்கிறது.
திருக்குறளை நாளும் கல்
வார்த்தை ஜால விளையாட்டு.
இந்த விளையாட்டில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் இரண்டு பொருட்களை உடைய
சொல் ஒன்றைச் சொல்லி, அவற்றின் வெவ்வேறு பொருட்களையும், அவை எந்த இடத்தில்
எந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்றும் முடிந்தால் ஒரு சிறு
எடுத்துக்காட்டுடன் தரவேண்டும்.
சொல் ஒன்றைச் சொல்லி, அவற்றின் வெவ்வேறு பொருட்களையும், அவை எந்த இடத்தில்
எந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்றும் முடிந்தால் ஒரு சிறு
எடுத்துக்காட்டுடன் தரவேண்டும்.
விளையாட்டை ஆரம்பிப்போமா?
கல்
இந்தக் கல் மிகவும் கனமாக இருக்கிறது.
திருக்குறளை நாளும் கல்
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 24, 2011 1:52 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஒரு சொல் இரு பொருள்
எட்டு
ஏழுக்கு பின் எட்டு
திசைகள எட்டு
ஏழுக்கு பின் எட்டு
திசைகள எட்டு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
மாட்டுக்கு இருப்பது வால்
மரத்தை அறுப்பது வாள்
மரத்தை அறுப்பது வாள்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஒரு சொல் இரு பொருள்
ஐயா இது தவறுஅ.இராமநாதன் wrote:மாட்டுக்கு இருப்பது வால்
மரத்தை அறுப்பது வாள்
இந்த விளையாட்டில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் இரண்டு பொருட்களை உடைய
சொல் ஒன்றைச் சொல்லி, அவற்றின் வெவ்வேறு பொருட்களையும், அவை எந்த இடத்தில்
எந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்றும் தரவேண்டும்.
மணி.
அவன் பெயர் மணி.
அவன் செல்லும் போது கோயில் மணி அடித்தது.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
பிழை
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதுவும் ஒரு விளையாட்டு தான்.
வார்த்தை ஜால விளையாட்டு.இந்த விளையாட்டில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் இரண்டு பொருட்களை உடைய
சொல் ஒன்றைச் சொல்லி, அவற்றின் வெவ்வேறு பொருட்களையும், அவை எந்த இடத்தில்
எந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்றும் முடிந்தால் ஒரு சிறு
எடுத்துக்காட்டுடன் தரவேண்டும்.
விளையாட்டை ஆரம்பிப்போமா?
கல்
இந்தக் கல் மிகவும் கனமாக இருக்கிறது.
திருக்குறளை நாளும் கல்
அன்று அடிக்கடி கணக்கில பிழை வேண்டினேன்
இன்று இல்லாளோடு பிழைத்துக் கொள்கிறேன்
'வாழ்க்கையில்...'
*இங்கு வரும் பிழை; சரியற்றதையும் வாழ்தலையும் சுட்டி நிற்கிறது.
குறிப்பு : இவ்வாறான போட்டிகள் தமிழை வளர்க்க உதவும்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஒரு சொல் இரு பொருள்
பாட்டு
நான் என் பாட்டுக்கு இருந்தாலும் குற்றம்
நான் பாடும் பாட்டுக்கு வரவேற்பு தரவில்லை என்றால் என்ன செய்ய!
நன்றி ஐயா யாழ்பாவணன்
நான் என் பாட்டுக்கு இருந்தாலும் குற்றம்
நான் பாடும் பாட்டுக்கு வரவேற்பு தரவில்லை என்றால் என்ன செய்ய!
நன்றி ஐயா யாழ்பாவணன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
yarlpavanan wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதுவும் ஒரு விளையாட்டு தான்.
வார்த்தை ஜால விளையாட்டு.இந்த விளையாட்டில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் இரண்டு பொருட்களை உடைய
சொல் ஒன்றைச் சொல்லி, அவற்றின் வெவ்வேறு பொருட்களையும், அவை எந்த இடத்தில்
எந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்றும் முடிந்தால் ஒரு சிறு
எடுத்துக்காட்டுடன் தரவேண்டும்.
விளையாட்டை ஆரம்பிப்போமா?
கல்
இந்தக் கல் மிகவும் கனமாக இருக்கிறது.
திருக்குறளை நாளும் கல்
அன்று அடிக்கடி கணக்கில பிழை வேண்டினேன்
இன்று இல்லாளோடு பிழைத்துக் கொள்கிறேன்
'வாழ்க்கையில்...'
*இங்கு வரும் பிழை; சரியற்றதையும் வாழ்தலையும் சுட்டி நிற்கிறது.
குறிப்பு : இவ்வாறான போட்டிகள் தமிழை வளர்க்க உதவும்
மிக்வும் நல்ல முயற்சி.நானுமிப்படி தொடங்க்க் எண்ணினேன்.............முன்னெடுத்து செல்வோம் .
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஒரு சொல் இரு பொருள்
ஆடு ......... வளர்க்கும் ஆசை என் மகனுக்கு உண்டு
நீ பயிற்சி பெற்ற பின் மேடையில் ஆடு ....
நீ பயிற்சி பெற்ற பின் மேடையில் ஆடு ....
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஒரு சொல் இரு பொருள்
nilaamathy wrote:yarlpavanan wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இதுவும் ஒரு விளையாட்டு தான்.
வார்த்தை ஜால விளையாட்டு.இந்த விளையாட்டில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் இரண்டு பொருட்களை உடைய
சொல் ஒன்றைச் சொல்லி, அவற்றின் வெவ்வேறு பொருட்களையும், அவை எந்த இடத்தில்
எந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்றும் முடிந்தால் ஒரு சிறு
எடுத்துக்காட்டுடன் தரவேண்டும்.
விளையாட்டை ஆரம்பிப்போமா?
கல்
இந்தக் கல் மிகவும் கனமாக இருக்கிறது.
திருக்குறளை நாளும் கல்
அன்று அடிக்கடி கணக்கில பிழை வேண்டினேன்
இன்று இல்லாளோடு பிழைத்துக் கொள்கிறேன்
'வாழ்க்கையில்...'
*இங்கு வரும் பிழை; சரியற்றதையும் வாழ்தலையும் சுட்டி நிற்கிறது.
குறிப்பு : இவ்வாறான போட்டிகள் தமிழை வளர்க்க உதவும்
மிக்வும் நல்ல முயற்சி.நானுமிப்படி தொடங்க்க் எண்ணினேன்.............முன்னெடுத்து செல்வோம் .
நன்றி அக்கா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
கடை
கடையில் பொருள் வாங்கலாம்
தயிரை மத்தால் கடை
கடையில் பொருள் வாங்கலாம்
தயிரை மத்தால் கடை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
படி - கற்றல் என்ற பொருளையும் அளக்கும் கருவியையும் குறிக்கும்.
எ.கா. கால் படி,அரைப் படி
எ.கா. கால் படி,அரைப் படி
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: ஒரு சொல் இரு பொருள்
அன்னம்-உணவு , அன்னப் பறவை
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: ஒரு சொல் இரு பொருள்
அலகு - அளவைக்கூறு, பறவையின் மூக்கு அல்லது வாய்,தெய்வ வேண்டுதலுக்காக உடலில் குத்திக் கொள்ளும் கம்பி
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: ஒரு சொல் இரு பொருள்
மதி - அறிவு
மதி - சந்திரன்
மதி - சந்திரன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
அறை - கன்னத்தில் விழும் அடி,வீட்டின் ஒரு பத்தி/பகுதி
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: ஒரு சொல் இரு பொருள்
நூல் -இரு பொருள் அளியுங்கள் (வாக்கியத்துடன்)
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 53
Location : chennai
Re: ஒரு சொல் இரு பொருள்
நூல்-படிக்கும் புத்தகம் " நூல் பல கல்"prlakshmi wrote:நூல் -இரு பொருள் அளியுங்கள் (வாக்கியத்துடன்)
நூல் - பருத்தியில் இருந்து நூற்கும் நூல்.
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: ஒரு சொல் இரு பொருள்
திங்கள் -சந்திரன்
திங்கள்-கிழமை
திங்கள்-மாதம்
திங்கள்-கிழமை
திங்கள்-மாதம்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: ஒரு சொல் இரு பொருள்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:திங்கள் -சந்திரன்
திங்கள்-கிழமை
திங்கள்-மாதம்
அடடே...
ஒரு சொல்லுக்கு
மூன்று பொருள் வந்தாச்சே...
போட்டி சூடு பிடிக்கிறதே!
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஒரு சொல் இரு பொருள்
[You must be registered and logged in to see this image.]yarlpavanan wrote:தோட்ட நாயகன்(ந.கார்த்தி) wrote:திங்கள் -சந்திரன்
திங்கள்-கிழமை
திங்கள்-மாதம்
அடடே...
ஒரு சொல்லுக்கு
மூன்று பொருள் வந்தாச்சே...
போட்டி சூடு பிடிக்கிறதே!
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: ஒரு சொல் இரு பொருள்
ஆடு .............ஆடு குழை தின்றது
ஆடு .........பயிற்சி பெற்ற பின் நீயும் மேடையில் ஆடு
ஆடு .........பயிற்சி பெற்ற பின் நீயும் மேடையில் ஆடு
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஒரு சொல் இரு பொருள்
ஒரு சொல் இரு பொருள்
கொடி - பறக்கும் கொடி
கொடி - படரும் கொடி
கொடி - பறக்கும் கொடி
கொடி - படரும் கொடி
R.Eswaran- புதிய மொட்டு
- Posts : 24
Points : 30
Join date : 30/04/2012
Age : 62
Location : Vellakovil
Re: ஒரு சொல் இரு பொருள்
படி . பாடம் படி
படி வாசல் படி
படி வாசல் படி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஒரு சொல் இரு பொருள்
கேள் - பிறரிடம் உதவி கேள்
கேள் - பிறர் சொல்வதைக் கேள்
கேள், கேட்டல் இரண்டுமே இரு பொருள் தரவல்லன.
கேள் - பிறர் சொல்வதைக் கேள்
கேள், கேட்டல் இரண்டுமே இரு பொருள் தரவல்லன.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum