தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உயிர் தோழன்...
5 posters
Page 1 of 1
உயிர் தோழன்...
என் நண்பனே , என்னுடன் பிறவா உறவே
என் நண்பனே , என் வாழ்க்கையின் தொடக்கமே
என் நண்பனே , என் நரம்பின் உணர்வே
என் நண்பனே , என் ரத்தத்தில் கலந்தவனே
நான் படிக்க நீ படிக்கல்லாய் இருந்தாய்
நான் எழுத எழுது கோலாய் இருந்தாய்
நான் கோவப் பட்டாலும், நீ துயர படுவாய்
நான் துயர படும் போது நீ உதவி செய்வாய்
கடல் போல் உன் உள்ளம்
அதில் நான் குளிக்கும் , நீர் வளம்
பகலாய் உன் குணம்
அதில் வெளிச்சமாய் நான் வாழ
நிலவாய் உன் முகம்
அதை பார்த்து கொண்டே நான் துங்க
மழையாய் உன் மனம்
அதில் நீராய் நான் குடிக்க நீ வழி செய்தாய்
மண் வாசமாய் நீ இருக்க
அதை நான் சுவாசிக்க நீ வழி செய்தாய்
நான் சொன்னால் நீ செய்வாய்
நீ சொன்னால் நான் என்ன செய்வேனோ
தூய பால் போல் நீ இருக்க
சக்கரையாய் அதில் நான் கலப்பேன்
சுவை சேரட்டும்
நம்மை பருகுபவர்களும் நட்பாய் வாழட்டும்
நான் கண்ணீர் விட்டால்
உன் மனம் துடிக்கும்
நீ கண்ணீர் விட்டால்
உன் உயிர் இறக்கும்
நீ வாழ நான் என்
உயிரையும் கொடுப்பேன்
நீ வாழ நான் உன்
உடன் பிறப்பாய் இருப்பேன்
தென்ன மரமாய் நீ உயர
தடங்கல் இல்லாமல் நான் காப்பேன்
நானும் நீயும் ஒன்றாய் வாழ்வோம்
பூமியும் வானமும் நம்மை வாழ்த்தும்
உனக்காக வே நான் வாழ்கிறேன்
எனக்காக வே நீ வாழ்கிறாய்...
[You must be registered and logged in to see this image.]
என் நண்பனே , என் வாழ்க்கையின் தொடக்கமே
என் நண்பனே , என் நரம்பின் உணர்வே
என் நண்பனே , என் ரத்தத்தில் கலந்தவனே
நான் படிக்க நீ படிக்கல்லாய் இருந்தாய்
நான் எழுத எழுது கோலாய் இருந்தாய்
நான் கோவப் பட்டாலும், நீ துயர படுவாய்
நான் துயர படும் போது நீ உதவி செய்வாய்
கடல் போல் உன் உள்ளம்
அதில் நான் குளிக்கும் , நீர் வளம்
பகலாய் உன் குணம்
அதில் வெளிச்சமாய் நான் வாழ
நிலவாய் உன் முகம்
அதை பார்த்து கொண்டே நான் துங்க
மழையாய் உன் மனம்
அதில் நீராய் நான் குடிக்க நீ வழி செய்தாய்
மண் வாசமாய் நீ இருக்க
அதை நான் சுவாசிக்க நீ வழி செய்தாய்
நான் சொன்னால் நீ செய்வாய்
நீ சொன்னால் நான் என்ன செய்வேனோ
தூய பால் போல் நீ இருக்க
சக்கரையாய் அதில் நான் கலப்பேன்
சுவை சேரட்டும்
நம்மை பருகுபவர்களும் நட்பாய் வாழட்டும்
நான் கண்ணீர் விட்டால்
உன் மனம் துடிக்கும்
நீ கண்ணீர் விட்டால்
உன் உயிர் இறக்கும்
நீ வாழ நான் என்
உயிரையும் கொடுப்பேன்
நீ வாழ நான் உன்
உடன் பிறப்பாய் இருப்பேன்
தென்ன மரமாய் நீ உயர
தடங்கல் இல்லாமல் நான் காப்பேன்
நானும் நீயும் ஒன்றாய் வாழ்வோம்
பூமியும் வானமும் நம்மை வாழ்த்தும்
உனக்காக வே நான் வாழ்கிறேன்
எனக்காக வே நீ வாழ்கிறாய்...
[You must be registered and logged in to see this image.]
Last edited by pakee on Wed Nov 30, 2011 8:30 pm; edited 1 time in total
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உயிர் தோழன்...
:héhé: :héhé: :héhé:
நண்பர்களுக்கு மகுடம்
நானும் நீயும் ஒன்றாய் வாழ்வோம்
பூமியும் வானமும் நம்மை வாழ்த்தும்
உனக்காக வே நான் வாழ்கிறேன்
எனக்காக வே நீ வாழ்கிறாய்...
நன்றாக இருக்கிறது
நண்பர்களுக்கு மகுடம்
நானும் நீயும் ஒன்றாய் வாழ்வோம்
பூமியும் வானமும் நம்மை வாழ்த்தும்
உனக்காக வே நான் வாழ்கிறேன்
எனக்காக வே நீ வாழ்கிறாய்...
நன்றாக இருக்கிறது
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உயிர் தோழன்...
சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உயிர் தோழன்...
கவியருவி ம. ரமேஷ் wrote: :héhé: :héhé: :héhé:
நண்பர்களுக்கு மகுடம்
நானும் நீயும் ஒன்றாய் வாழ்வோம்
பூமியும் வானமும் நம்மை வாழ்த்தும்
உனக்காக வே நான் வாழ்கிறேன்
எனக்காக வே நீ வாழ்கிறாய்...
நன்றாக இருக்கிறது
மிகவும் நன்றி நண்பரே
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உயிர் தோழன்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பான வரிகள் பாராட்டுக்கள் நண்பரே
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உயிர் தோழன்...
நட்பின் வரிகளுக்கு நன்றி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: உயிர் தோழன்...
அரசன் wrote:நட்பின் வரிகளுக்கு நன்றி
நண்பரே
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: உயிர் தோழன்...
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: உயிர் தோழன்...
thaliranna wrote:[You must be registered and logged in to see this image.]
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Similar topics
» சிந்தனை சிகிச்சை
» என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» தோல் கொடுப்பான் தோழன்...!
» என் தாய்! ( உயிர் தந்த உறவை என் உயிர் நேசிப்பதால் உதயமான கவிதை!)
» உயிர் காக்கும் விவசாயின் உயிர்
» உயிர் நட்பு - உயிர் காதல்
» தோல் கொடுப்பான் தோழன்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum