தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதிர்

+4
தங்கை கலை
தமிழன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
tamizhmuhil
8 posters

Go down

புதிர்  Empty புதிர்

Post by tamizhmuhil Mon Dec 05, 2011 4:52 am

வேதவர்மன் அரண்மனையில் அமைச்சர்கள், புலவர்கள், சேவகர்கள், அரசாங்க ஊழியர்கள் பலர்
வேலை பார்த்து வந்தனர். அவர்களில் சாமிநாதன் என்று ஒரு புலவர் இருந்தார்.
அவருக்கு பூமதி என்ற மகள் இருந்தாள். பூமதி அழகிலும் அறிவிலும் சிறந்து
விளங்கினாள். ஒருமுறை அரசர் அரண்மனையில் வேலை பார்க்கும் ஊழியர்களின்
குழந்தைகளை அழைத்து சோதிக்க விரும்பினார். எனவே எல்லாக் குழந்தைகளையும்
அழைத்து- "குழந்தைகளே! நான் உங்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப் போகிறேன்.
சிறந்த பதில்களை எழுதும் குழந்தைக்குப் பரிசு தரப் போகிறேன்' என்றார்.
அவருடைய கேள்விகள்: முதலாவது கேள்வி - ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு
நிரப்புகிறது? இரண்டாவது - எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது?
மூன்றாவது - அதிவிரைவாகச் செல்வது எது? நன்கு சிந்தித்து, சிறந்த
பதில்களை சில நாட்கள் அவகாசமும் கொடுத்தார். அரசர் கொடுத்த அவகாசம்
முடிந்து பதில்களைப் பார்க்கும் நாள் வந்தது. எல்லோரும் பதில்
எழுதியிருந்தார்கள். முதல் கேள்விக்கு எல்லோரும் அவரவர்களுக்குப் பிடித்த
உணவு வகைகளையும் அரிசி, பழவகைகளையும் எழுதியிருந்தார்கள். இரண்டாவது
கேள்விக்குப் பணம், நகைகள் மற்றும் வீடு வாசல்கள் அதிக மகிழ்ச்சியைத்
தருகின்றன என்று கூறியிருந்தார்கள். அதிக விரைவாகச் செல்வது எது என்ற
மூன்றாவது கேள்விக்கு வேட்டை நாய், புலி, சிறுத்தை, மான் என்று
அவரவர்களுக்கு மனதில் தோன்றிய விலங்குகளின் பெயர்களையெல்லாம்
எழுதியிருந்தார்கள். புத்திசாலியான பூமதி மட்டும் யோசித்து, யோசித்து
வித்தியாசமான பதில்களை எழுதிப் பரிசைப் பெற்றாள். அப்படி என்ன பதில்
எழுதிப் பரிசைப் பெற்றாள்?
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 05, 2011 10:55 am

தங்கை கலை ஓடிவாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தமிழன் Mon Dec 05, 2011 11:00 pm

ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் தெரியவில்லையே.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தங்கை கலை Tue Dec 06, 2011 5:15 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:தங்கை கலை ஓடிவாங்க
கலை வந்து விட்டா அண்ணா ...
இருங்க யோசிக்கிறேன் ,,,,, புதிர்  2274786658
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 06, 2011 5:17 pm

ஐ தங்கை கலை வந்தாச்சு இப்போ விடை வரும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தங்கை கலை Tue Dec 06, 2011 5:23 pm

1.கைகள்
2.கொடுக்கும் கைகாளால் மகிழ்ச்யடையும் மனமும் அதை வேலிப் படுத்தும் வாயும் ..
3.கால்கள்

( Rolling Eyes Rolling Eyes Rolling Eyes கணிதப் புதிர் என்று அல்லாவா நினைத்தேன் ,,,, இப்புடிலாம் கேள்வி கேட்டா என் ஆகுறது <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

என்னோட கெஸ்ஸிங் தான் இது ... என் அறிவுக்கு எட்டியது )
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by tamizhmuhil Thu Dec 08, 2011 2:57 am

1.ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு நிரப்புகிறது?மகிழ்ச்சி -சோகம்
2.எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது?ஈதல்,நல்மனை(மனைவி,குழந்தைகள்)
3.அதிவிரைவாகச் செல்வது எது?வதந்தி, மனம்,கற்பனை
இரண்டாம் கேள்விக்கு கலை சரியான பதிலை கூறியுள்ளார்.வாழ்த்துக்கள்.
tamizhmuhil
tamizhmuhil
மல்லிகை
மல்லிகை

Posts : 129
Points : 164
Join date : 26/09/2011

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 08, 2011 10:48 am

வாழ்த்துக்கள் கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by thaliranna Thu Dec 08, 2011 4:01 pm

அருமையான புதிரும் பதில்களும்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தங்கை கலை Thu Dec 08, 2011 4:03 pm

tamizhmuhil wrote:1.ஒரு மனிதனுடைய வயிற்றை எது நன்கு நிரப்புகிறது?மகிழ்ச்சி -சோகம்
2.எது அவனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது?ஈதல்,நல்மனை(மனைவி,குழந்தைகள்)
3.அதிவிரைவாகச் செல்வது எது?வதந்தி, மனம்,கற்பனை
இரண்டாம் கேள்விக்கு கலை சரியான பதிலை கூறியுள்ளார்.வாழ்த்துக்கள்.

Rolling Eyes Rolling Eyes Rolling Eyes Rolling Eyes Rolling Eyes நன்றிங்க தமிழ் ...
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தங்கை கலை Thu Dec 08, 2011 4:06 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் கலை
ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் நன்றிங்க அண்ணா
(கலை உன்னையும் உலகம் நம்புது ஒரு அறிவாளின்னு சிரி சிரி சிரி )
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தமிழன் Thu Dec 08, 2011 4:11 pm

தங்கை கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் கலை
ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் நன்றிங்க அண்ணா
(கலை உன்னையும் உலகம் நம்புது ஒரு அறிவாளின்னு சிரி சிரி சிரி )

உலகம் உங்களை அறிவாளி என்று நம்பவில்லை அக்கா. நம்புகிற மாதிரி நடிக்கிறது.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 08, 2011 5:22 pm

தமிழன் wrote:
தங்கை கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் கலை
ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் நன்றிங்க அண்ணா
(கலை உன்னையும் உலகம் நம்புது ஒரு அறிவாளின்னு [You must be registered and logged in to see this image.] )

உலகம் உங்களை அறிவாளி என்று நம்பவில்லை அக்கா. நம்புகிற மாதிரி நடிக்கிறது.
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by தங்கை கலை Thu Dec 08, 2011 5:26 pm

தமிழன் wrote:
தங்கை கலை wrote:
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வாழ்த்துக்கள் கலை
ஆச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் நன்றிங்க அண்ணா
(கலை உன்னையும் உலகம் நம்புது ஒரு அறிவாளின்னு சிரி சிரி சிரி )

உலகம் உங்களை அறிவாளி என்று நம்பவில்லை அக்கா. நம்புகிற மாதிரி நடிக்கிறது.
உண்மை தான் டமில் .... சில நேரங்களில் உண்மையை காப்பாற்றக் கூட நடிக்கிறோம் மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by ஆளுங்க Sat Dec 10, 2011 8:29 pm

அதிவிரைவாகச் செல்வது எது?
மனம் என்பது தான் சரியான விடை!!

மனம் தான் நினைத்த நொடியில் எங்கும் செல்லும்..
அடுத்து ஒளி தான்!
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by கவிக்காதலன் Tue Dec 13, 2011 2:21 am

:héhé: :héhé:
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by arony Tue Dec 13, 2011 2:29 am

கவிக்கா வந்தால், வந்திட்டேன் எனச் சொல்லோணும் ஓக்கை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by கவிக்காதலன் Tue Dec 13, 2011 2:36 am

கவிக்கா வந்தால், வந்திட்டேன் எனச் சொல்லோணும் ஓக்கை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நான் வரும்போது தான் பிபிசி’ல நியூஸ் வருமே... அப்புறம் எதுக்கு சொல்லணும்... அத பார்த்து தெரிஞ்சுக்கோங்க...
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by arony Tue Dec 13, 2011 2:39 am

கவிக்காதலன் wrote:
கவிக்கா வந்தால், வந்திட்டேன் எனச் சொல்லோணும் ஓக்கை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நான் வரும்போது தான் பிபிசி’ல நியூஸ் வருமே... அப்புறம் எதுக்கு சொல்லணும்... அத பார்த்து தெரிஞ்சுக்கோங்க...

சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை சண்டை வ்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

புதிர்  Empty Re: புதிர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum