தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு புதிர் ..

+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
நெல்லை அன்பன்
8 posters

Go down

ஒரு புதிர் .. Empty ஒரு புதிர் ..

Post by நெல்லை அன்பன் Wed Mar 14, 2012 7:39 pm

உங்களிடம் 2 குடம் தரப்படுகிறது. ஒன்று 5 லிட்டர் கொள்ளளவு, மற்றொன்று 7 லிட்டர் கொள்ளளவு.

கேள்வி: 4 லிட்டர் தண்ணீர் வேண்டும், இந்த இரண்டு குடத்தை மட்டும் வைத்து 4 லிட்டர் தண்ணீரை பிரிக்க வேண்டும். தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம்...
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by தங்கை கலை Wed Mar 14, 2012 9:25 pm

1.அண்ணா முதலில் 7 லிட்டர் குடத்தில் தண்ணீர் ஏடுது அதை 5 லிட்டர் குடாதுக்குள் ஊற்றி பின்னரம் 5 லிட்டர் தண்ணியை கீழ ஒற்றினால் உங்களிடம் 7 லிட்டர் குடாதில் 2 லிடெர்யும் 5 லிட்டர் குடம் காலியா இருக்கும் ..

2.இப்போ 2 லிட்டர் தண்ணியை 5 லிட்டர் குடதில் ஊற்றுங்கோ ...அப்போ 3 லிட்டர் thanni பிடிக்கும் இடம் காலியா இருக்கும் 5 லிட்டர் குடமில்


3.இப்போ 7 லிட்டர் குடதில் தண்ணி எடுது 5லிட்டர் குடதில் ஊற்றினோமெந்தால் 5 லிட்டர் குடம் 3 லிட்டர் எடுதுக்கும் ...அப்போ

7 லிட்டர் குடதில் 3 லிட்டர் போய்டுசினா மீதம் 4 லிட்டர் தான் இருக்குமே ....




தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Mar 14, 2012 9:56 pm

தங்கைக்குப் பாராட்டுகள்... தங்கைக்கு இதெல்லாம் ஒரு ஜிஜிப்பி... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 15, 2012 11:15 am

பாராட்டுக்கள் தங்கையே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by dhilipdsp Thu Mar 15, 2012 1:28 pm

சூப்பர் தங்கை
dhilipdsp
dhilipdsp
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1430
Points : 1664
Join date : 02/02/2012
Age : 34
Location : கோவை

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by தங்கை கலை Thu Mar 15, 2012 6:07 pm

நன்றி ரமேஷ் அண்ணா
யுஜின் அண்ணா
டெலிப்பு


(இப்போலாம் ரமேஷ் அண்ணா நிறைய கலாயிக்க ஆரம்பிச்சிட்டாங்க ///என்ன விடயம் அண்ணா ...காலேஜில் உங்களை யாரோ கலாய்க்கிறதை இங்கட ரிவர்ஸ் பண்ணி விடுறீங்களோ
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by கவிக்காதலன் Thu Mar 15, 2012 6:57 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by தங்கை கலை Sat Mar 17, 2012 1:13 pm

மகிழ்ச்சி நன்றி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by நெல்லை அன்பன் Sat Mar 17, 2012 1:29 pm

நீ பெரிய அறிவாளின்னு மறுமடியும் நிரூபிச்சிட்ட..

அடுத்து ஒரு கேள்வி

மஞ்சுவோட அப்பாவுக்கு 5 பெண் குழந்தைகள்.. அவர்கள் பெயர்கள்

1) நானா

2) நீனீ

3) நூனூ

4) நைநை

5) ??

5வது பெண்ணின் பெயர் என்ன?
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by தங்கை கலை Sat Mar 17, 2012 2:52 pm

5.மஞ்சு

இதுலாம் ஜூஜிப்பி கேள்வி அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by தமிழ்1981 Sat Mar 17, 2012 7:52 pm

சகோதரி கலை ஒரு அறிவாளி என்பதை மறுபடியும் நிருபிச்சிட்டார்.... எல்லோரும் கை தட்டுங்க‌ மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Mar 19, 2012 12:00 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by கலீல் பாகவீ Thu Apr 19, 2012 12:26 pm

[You must be registered and logged in to see this image.]
கலீல் பாகவீ
கலீல் பாகவீ
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை

Back to top Go down

ஒரு புதிர் .. Empty Re: ஒரு புதிர் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum