தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தபு சங்கர் பக்கங்கள்..!

+5
கவியருவி ம. ரமேஷ்
thaliranna
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைவேந்தன்
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

தபு சங்கர் பக்கங்கள்..! - Page 2 Empty தபு சங்கர் பக்கங்கள்..!

Post by கலைவேந்தன் Fri Nov 25, 2011 9:14 pm

First topic message reminder :

சீர் கொண்டு வா..!

நீ
அதிகாலை ஆற்றில் குளிக்க இறங்குகையில், "ஐயோ... யாராவது ஆற்றைக் காப்பாற்றுங்கள்! ஒரு அழகுப் பேய் குளிக்க இறங்குகிறது..." என்று கத்துவேன் நான் ‍ கரையிலிருக்கும் மரத்தின் பின்னாலிர்ருந்து!

ஆற்றில் இறங்காமல், அடித்துப் பிடித்து நீ என்னிடம் ஓடிவந்து, "கத்தாதே... என் தோழிகளெல்லாம் என்னைக் கேலி செய்கிறார்கள்" என்று சிணுங்குவாய்.

ஆனால், "உன் தோழிகளின் கேலியை நீ விரும்புகிறாய்" என்பதை உன் சிணுங்கலில் இருக்கும் நடிப்பு காட்டிக் கொடுத்துவிடும்!

உடனே நான், "கத்தாமல் இருக்க வேண்டும் என்றால், எனக்கொரு முத்தம் கொடு!" என்பேன். "அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்..." என்பாய் நீ.

"என்னது... கல்யாணத்துக்கு அப்புறமா! அப்ப, நமக்கு இன்னும் கல்யாணமாகலையா?" என்பேன்.

'இல்லை!' என்று அழுத்திச் சொல்வாய் நீ.

'அப்படின்னா, கொஞ்ச நாளைக்கு முன்னாடி முருகன் கோயில்ல வெச்சு, நான் ஒரு பொண்ணூக்கு தாலி கட்டினேனே... அது நீ இல்லையா?' என்பேன்.

'ஐயையோ... தாலி கட்டினியா! யாருக்கு?' என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்வாய். ஆனால், அதிலும் நடிப்புதான் இருக்கும்!

ஏனெனில், கொஞ்ச நேரம் கழித்து 'நான் தாலி கட்டினது வேற யாருக்கும் இல்லடி... உனக்குத்தான்! என் கனவில்...' என்று நான் சொல்வேன் என்பது உனக்குத் தெரியும்.

நம் காதல், நம் வீட்டுக்குத் தெரிந்து, அனைவரும் ஒப்புக்கொண்ட பிறகு, முகம் நிறையக் கவலையோடு என்னிடம் வந்தாய் நீ.

'என்ன?' என்று கேட்டதற்கு, 'நீங்க ரொம்பப் பணக்காரங்க... நாங்க ரொம்ப ஏழை! நம்ம கல்யாணத்துக்கு உங்க அம்மா, அப்பா நிறைய சீர் கேட்பாங்களோனு எங்க அம்மா, அப்பா பயப்படுறாங்க...' என்றாய் வருத்தத்துடன்.

நான் மெளனமாக இருந்தேன்.

'கேட்பாங்களா?' என்றாய் நீ.

'எங்க‌ அம்மா, அப்பா கேட்க மாட்டாங்க... ஆனால், நான் கேட்பேன்... நிறைய!' என்றேன்.

'நிறையன்னா... எவ்ளோ?' என்றாய் விசனத்தோடு.

"நிறையன்னா... ரொம்ப நிறைய!
உன் கனவுகள் எல்லாவற்றையும் கல்யாணச் சீராக எடுத்து வரும்படி கேட்பேன்...
அவற்றை நனவாக்கித் தருவதற்காக!" என்றேன்.

நீ அழுதாய். ஆனால், அதில் நடிப்பு இல்லை!

‍ - தபூ சங்கரின் "தேவதைகளின் தேவதை" புத்தகத்திலிருந்து..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down


தபு சங்கர் பக்கங்கள்..! - Page 2 Empty Re: தபு சங்கர் பக்கங்கள்..!

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 10:00 pm

இன்னும் தொடரலாமா.. நண்பர்களே..? அல்லது இதுவரை பதிந்தது போதுமா..?

உங்கள் கருத்தைக்கூறுங்கள்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

தபு சங்கர் பக்கங்கள்..! - Page 2 Empty Re: தபு சங்கர் பக்கங்கள்..!

Post by கவி கவிதா Wed Nov 30, 2011 10:29 pm

கலைவேந்தன் wrote:இன்னும் தொடரலாமா.. நண்பர்களே..? அல்லது இதுவரை பதிந்தது போதுமா..?

உங்கள் கருத்தைக்கூறுங்கள்..!

கவிதைன்னா நா கண்ண மூடிட்டு ரசிப்பேன், லயிப்பேன்.. ஏன் இப்டி சந்தேகம். அருமயா இருக்கு தோழரே. நெறைய போடுங்க ஒரே மூச்சில படிச்சிடுவேன்.
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

தபு சங்கர் பக்கங்கள்..! - Page 2 Empty Re: தபு சங்கர் பக்கங்கள்..!

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 10:32 pm

கலைவேந்தன் wrote:இன்னும் தொடரலாமா.. நண்பர்களே..? அல்லது இதுவரை பதிந்தது போதுமா..?

உங்கள் கருத்தைக்கூறுங்கள்..!
அண்ணா நல்ல இருக்கு ...

ஆவலுடன் இருக்கிறோம் ,,

பகிருங்களேன் தயவு செய்து
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தபு சங்கர் பக்கங்கள்..! - Page 2 Empty Re: தபு சங்கர் பக்கங்கள்..!

Post by கலைவேந்தன் Wed Nov 30, 2011 10:37 pm

இரண்டு சகோதரிகளின் ஆதரவு கிடைத்துடுத்து..

இனி என்ன தொடரவேண்டியது தான்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

தபு சங்கர் பக்கங்கள்..! - Page 2 Empty Re: தபு சங்கர் பக்கங்கள்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 10:48 pm

அண்ணே நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தபு சங்கர் பக்கங்கள்..! - Page 2 Empty Re: தபு சங்கர் பக்கங்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum