தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஒரு சொல் இரு பொருள்
+10
vinitha
R.Eswaran
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
prlakshmi
tamizhmuhil
நிலாமதி
yarlpavanan
அ.இராமநாதன்
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஒரு சொல் இரு பொருள்
First topic message reminder :
இதுவும் ஒரு விளையாட்டு தான்.
வார்த்தை ஜால விளையாட்டு.
விளையாட்டை ஆரம்பிப்போமா?
கல்
இந்தக் கல் மிகவும் கனமாக இருக்கிறது.
திருக்குறளை நாளும் கல்
இதுவும் ஒரு விளையாட்டு தான்.
வார்த்தை ஜால விளையாட்டு.
இந்த விளையாட்டில் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் இரண்டு பொருட்களை உடைய
சொல் ஒன்றைச் சொல்லி, அவற்றின் வெவ்வேறு பொருட்களையும், அவை எந்த இடத்தில்
எந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்றும் முடிந்தால் ஒரு சிறு
எடுத்துக்காட்டுடன் தரவேண்டும்.
சொல் ஒன்றைச் சொல்லி, அவற்றின் வெவ்வேறு பொருட்களையும், அவை எந்த இடத்தில்
எந்த மாதிரி அர்த்தம் தருகிறது என்றும் முடிந்தால் ஒரு சிறு
எடுத்துக்காட்டுடன் தரவேண்டும்.
விளையாட்டை ஆரம்பிப்போமா?
கல்
இந்தக் கல் மிகவும் கனமாக இருக்கிறது.
திருக்குறளை நாளும் கல்
Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Thu Nov 24, 2011 1:52 pm; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
படம் ................திரைப்படம்
எனதுநிழற்படம் ( போட்டோ)
எனதுநிழற்படம் ( போட்டோ)
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஒரு சொல் இரு பொருள்
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: ஒரு சொல் இரு பொருள்
வழி பாதை வழி
வழி படத்திற்கு வழிகாட்டல்
வழி படத்திற்கு வழிகாட்டல்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஒரு சொல் இரு பொருள்
படி - வீட்டின் படி
படி - பாடம் படி
படி - பாடம் படி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
தட்டி - என்னை தட்டி எழுப்பினாள்.
தட்டி - ஓலையினால் ஆன ஒரு மறைப்பு.
தட்டி - ஓலையினால் ஆன ஒரு மறைப்பு.
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஒரு சொல் இரு பொருள்
நகை-ஆபரணம்
நகை- சிரிப்பு
நகை- சிரிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஒரு சொல் இரு பொருள்
அன்னம் ...........ஒரு பறவை
அன்னம் ..........சோறு( சாதம் )
அன்னம் ..........சோறு( சாதம் )
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: ஒரு சொல் இரு பொருள்
சாதி - சாதனை செய்
சாதி - மதத்தின் உட்பிரிவு
சாதி - மதத்தின் உட்பிரிவு
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஒரு சொல் இரு பொருள்
அடி - நீளத்தை அளக்கும் அளவை..
அடி - அடித்தல்
அடி - அடித்தல்
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஒரு சொல் இரு பொருள்
மடி - மடி மீது தலை வைத்து விடியும்வரை ....
மடி - போர்வையை மடி
மடி - போர்வையை மடி
jayanth- புதிய மொட்டு
- Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 61
Location : Bangalore
Re: ஒரு சொல் இரு பொருள்
சுடு - சுடு சோறு எனும் போது சுடுகின்ற செயல்.
சுடு - குறிவைத்துச் சுடுகலனால் ஆளைச் சுடுகின்ற செயல்.
சுடு - குறிவைத்துச் சுடுகலனால் ஆளைச் சுடுகின்ற செயல்.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஒரு சொல் இரு பொருள்
தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று இது, ஒரு சொல் பல பொருள் , பல சொல் ஒரு பொருள்.
என் பங்குக்குக்கு
1.
வளை - பெண்கள் கைகளில் வளை அணிந்து இருந்தனர்
வளை - எலிவளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்.
2.
உண்டி - உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு (உண்டி = உணவு, வயிறு )
உண்டி - பக்தர்கள் பணத்தை உண்டியில் போட்டனர்.
3.
ஆ - ஆவின் பால் சுவையாக இருக்கும்
ஆ - பொன்னன் விழுந்தவுடன் ஆ என்று அலறினான்.
4. மா - விலங்குகள்
மா - பெரிய
மா - மாங்காய்
ஆவும் மாவும் குளத்தில் நீர் அருந்தியது
அவர் மா மேதை
அந்த தோட்டதில் மா மரங்கள் அதிகம் உள்ளன.
4. மறை - மறைத்தல்
மறை - வேதம்
என் பங்குக்குக்கு
1.
வளை - பெண்கள் கைகளில் வளை அணிந்து இருந்தனர்
வளை - எலிவளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்.
2.
உண்டி - உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு (உண்டி = உணவு, வயிறு )
உண்டி - பக்தர்கள் பணத்தை உண்டியில் போட்டனர்.
3.
ஆ - ஆவின் பால் சுவையாக இருக்கும்
ஆ - பொன்னன் விழுந்தவுடன் ஆ என்று அலறினான்.
4. மா - விலங்குகள்
மா - பெரிய
மா - மாங்காய்
ஆவும் மாவும் குளத்தில் நீர் அருந்தியது
அவர் மா மேதை
அந்த தோட்டதில் மா மரங்கள் அதிகம் உள்ளன.
4. மறை - மறைத்தல்
மறை - வேதம்
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: ஒரு சொல் இரு பொருள்
பால் - பசும்பால்
பால் - ஆண்பால்,பெண்பால்
பால் - ஆண்பால்,பெண்பால்
jayanth- புதிய மொட்டு
- Posts : 61
Points : 63
Join date : 21/05/2012
Age : 61
Location : Bangalore
Re: ஒரு சொல் இரு பொருள்
பொருள்- ஒரு பொருளை குறித்தல் (a object)
பொருள்- அர்த்தம் (meaning)
பொருள்- அர்த்தம் (meaning)
வள்ளல்- புதிய மொட்டு
- Posts : 12
Points : 14
Join date : 26/04/2012
Age : 42
Location : வானம் பார்த்த பூமி
Re: ஒரு சொல் இரு பொருள்
படி - பாடம் படித்தல்
படி - படி/பிரதி(copy) எடுத்தல்
படி - படி/பிரதி(copy) எடுத்தல்
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஒரு சொல் இரு பொருள்
sadasivam wrote:தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று இது, ஒரு சொல் பல பொருள் , பல சொல் ஒரு பொருள்.
என் பங்குக்குக்கு
1.
வளை - பெண்கள் கைகளில் வளை அணிந்து இருந்தனர்
வளை - எலிவளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்.
எலிவளை என்பது தவறு நண்பரே... எலி வலை என்பதே சரி..
ருக்மணி- இளைய நிலா
- Posts : 1655
Points : 2187
Join date : 24/04/2012
Age : 36
Location : சூரத்
Re: ஒரு சொல் இரு பொருள்
ருக்மணி wrote:sadasivam wrote:தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று இது, ஒரு சொல் பல பொருள் , பல சொல் ஒரு பொருள்.
என் பங்குக்குக்கு
1.
வளை - பெண்கள் கைகளில் வளை அணிந்து இருந்தனர்
வளை - எலிவளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்.
எலிவளை என்பது தவறு நண்பரே... எலி வலை என்பதே சரி..
எலிவலை என்பது தவறு நண்பரே... எலிவளை என்பதே சரி.
'வளை' என்பது இருப்பிடம்.
.
yarlpavanan- சிறப்புக் கவிஞர்
- Posts : 1036
Points : 1518
Join date : 30/10/2011
Age : 55
Location : sri lanka
Re: ஒரு சொல் இரு பொருள்
yarlpavanan wrote:ருக்மணி wrote:sadasivam wrote:தமிழில் உள்ள சிறப்புகளில் ஒன்று இது, ஒரு சொல் பல பொருள் , பல சொல் ஒரு பொருள்.
என் பங்குக்குக்கு
1.
வளை - பெண்கள் கைகளில் வளை அணிந்து இருந்தனர்
வளை - எலிவளையானாலும் தனி வளையாக இருக்க வேண்டும்.
எலிவளை என்பது தவறு நண்பரே... எலி வலை என்பதே சரி..
எலிவலை என்பது தவறு நண்பரே... எலிவளை என்பதே சரி.
'வளை' என்பது இருப்பிடம்.
.
நன்றி நண்பரே, [You must be registered and logged in to see this image.]
எலி வலை என்பது எலியைப் பிடிக்க பயன்படுத்தும் வலையைக் குறிக்கும், எலி பிடிக்க வழக்கத்தில் பொறியை பயன்படுத்துகிறோம். வயல் எலிகளைப் பிடிக்க அதன் இருப்பிடத்தின் வாயிலில் வலை வைத்து மற்றொரு வாயிலில் புகைப்போட்டு பிடிக்கும் வழக்கமும் உள்ளது. இது இப்பொழுது அருகி விட்டது.
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum