தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
+3
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைவேந்தன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
First topic message reminder :
அன்பர்களே, நான் பலகாலமாக எழுதித் தொகுத்து வைத்து இருக்கும் திருக்குறள் எளிய உரையினை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
திருக்குறளுக்கு ஆயிரம் உரைகள் இருந்தாலும் அனைவருக்கும் தெளிவாகப் புரியும்படி எளிமையாய் எழுதப்பட்டது.
திருக்குறளின் வரிசைக்கிரமமாக எழுதி அனைவரையும் போல போரடிக்காமல் குறிப்பிட்ட சில குறள்களை முதலில் எடுத்துக்கொண்டு சிறிது சிறிதாக மேலே செல்லும்படி எழுத இருக்கிறேன்.
இதற்கு வாசகர்கள் அதிகம் இரார் என அறிவேன். ஒருவரேனும் பயன் அடைந்தால் அது எனக்கு மனத்திருப்தி தரும்.
இனி தொடங்குவோமா..?

கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
//பல பேர் பலவிதமா சொல்லலாம்! கேட்கிற நமக்கு தான் சுய அறிவு இருக்கனும்!
யார் என்ன சொன்னாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்து அதில் உண்மைப்பொருளை அறிந்து கொள்ள வேண்டும்!
இந்த
உலகம் பலவிதமாய் பேசும்! யார் எப்படி சொன்னாலும் சொல்லுவதை அப்படியே
எடுத்துக்கொள்ளாமல் அதிலுள்ள உண்மையானவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்
என்பதே அறிவு!//
பாராட்டுக்கள் அண்ணே

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
மிக்க நன்றி யூஜின்..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
தினம் ஒரு திருக்குறள் (6)
விலங்கொடு மக்கள் அனையர்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரொடு ஏனை யவர். ( 410 )
அறிவு விளங்குவதற்குக்காரணமான நூல்களைக் கற்றவர்களோடு கல்லாதவர் மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
கற்றவர் மக்களைப்போலவும் கல்லாதவர் விலங்குகளைப்போலவும் நடந்து கொள்வர்!
விலங்குகளாகத்தான் எல்லோருமே பிறக்கிறோம். ஆனால் சிறந்த நூல்களைக் கற்பதால் ஒருவன் விலங்கிலிருந்து வேறு பட்டு சிறந்த மனிதனாகிறான்!
சொற்பொருள் :
அனையர் = போன்றவர்
இலங்கு = விளக்கமான
ஏனையவர் = மற்றவர்

Last edited by கலைவேந்தன் on Tue Dec 20, 2011 10:42 pm; edited 1 time in total
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
// உKள்ல// - இதனை திருத்தம் செய்யுங்க அண்ணே,
நல்லா இருக்கு பாராட்டுக்கள் எளிய விளக்கம் அருமை தொடர்ந்து பூக்கவிடுங்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
நல்லா இருக்கு பாராட்டுக்கள் எளிய விளக்கம் அருமை தொடர்ந்து பூக்கவிடுங்க எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
திருத்தியாச்சு யூஜின்.. மிக்க நன்றி யூஜின்..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
தினம் ஒரு திருக்குறள் (7) )
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்.
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப்போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்!
கவரிமான் என்றொருவகை மான் உண்டு.அதன் சிறப்புக்குணம் என்ன வெனில் தன் உடலிலிருந்து முடி கொட்டினால் அது உயிர் வாழாது!
அதைப்போல் தன்மானத்தை உயர்வாக மதிக்கும் சான்றோர் தமது தன்மானத்துக்கு இழுக்கு வந்து விட்டால் அதைத் தாங்க மாட்டர்கள்!
தம் உயிரை மாய்த்துக்கொள்வர்!
சொற்பொருள் :
அன்னார் = போன்றவர்

சிறப்பான விளக்கம் பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
மிக்க நன்றி யூஜின் ..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
தினம் ஒரு திருக்குறள் (8)
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (1033)
உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும்பிறரைத்தொழுதுண்டு பின்செல்கின்றவரே.
இவ்வுலகத்தை நடத்திச்செல்பவர் யார் தெரியுமா?
மற்ற மனிதர்க்கெல்லாம் உழுது பயிர் செய்து உண்ண உணவளிக்கும் உழவர்தான்!
மற்ற எல்லோரும் அவரைத் தொழுது பின் செல்ல வேண்டியவரே ஆவார்!
சாப்பாடு தானெ முக்கியம் ஒரு மனிதனுக்கு?
அவங்க சேத்துல கைவைக்கலைன்னா நாம எல்லாம் சோத்துல கைவைக்கமுடியுமா?

பகிர்வுக்கு நன்றி ,தொடருங்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
தொடர்ந்து பதிவு செய்யுங்கள்...
பயனுள்ளதாகவே இருக்கிறது...
பயனுள்ளதாகவே இருக்கிறது...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
நன்றி நண்பர்களே... உண்மையில் எனது வேலைப்பளு தான் என்னை எதையும் உடனடியாகச் செய்யவிடாமல் அலைக்கழிக்கிறது.. இயன்றவரை உடனுக்குடன் தரவே விழைகிறேன்.. இனியும் முயல்வேன்..
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
மிகவும் பயனுள்ள நல்ல எளிய விளக்க உரை தொடர்ந்து நமது தோட்டத்தில் பூக்கவிடுங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருக்குறளும் கலையின் எளிய உரையும்...!
மகிழ்ச்சி நண்பரேகலைவேந்தன் wrote:நன்றி நண்பர்களே... உண்மையில் எனது வேலைப்பளு தான் என்னை எதையும் உடனடியாகச் செய்யவிடாமல் அலைக்கழிக்கிறது.. இயன்றவரை உடனுக்குடன் தரவே விழைகிறேன்.. இனியும் முயல்வேன்..
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திருக்குறளும் விளக்க உரையும்.....
» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
» திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
» திருக்குறளும் காதல் கவிதையும்
» திருக்குறளும் இயற்கை நலவாழ்வும்...
» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum