தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஷாக் அடிக்கும் மின்சாரம்!
5 posters
Page 1 of 1
ஷாக் அடிக்கும் மின்சாரம்!
சென்னை: வீடுகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ. 1.50 வரை உயர்த்த
தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் மார்ச் மாதம் முதல்
அமலுக்கு வரவுள்ளது.
தமிழகம் பெரும் நிதிச் சுமையில் இருப்பதாகக்
கூறிக் கொண்டு பால் விலை, பஸ் கட்டணத்தை மிகக் கடுமையாக உயர்த்தினார்
முதல்வர் ஜெயலலிதா. அதே போல மின் கட்டணத்தையும் உயர்த்துமாறு மின்சார
ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
இந்த
ஆணையத்தின் முக்கிய வேலை, மாநில அரசுகள் சொல்லும் பரிந்துரைப்படி மின்
கட்டணத்தை மாற்றி அமைப்பது தான் (அதாவது உயர்த்துவது தான்). மாநில அரசுகள்
மானியம் தந்துவிட்டால், மின் கட்டண உயர்வை இந்த ஆணையம் கட்டாயப்படுத்தாது.
இந்
நிலையில் தமிழ்நாடு மின்வாரியம் ரூ. 41,000 கோடி நஷ்டத்தில் இயங்கிக்
கொண்டிருப்பதாகவும், தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு மின்வாரியம்
கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையே ரூ. 5,000 கோடியைத் தாண்டிவிட்டதாகவும்
கூறி மின் கட்டண உயர்வுக்கு தயாராகி வருகிறது தமிழக அரசு.
மின்
கட்டணத்தை உயர்த்தச் சொல்லி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம்,
தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த 17ம் தேதி மனு கொடுத்தது. அதில்
கட்டணத்தை எவ்வளவு உயர்த்தலாம் என்ற விவரத்தையும் தமிழக அரசின் மின்
வாரியம் கொடுத்துள்ளது.
அதன்படி, வீடுகளுக்கான மின் கட்டணத்தை சராசரியாக யூனிட்டுக்கு ரூ. 1.50 வரை உயர்த்த தமிழக அரசு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
இப்போது
ஒகு யூனிட் மின்சாரத்தை வினியோகிக்க மின் வாரியத்துக்கு ரூ. 5.31
செலவாகிறதாம். ஆனால், கட்டணம் ரூ.3.81 ஆக உள்ளது. இதனால் ஒரு யூனிட்
மின்சாரம் மூலம் மின்வாரியத்துக்கு ஏற்படும் நஷ்டம் ரூ.1.50. இதை
ஈடுகட்டும் வகையில் கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ. 1.50 வரை உயர்த்த அரசு
திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்தக் கட்டண உயர்வு மூலம், மின்சார வாரியத்துக்கு ரூ. 8,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்குமாம்.
கட்டணத்தை
உயர்த்தச் சொல்லும் தமிழக அரசின் பரிந்துரை மீது இன்று முதல் மின்சார
ஒழுங்குமுறை ஆலோசனைகளை நடத்துகிறது. ஆணையத்திடம் மின் வாரியத்தின் தலைவர்
ராஜிவ் ரஞ்சன் ஆஜராகி விளக்கம் சொல்வார்.
இந்த ஆலோசனையின் முடிவில்
புதிய மின் கட்டணம் இறுதி செய்யப்படும். பின்னர் அந்த புதிய கட்டண
விவரங்கள் எப்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுமாம். பின்னர்
பத்திரிக்கை விளம்பரங்கள், தொலைக்காட்சிகள் மூலம் இந்த உத்தேசக் கட்டணம்
வெளியிடப்படுமாம்.
பொதுமக்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னர் புதிய மின் கட்டணம் இறுதி செய்யப்படுமாம்.
அதன்
பின்னர் வர்த்தக பிரமுகர்களுடன் கருத்துக்களை கேட்டறிவார்களாம். அதன்
பிறகே ஆணையம் தேவைப்பட்டால் சில திருத்தங்களை செய்து புதிய மின் கட்டணத்தை
நிர்ணயிக்குமாம்.
ஆலோசனை, உத்தேச கட்டணம், பத்திரிக்கை விளம்பரம்,
பொது மக்கள் பார்வைக்கு வைப்பது என்பதெல்லாம் வழக்கமான 'பார்மாலிட்டீஸ்'.
விதிகளின்படி இதைச் செய்தாக வேண்டும். இந்த 'பார்மாலிட்டீஸ்' எல்லாம் முடிய
3 மாதம் ஆகும். இதன் பின்னர் கட்டண உயர்வு அமலுக்கு வரும்.
நன்றி தட்ஸ் தமிழ்

thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஷாக் அடிக்கும் மின்சாரம்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஷாக் அடிக்கும் மின்சாரம்!
நமக்கு தான்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஷாக் அடிக்கும் மின்சாரம்!
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: ஷாக் அடிக்கும் மின்சாரம்!
" longdesc="90" />
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» விரட்டி அடிக்கும் பாடசாலைக் கழிப்பறைகள் !
» மருத்துவமனை கேமராவில் சிக்கும் இளம்பெண்கள்! -ஷாக் ரிப்போர்ட்!
» குடிமகன்களுக்கு மேலும் ஷாக் - மதுபானங்களின் விலையும் உயர்கிறது?
» மூன்று கையுடன் பரிட்சையில் பிட்டு அடிக்கும் மாணவர்!
» கச்சத்தீவு அருகே எண்ணெய் கிணறுகள்; தமிழக மீனவர்களுக்கு மேலும் ஒரு ஷாக்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum