தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

5 posters

Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by veluchamy Mon Nov 28, 2011 1:49 pm

veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 1:52 pm

தம்பி வேலு 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

வீடியோ தெரியல வீடியோவை ரைட் கிளிக் செய்து காப்பி எம்படட் கைச்டியம்மல் என்பதனை கிளிக் செய்து அதனை இங்கு ஒட்டுங்கள் வீடியோ நமது தோட்டத்திலையே தெரியவரும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 1:56 pm

[You must be registered and logged in to see this image.] :(
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by veluchamy Mon Nov 28, 2011 2:07 pm

போராட்டதில் கலந்துகொண்ட தோழர். அண்புடன் சிவா அனுப்பியது. இநப்பிஞ்சுக்கு இருக்கிற எதிர்கால அக்கறை ஏன்யா நமக்கெல்லாம் இல்லாமற் போனது....
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 2:08 pm

உண்மைத்தான் வேலு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by தங்கை கலை Mon Nov 28, 2011 2:18 pm

சுமுக சிந்தனையுடன் பதிந்து கொண்டமைக்கு நன்றிங்க அண்ணா ....


அண்ணா நல்ல சுமுக அக்கறையுடன் இருக்கும் நீங்கள் புகைப் பிடிப்பது தவறு அல்லவா ,,,,
நீங்கள் அதையே இப்புடி போட்டு இருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா ....
இதை பார்த்து ஒண்ணும் யாரும் கெட்டுப் போக மாட்டாங்க தான் ...
ஆனால் தங்கள் இந்த மாதிரி புகைப் பழக்கத்தையும், இந்த மாதிரி புகைப் படங்களையும் தவிர்த்தல் நல்லா இருக்கும் அண்ணா ...

ரொம்ப அதிகமா பேசி இருந்தா சாரி அண்ணா ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by veluchamy Mon Nov 28, 2011 2:32 pm

நன்றி தங்கை நிச்சயம் மாற்றுகிறேன்...
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by தங்கை கலை Mon Nov 28, 2011 3:44 pm

veluchamy wrote:நன்றி தங்கை நிச்சயம் மாற்றுகிறேன்...
நன்றிங்க அண்ணா ....
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது அண்ணா ....
ரொம்ப நாள் உங்களிடம் இதை சொல்லணும் ன்னு நினைப்பேன் ஆனால் நீங்க எப்பூடி ரேயக்ட் பண்ணுவீங்கன்னு யோசிச்சேன் அண்ணா ...

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 3:49 pm

veluchamy wrote:நன்றி தங்கை நிச்சயம் மாற்றுகிறேன்...
கலக்குறீங்க தல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by kavithaigal Mon Nov 28, 2011 3:52 pm

உண்மையான அருமையான தேவையான உணர்வு பூர்வமான அழகிய தேடல்

வாழ்த்துக்கள்

அன்புடன் கந்தவேல்
kavithaigal
kavithaigal
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 557
Points : 828
Join date : 19/10/2009
Age : 44
Location : Nagercoil

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by veluchamy Mon Nov 28, 2011 5:33 pm

தங்கை கலை wrote:
veluchamy wrote:நன்றி தங்கை நிச்சயம் மாற்றுகிறேன்...
நன்றிங்க அண்ணா ....
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது அண்ணா ....
ரொம்ப நாள் உங்களிடம் இதை சொல்லணும் ன்னு நினைப்பேன் ஆனால் நீங்க எப்பூடி ரேயக்ட் பண்ணுவீங்கன்னு யோசிச்சேன் அண்ணா ...


ஹா ஹா ஹா ஹா,.... பரவாயில்லை தங்கை...
இந்தபடம் எங்க அம்மாவுக்கும் என் தங்கைக்கும் மிகவும் பிடிக்கும், எனக்கு இந்த பழக்கம் இல்லையென்பதால், அதனால் எந்த தளங்களுக்கு நான் சென்றாலும் முகப்புபடமாக இந்தப்படத்தை வைப்பது வழக்கம்... முதன்முறையாக நீங்கள் சொல்லி மாற்றியுள்ளேன்..
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by veluchamy Mon Nov 28, 2011 5:51 pm

kavithaigal wrote:உண்மையான அருமையான தேவையான உணர்வு பூர்வமான அழகிய தேடல்

வாழ்த்துக்கள்

அன்புடன் கந்தவேல்
veluchamy
veluchamy
மல்லிகை
மல்லிகை

Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by தங்கை கலை Mon Nov 28, 2011 5:59 pm

veluchamy wrote:
தங்கை கலை wrote:
veluchamy wrote:நன்றி தங்கை நிச்சயம் மாற்றுகிறேன்...
நன்றிங்க அண்ணா ....
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கிறது அண்ணா ....
ரொம்ப நாள் உங்களிடம் இதை சொல்லணும் ன்னு நினைப்பேன் ஆனால் நீங்க எப்பூடி ரேயக்ட் பண்ணுவீங்கன்னு யோசிச்சேன் அண்ணா ...


ஹா ஹா ஹா ஹா,.... பரவாயில்லை தங்கை...
இந்தபடம் எங்க அம்மாவுக்கும் என் தங்கைக்கும் மிகவும் பிடிக்கும், எனக்கு இந்த பழக்கம் இல்லையென்பதால், அதனால் எந்த தளங்களுக்கு நான் சென்றாலும் முகப்புபடமாக இந்தப்படத்தை வைப்பது வழக்கம்... முதன்முறையாக நீங்கள் சொல்லி மாற்றியுள்ளேன்..

ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா ....நான் சொன்னதையும் கேட்டதற்க்கு ... ரொம்ப ரொம்ப சந்தோஷம் அண்ணா தங்களுக்கு புகைபழக்கம் இல்லை என்பது .....
விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் 69767 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் 69767 விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் 69767
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by கலைவேந்தன் Mon Nov 28, 2011 9:52 pm

சொல்லிக்கொடுத்ததை அப்படியே சொல்கிறது அந்த குழந்தை.. அணு உலை பற்றியும் அதனால் அப்படி என்ன பெரிய பாதிப்பு வரும் என்பதையும் உணராத வயது ..

கட்சி வேட்பாளர்கள் குழந்தைகளை ட்ரெயினிங் கொடுத்து மேடையில் பேச வைப்பது போல தான் இதுவும்.

கூடங்குளம் வேண்டாம்னா எங்க வைச்சாலும் அந்த ஜனங்க சாகலாமா?

கல்பாக்கத்துல இருக்கறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா?

பாதிப்பு இல்லைன்னு கலாம் சொன்னபிறகும் அவரை விட அதிமேதாவிகள் இருக்காங்களா அதை மறுக்க..?

அட போங்கப்பா.. வேண்டாத வேலை.. சில பேரு பேர் வாங்க இதுபோல தூண்டி விடறாங்க.. அது புரியாத கூட்டம் தலையை ஆட்டுது ..

நமக்கு எதுக்கு வம்பு.. வேண்டாம்னா விட்டுத்தள்ளுங்க ... அடுப்பு பத்தவைச்சு மின்சாரம் எடுத்து விளக்கு கொளுத்திக்கலாம்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

விஞ்ஞானிகளே பதில்  சொல்லுங்கள் Empty Re: விஞ்ஞானிகளே பதில் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum