தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி

3 posters

Go down

யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி Empty யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 28, 2011 5:55 pm

புதுடில்லி: யுவராஜ் சிங் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இருமலும் வாந்தியும் தொடர்ந்து இருந்தது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நுரையீரல் கேன்சர் என்று டாக்டர்கள் தெரிவித்த போது, அதிர்ந்து போனோம். ஆனாலும், வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்காத யுவராஜ், மிக விரைவில் மீண்டான்,என, தாயார் ஷப்னம் சிங் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ். சமீபத்தில் நடந்த உலக கோப்பை தொடரில், நமது அணி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இத்தொடரின் போதே இவரது நுரையீரலில் பிரச்னை இருப்பதாக செய்திகள் வெளியாகின. தற்போது ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்நிலையில் யுவராஜ் சிங்கிற்கு கேன்சர் நோய்க்கான அறிகுறிகள் இருந்ததாக அவரது தாயார் ஷப்னம் சிங் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ஷப்னம் கூறியது:

இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரின் போதே யுவராஜுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டது. கடுமையான இருமல் மற்றும் வாந்தி இருந்தது. உள்ளூரில் சாதிக்க வேண்டும் என்ற நெருக்கடி காரணமாக இத்தகைய பிரச்னைகள் இருக்கலாம் என்று நினைத்தோம்.
இந்திய அணி கோப்பை வென்ற பின், முறைப்படி மருத்துவ பரிசோதனை செய்தோம். அப்போது இடது நுரையீரலில் கோல்ப் பந்து அளவுக்கு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இது கேன்சர் நோயாக இருக்கலாம் என்று டாக்டர்கள் முதலில் கூறிய போது அதிர்ந்து போனோம். ஏனென்றால் இதற்கு முன்பும் யுவராஜுக்கு இருமல் வந்துள்ளது. அப்போது தூசியால் ஏற்பட்ட அலர்ஜி என்று தான் சொன்னார்கள்.

துணிச்சலானவர்:

ஆரம்பத்தில் யுவராஜ் கடும் வலியால் அவதிப்பட்டான். அவனை பார்ப்பதற்கே வேதனையாக இருந்தது. அவனது அறையில் முடங்கினான். தனது நோய் பற்றி யாருக்கும் தெரியக் கூடாது என நினைத்தான். ஆனாலும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மட்டும் இழக்கவில்லை. மருத்துவ அறிக்கையை படித்த பின்,இந்த அறிக்கையை நம்பவில்லை. நான் நன்றாக இருப்பதாக, எனது உள்ளூணர்வு சொல்கிறது,என்றான். தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டான். ஒரு ஸ்கேன் மாறி இன்னொரு ஸ்கேன் செய்தான். அவனது முகத்தில் புன்னகையை காண முடிந்தாலும், கண்களில் மரண பயம் இருந்தது. எனக்கு அவ்வப்போது நம்பிக்கை அளித்தான். நான் துணிச்சலான பையன். இந்த பிரச்னையில் இருந்து கண்டிப்பாக மீள்வேன்,என்று உறுதியாக சொன்னான்.

நம்பிக்கை வெற்றி:

இறுதியில், கடந்த அக்டோபரில் அவனது தன்னம்பிக்கைக்கு வெற்றி கிடைத்தது. மூன்றாவது முறையாக செய்யப்பட்ட பயோப்சி சோதனையில் அவனது நுரையீரலில் இருந்த கட்டி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாத ஒன்று என உறுதி செய்யப்பட்டது. முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால், விரைவில் மீண்டு விடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை மேற்கொண்டான். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்ற போதும், முதலிரண்டு போட்டிகளில் சோபிக்க முடியவில்லை. இதன் காரணமாக மூன்றாவது டெஸ்டில் நீக்கப்பட்டான். இது ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படமாட்டான் என்பதை உணர்த்தியது. இது தான் இவனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகவும் சோகமான நாளாக அமைந்தது. அடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளான்.
இவ்வாறு ஷப்னம் சிங் கூறினார்.

பி.சி.சி.ஐ., உதவி

யுவராஜ் சிங்கிற்கு தேவையான உதவிகளை இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) அளித்து வருகிறது. இது குறித்து ஷப்னம் சிங் கூறுகையில்,வாழ்க்கையின் நெருக்கடியான நேரத்தில் யுவராஜுக்கு, சக வீரர்கள், நண்பர்கள் ஆதரவு அளித்தனர். இதே போல பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் உறுதுணையாக இருந்தார். அனைத்து உதவிகளும் அளிப்பதாக உறுதி அளித்தார்,என்றார்.

நலமாக இருக்கிறேன்

உடல்நிலை குறித்து தனது டுவிட்டர் இணையதளத்தில் யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள செய்தியில்,ரசிகர்களின் அன்பும், ஆதரவு உற்சாகம் அளிக்கிறது. தற்போது பூரண நலத்துடன் இருக்கிறேன். போட்டியில் பங்கேற்கும் அளவுக்கு உடல்தகுதி பெற வேண்டியுள்ளது. விரைவில் பயிற்சிக்கு திரும்புவேன்,என, குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு தெரியாது

யுவராஜ் நுரையீரலில் கட்டி இருக்கும் விஷயம் சக வீரர்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். இது குறித்து விராத் கோஹ்லி கூறுகையில்,அணியில் உள்ள அனைவருக்கும் பிடித்தமான வீரர் யுவராஜ். இவரது உடல்நிலை பற்றிய செய்தி அதிர்ச்சி அளித்தது. இவரது பிரச்னை பற்றி தனிப்பட்ட முறையில் எனக்கு எதுவும் தெரியாது. விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,என்றார்.

நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி Empty Re: யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி

Post by நிலாமதி Tue Nov 29, 2011 12:10 am

வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழக்காத யுவராஜ், மகிழ்ச்சி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி Empty Re: யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 29, 2011 10:41 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி Empty Re: யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி

Post by கலைநிலா Tue Nov 29, 2011 1:01 pm

தோட்டத்தின் சார்பாய் நாமும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி Empty Re: யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Nov 29, 2011 1:05 pm

kalainilaa wrote:தோட்டத்தின் சார்பாய் நாமும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி Empty Re: யுவராஜுக்கு என்ன பிரச்னை?: கேன்சர் சோகத்தில் மீண்ட பின்னணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum