தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி?
2 posters
Page 1 of 1
மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி?
தற்பொழுது மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழை நீர் வீதிகள், தெருக்களில் தேங்கி நிற்கிறது.
கழிவு நீர் மற்றும் சாக்கடை கால்வாய் நிரம்பி மழை நீரோடு கலந்து விடுவதால் நோய் தொற்று ஏற்படுகிறது.
இதனால் மழைக்கால நோய்கள் வர நிறைய அறிகுறிகள் உள்ளன. தேங்கிய மழை நீரில் இருந்து நுளம்புகள் உற்பத்தியாகி நோய்களை ஏற்படுத்தக் கூடும்.
மேலும் குடிநீர் நிலைகள் எல்லாம் மாசுபடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. குடிநீர் தொட்டிகள், பைப்புகள் வழியாக கழிவு நீர் கலப்பதாலும், கிருமிகள் எளிதில் தொற்ற வாய்ப்பு உள்ளது.
மழைகால நோய்களில் மிகவும் அதிகம் பாதிக்க கூடியது வாந்தி பேதி, கொலரா போன்றவையாகும்.
இந்நோய்கள் தண்ணீர் மூலம் ஏற்படக் கூடியவை. தேங்கியுள்ள நீரில் இருந்து உற்பத்தியாகக் கூடிய கொசுக்கள் மூலம் மலேரியா, மூளை காய்ச்சல், டெங்கு, யானைக்கால் நோய் போன்றவை உண்டாகிறது.
மழைக்காலத்தில் வீடுகளில் ஈக்கள் அதிகம் மொய்க்கும், அத்தகைய ஈக்கள் மூலம் அமீயோசிஸ் சீதபேதி, குடல் புழுக்கள் ஆகியவை ஏற்படும்.
மேலும் சாதாரண காய்ச்சலும் அதிகம் வர வாய்ப்பு உள்ளது ஆகவே மழைக்கால நோயில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்த சில குறிப்புக்கள்.
மழைக்காலங்களில் குழந்தைகள், முதியவர்களை வயிற்று போக்கு-வாந்தி பேதி அதிகம் பாதிக்கும். இதனால் பொதுவாக தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும்.
தெருவோரம் மற்றும் வீதியோரங்களில் விற்ககூடிய உணவு பண்டங்களை வாங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள், பெரியவர்களுக்கு உணவுகளை சூடாக கொடுக்க வேண்டும்.
வீடுகளில் கழிவு நீர் தேங்கிய பகுதிகளை கண்டறிந்து அகற்ற வேண்டும். வீடுகளில் நுளம்புவலை பயன்படுத்த வேண்டும்.
நுளம்பு வலையை பயன்படுத்தினால் கொசுவினால் ஏற்படக்கூடிய மலேரியா, டெங்கு, மூளை காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
ஹோட்டல்களில் உணவு பொருட்கள் தயாரிப்பதை சுகாதாரத்துறை தீவிர ஆய்வு செய்ய வேண்டும்.
சுத்தமான நீரில் உணவு தயாரிக்கப்படுகிறதா? உணவு தயாரிக்கும் இடங்கள் சுகாதாரமாக உள்ளதா? என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஈ மொய்த்த பண்டங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இவற்றை பின் பற்றினால் மழைக்காலத்தில் வரக்கூடிய நோயில் இருந்து தப்பிக்கலாம் ஆகவே இவற்றைக் கடைப்பிடித்து பாருங்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி?
பயனுள்ள தகவல். பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்) :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மழைக்கால நோய்களில் இருந்து தப்புவது எப்படி?
» மழைக்கால நோயில் இருந்து தப்பிப்பது எப்படி?
» கண்ணீரில் இருந்து எப்படி தப்பலாம்?
» மழைக்கால நோய்கள்
» உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி
» மழைக்கால நோயில் இருந்து தப்பிப்பது எப்படி?
» கண்ணீரில் இருந்து எப்படி தப்பலாம்?
» மழைக்கால நோய்கள்
» உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum