தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

+7
கவியருவி ம. ரமேஷ்
அரசன்
அப்துல்லாஹ்
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
தங்கை கலை
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 12:48 pm

First topic message reminder :

தோட்டத்து அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும் காலை ,மதிய மற்றும் இரவு வணக்கங்கள் ...

தோட்டத்தில் எனக்கு ஒரு தங்கை,ஒரு தம்பி , நிறைய அண்ணாக்கள் மற்றும் அக்காக்கள் , கிடைச்சி இருக்கீங்க ...உங்க பாசத்துல உண்மையாவே ரொம்ப சந்தோசப் படுறேன் ...

தோட்டம் வந்தாலா போதும் அவ்ளோ ஜாலி ஆ இருக்கும் ... சந்தோசமா இருக்கும் .... சிரிச்சிட்டே இருப்பேன் ( லூசா ன்னு கேக்கப்பிடாது )....
தனியா கூட சிரிப்பேன் தோட்டத்துல நடந்ததை நினைச்சி நினைச்சி <img src=" longdesc="90" /> ..........

நிறைய குறும்பு பண்ணுவேன் ..ஸ்கூல் ,காலேஜ் ல பண்ணாத சேட்டையை இங்கு பண்ணுற மாறி இருக்கும் ...ஆனால் யாருமே ஏதும் சொல்ல மாட்டிங்க ...எல்லாரும் என்ஜாய் தான் பண்ணி இருப்போம் ன்னு நினைக்கிறேன் ....

என்னோட விளையாட்டு பேச்சில் யாருடைய மனசையாவது நான் காயப் படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
(கவிக்கா ,அரசனையும் தான் நிறைய கலையிச்சி இருப்பேன் .ஷோ அவங்ககிட்டா சாரி சொல்ல மாட்டேன் .என்னா அவங்க என் பிரிஎண்ட்ஸ் )

நான் சில தேர்வுக்கு படிக்கப் போறேன் .
இனிமேல் இணையம் வருவது கேள்விக் குறி தான் ??

நான் உங்களை எல்லாம் நிறைய நிறைய மிஸ் பண்ணப் போறேன் :( :( :( ....

ரொம்ப கஷ்டமாத்தான் இருக்கு உங்களை எல்லாம் விட்டுப் பிரிய :( :( ,,,,,,,,,,,



போறேன் .......................

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down


அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 2:40 pm

இப்படியும் எஸ்கேப் ஆவிங்களா? சரி எப்போ எங்கு வைத்து சென்றாப் நடத்தலாம் என்று மட்டும் சொல்லுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by கவி கவிதா Wed Nov 30, 2011 3:13 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:இப்படியும் எஸ்கேப் ஆவிங்களா? சரி எப்போ எங்கு வைத்து சென்றாப் நடத்தலாம் என்று மட்டும் சொல்லுங்க

நீங்க யாரு ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
கவி கவிதா
கவி கவிதா
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 3:29 pm

என்ன கவிதா இப்படி கோவிச்சுகிட்டு ஓடுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by அப்துல்லாஹ் Wed Nov 30, 2011 4:15 pm

தங்கை கலை wrote:
அப்துல்லாஹ் wrote:இன்பம் நிறைந்த நொடிகளை இங்கு
இதயம் நுழையச் செய்துவிட்டு
விட்டுப் பிரியும் சகோதரியே உன்
அன்பின் ஈரம் எம்மோடு
அணுவளவும் குறையாது...
ஆண்டுகள் கடப்பினும் மாறாது.
தங்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத ஒன்றாயினும் ஒய்வு நேரங்களில் இணைந்திருக்க முயலுங்கள்...சகோதரி...வணக்கம்.
அன்புக்கு நன்றிங்க அப்துல்லா அண்ணா ....
யுஜின் அண்ணா சாட்டிங் ல அப்துல்லா அண்ணா எனக்கு எழுதிய கவிதையை போட்டார் ...
இந்த யுஜின் அண்ணா ஒரு சுட்ட கவி என்று மீண்டும ப்ரூஃப் பண்ணிப் போட்டார் ..

என்றாலும் விட்டிருங்க அவரு ரொம்ப நல்லவரு...நாணயமானவரு...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 4:33 pm

அப்துல்லாஹ் wrote:
தங்கை கலை wrote:
அப்துல்லாஹ் wrote:இன்பம் நிறைந்த நொடிகளை இங்கு
இதயம் நுழையச் செய்துவிட்டு
விட்டுப் பிரியும் சகோதரியே உன்
அன்பின் ஈரம் எம்மோடு
அணுவளவும் குறையாது...
ஆண்டுகள் கடப்பினும் மாறாது.
தங்களின் பிரிவு ஈடு செய்ய முடியாத ஒன்றாயினும் ஒய்வு நேரங்களில் இணைந்திருக்க முயலுங்கள்...சகோதரி...வணக்கம்.
அன்புக்கு நன்றிங்க அப்துல்லா அண்ணா ....
யுஜின் அண்ணா சாட்டிங் ல அப்துல்லா அண்ணா எனக்கு எழுதிய கவிதையை போட்டார் ...
இந்த யுஜின் அண்ணா ஒரு சுட்ட கவி என்று மீண்டும ப்ரூஃப் பண்ணிப் போட்டார் ..

என்றாலும் விட்டிருங்க அவரு ரொம்ப நல்லவரு...நாணயமானவரு...
நன்றி அண்ணே [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by thaliranna Wed Nov 30, 2011 5:44 pm

வாழ்த்துக்கள் கலை! புதிய புயலாக நுழைந்து அனைத்து உள்ளங்களையும் கொள்ளை கொண்ட நீங்கள் விரைவில் தோட்டத்திற்கு திரும்பும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம் தோட்டத்து உறவுகள்! தேர்வில் வெற்றிபெற்று விரைவில் தோட்டத்தை மணக்கச் செய்ய வாருங்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by sarunjeevan Wed Nov 30, 2011 5:49 pm

study [You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 10:44 pm

thaliranna wrote:வாழ்த்துக்கள் கலை! புதிய புயலாக நுழைந்து அனைத்து உள்ளங்களையும் கொள்ளை கொண்ட நீங்கள் விரைவில் தோட்டத்திற்கு திரும்பும் நாளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்போம் தோட்டத்து உறவுகள்! தேர்வில் வெற்றிபெற்று விரைவில் தோட்டத்தை மணக்கச் செய்ய வாருங்கள்! [You must be registered and logged in to see this image.]
தளிர் அண்ணா உங்கள் அனைவர் உள்ளங்களையும் பாசத் தங்கையாக கொள்ளை அடிச்சிட்டேனா அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 509975

அன்புக்கு நன்றிங்க அண்ணா ...பாசக் கொள்ளைக்காரி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 10:46 pm

sarunjeevan wrote:study [You must be registered and logged in to see this image.]
என்ன சொல்ல வாரிங்க அண்ணா ,,,,
ஏதாவது பேசுங்க ...

படிச்சிட்டு எக்ஷ்கெர்சிசே பண்ண சொல்லுரிங்களா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தங்கை கலை Wed Nov 30, 2011 10:50 pm

அய்யகோ என்னால உங்களை எல்லாம் விட்டு போக முடியலயே ....

என்னால அமைதியாவும் இருக்க முடியல ,....உங்களை விட்டு போக மனசு வரல.... இன்னைக்கு ஃபுல் யா அப் செட் ,,,, தோட்டம் பிரியுறோம் என்று ...

ஐ ரியல்லி மிஸ் யு ஆல் ,,, :( :(
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Nov 30, 2011 10:55 pm

கலை இனி என்று உங்களுக்கு விடுமுறை கிடைக்கும்?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்  - Page 2 Empty Re: அன்பு அண்ணாக்கள் அனைவருக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum