தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

+7
கவியருவி ம. ரமேஷ்
அரசன்
அப்துல்லாஹ்
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
தங்கை கலை
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 12:48 pm

தோட்டத்து அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும் காலை ,மதிய மற்றும் இரவு வணக்கங்கள் ...

தோட்டத்தில் எனக்கு ஒரு தங்கை,ஒரு தம்பி , நிறைய அண்ணாக்கள் மற்றும் அக்காக்கள் , கிடைச்சி இருக்கீங்க ...உங்க பாசத்துல உண்மையாவே ரொம்ப சந்தோசப் படுறேன் ...

தோட்டம் வந்தாலா போதும் அவ்ளோ ஜாலி ஆ இருக்கும் ... சந்தோசமா இருக்கும் .... சிரிச்சிட்டே இருப்பேன் ( லூசா ன்னு கேக்கப்பிடாது )....
தனியா கூட சிரிப்பேன் தோட்டத்துல நடந்ததை நினைச்சி நினைச்சி <img src=" longdesc="90" /> ..........

நிறைய குறும்பு பண்ணுவேன் ..ஸ்கூல் ,காலேஜ் ல பண்ணாத சேட்டையை இங்கு பண்ணுற மாறி இருக்கும் ...ஆனால் யாருமே ஏதும் சொல்ல மாட்டிங்க ...எல்லாரும் என்ஜாய் தான் பண்ணி இருப்போம் ன்னு நினைக்கிறேன் ....

என்னோட விளையாட்டு பேச்சில் யாருடைய மனசையாவது நான் காயப் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
(கவிக்கா ,அரசனையும் தான் நிறைய கலையிச்சி இருப்பேன் .ஷோ அவங்ககிட்டா சாரி சொல்ல மாட்டேன் .என்னா அவங்க என் பிரிஎண்ட்ஸ் )

நான் சில தேர்வுக்கு படிக்கப் போறேன் .
இனிமேல் இணையம் வருவது கேள்விக் குறி தான் ??

நான் உங்களை எல்லாம் நிறைய நிறைய மிஸ் பண்ணப் போறேன் :( :( :( ....

ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு உங்களை எல்லாம் விட்டுப் பிரிய :( :( ,,,,,,,,,,,



போறேன் .......................

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கலைநிலா Wed Nov 30, 2011 12:56 pm

வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கையே.
உன் புகழ் சொல்லட்டும்
உன் வெற்றியை பாடட்டும் .

காலம் கடந்தாலும்
அன்பு மாறாது
மறக்காது...
உங்கள் வரவுக்காக
தோட்டமும்
எங்கள் உள்ளமும்
எனது தளமும்
பார்த்துக்கொண்டே இருக்கும் ...

இது தற்காலிய பிரிவு
உங்கள் வெற்றி செய்தியோடு
வாருங்கள்
வாழ்த்துக்கள் தங்கை கலையே...

தோட்டத்தின் முகவரியில்
நீங்களும் ஒருவர் ....
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 12:56 pm

வருத்தமா இருக்கு தங்கையே :( :( படிப்பு தான் ரொம்ப முக்கியம் தேர்வுக்கு நல்லா படியுங்க, நல்ல வேலை கிடைக்க பிராத்தனை செய்கிறோம் தங்கையே...

தங்களுக்கு இணையம் வருவதற்உ நேரம் கிடைக்கையில் நமது தோட்டத்துக்கும் வந்து செல்லுங்க

தோட்டத்தையே கலகலப்பாக வைத்திருக்கும் தங்கை இலலமல் தோட்டம் வாட போகுது [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கலைநிலா Wed Nov 30, 2011 12:57 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வருத்தமா இருக்கு தங்கையே :( :( படிப்பு தான் ரொம்ப முக்கியம் தேர்வுக்கு நல்லா படியுங்க, நல்ல வேலை கிடைக்க பிராத்தனை செய்கிறோம் தங்கையே...

தங்களுக்கு இணையம் வருவதற்உ நேரம் கிடைக்கையில் நமது தோட்டத்துக்கும் வந்து செல்லுங்க

தோட்டத்தையே கலகலப்பாக வைத்திருக்கும் தங்கை இலலமல் தோட்டம் வாட போகுது [You must be registered and logged in to see this image.]

உண்மை தான் தல
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 1:01 pm

கலைநிலா wrote:வெற்றி பெற வாழ்த்துக்கள் தங்கையே.
உன் புகழ் சொல்லட்டும்
உன் வெற்றியை பாடட்டும் .

காலம் கடந்தாலும்
அன்பு மாறாது
மறக்காது...
உங்கள் வரவுக்காக
தோட்டமும்
எங்கள் உள்ளமும்
எனது தளமும்
பார்த்துக்கொண்டே இருக்கும் ...

இது தற்காலிய பிரிவு
உங்கள் வெற்றி செய்தியோடு
வாருங்கள்
வாழ்த்துக்கள் தங்கை கலையே...

தோட்டத்தின் முகவரியில்
நீங்களும் ஒருவர் ....

நன்றிங்க அண்ணா ,,,
கண் கலங்கி தான் போகுது அண்ணா உங்கள் அன்பில்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கவிக்காதலன் Wed Nov 30, 2011 1:03 pm

ஹேய் மெய்யாலுமா..? :( :(
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 1:07 pm

கவிக்காதலன் wrote:ஹேய் மெய்யாலுமா..? :( :(
மேய்யாலும் தான் கவிக்கா :( :(
கலை சென்ட் ஆஃப் பார்ட்டி கிடையாதா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கவிக்காதலன் Wed Nov 30, 2011 1:10 pm

திரும்ப வரமாட்டீங்களா என்ன?
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 1:12 pm

கவிக்காதலன் wrote:திரும்ப வரமாட்டீங்களா என்ன?
வருவேன் ஆனா வர மாட்டேன்....... ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

( தைரியல வரமாட்டாஎண்ணு நினைக்கிறேன் )
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கவிக்காதலன் Wed Nov 30, 2011 1:14 pm

ஓஓ
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கலைநிலா Wed Nov 30, 2011 1:15 pm

தங்கை கலை wrote:
கவிக்காதலன் wrote:திரும்ப வரமாட்டீங்களா என்ன?
வருவேன் ஆனா வர மாட்டேன்....... ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

( தைரியல வரமாட்டாஎண்ணு நினைக்கிறேன் )
என்னது எதிர்ப்பு எதிர்ப்பு அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 1:16 pm

கவிக்காதலன் wrote:திரும்ப வரமாட்டீங்களா என்ன?
வருவாங்க என்று நம்புவோம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by அப்துல்லாஹ் Wed Nov 30, 2011 1:17 pm

இன்பம் நிறைந்த நொடிகளை இங்கு
இதயம் நுழையச் செய்துவிட்டு
விட்டுப் பிரியும் சகோதரியே உன்
அன்பின் ஈரம் எம்மோடு
அணுவளவும் குறையாது...
ஆண்டுகள் கடப்பினும் மாறாது.
தங்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத ஒன்றாயினும் ஒய்வு நேரங்களில் இணைந்திருக்க முயலுங்கள்...சகோதரி...வணக்கம்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 1:37 pm

அப்துல்லாஹ் wrote:இன்பம் நிறைந்த நொடிகளை இங்கு
இதயம் நுழையச் செய்துவிட்டு
விட்டுப் பிரியும் சகோதரியே உன்
அன்பின் ஈரம் எம்மோடு
அணுவளவும் குறையாது...
ஆண்டுகள் கடப்பினும் மாறாது.
தங்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத ஒன்றாயினும் ஒய்வு நேரங்களில் இணைந்திருக்க முயலுங்கள்...சகோதரி...வணக்கம்.
அன்புக்கு நன்றிங்க அப்துல்லா அண்ணா ....
யுஜின் அண்ணா சாட்டிங் ல அப்துல்லா அண்ணா எனக்கு எழுதிய கவிதையை போட்டார் ...
இந்த யுஜின் அண்ணா ஒரு சுட்ட கவி என்று மீண்டும ப்ரூஃப் பண்ணிப் போட்டார் ..
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 1:55 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by அரசன் Wed Nov 30, 2011 2:17 pm

போறேன் இல்லை மீண்டும் வருவேன் என்று சொல்லுங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 30, 2011 2:29 pm

நன்றாகப் படியுங்கள்... வெற்றி பெறுங்கள்... சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்

தோட்டத்தின் சார்பாக வாழ்த்துகள் :héhé: :héhé: :héhé:

தங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருப்போம் அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  960134461 அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  960134461 அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  960134461
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கவி கவிதா Wed Nov 30, 2011 2:30 pm

தங்கை கலை wrote:
கவிக்காதலன் wrote:ஹேய் மெய்யாலுமா..? :( :(
மேய்யாலும் தான் கவிக்கா :( :(
கலை சென்ட் ஆஃப் பார்ட்டி கிடையாதா

அப்டி போடு அருவாள.. அண்ணாக்கள் அனைவருக் கலைக்கு சென்ட் ஆஃப் பார்ட்டி வைக்கணும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 2:32 pm

கவி கவிதா wrote:
தங்கை கலை wrote:
கவிக்காதலன் wrote:ஹேய் மெய்யாலுமா..? :( :(
மேய்யாலும் தான் கவிக்கா :( :(
கலை சென்ட் ஆஃப் பார்ட்டி கிடையாதா

அப்டி போடு அருவாள.. அண்ணாக்கள் அனைவருக் கலைக்கு சென்ட் ஆஃப் பார்ட்டி வைக்கணும் [You must be registered and logged in to see this image.]
எங்கு எப்போது வைக்கலாம் சொல்லுங்களேன் கவி கவிதா நீங்க தான் இதுக்கு coordinator
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கவி கவிதா Wed Nov 30, 2011 2:34 pm

படிப்பா... தேர்வா... நம்ம பகுதி அரட்டை தானே. தெரியாம வந்துட்டேனு நினைக்கிறேன்....

பரவால்ல ... நல்லா படிங்க
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by vinitha Wed Nov 30, 2011 2:35 pm

ellarukkum vanakkam
nanum vanthuddan மகிழ்ச்சி மகிழ்ச்சி
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 2:35 pm

கவி கவிதா wrote:படிப்பா... தேர்வா... நம்ம பகுதி அரட்டை தானே. தெரியாம வந்துட்டேனு நினைக்கிறேன்....

பரவால்ல ... நல்லா படிங்க
அதுக்கு எனன சென்டாப் coordinator நீங்க தான் அதற்கான எலல நடவடிக்கைகளையும் எடுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கவி கவிதா Wed Nov 30, 2011 2:35 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எங்கு எப்போது வைக்கலாம் சொல்லுங்களேன் கவி கவிதா நீங்க தான் இதுக்கு coordinator

கலை சொன்னதை நான் நியாபா படுத்துகிறேன் அவ்வளவு தான் .... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 2:38 pm

பொறுப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கவி கவிதா Wed Nov 30, 2011 2:39 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:பொறுப்பை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி கவி கவிதா

அய்யோ யுஜின்..... எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு ... டாடா அப்ரோம் வரேன் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum