தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

5 posters

Go down

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி  Empty கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Tue Dec 06, 2011 10:15 am










கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

முல்லை பெரியாறு அணையை பிரிடீஷ் அரசு ஒதுக்கிய நிதி போதாமல் தன் சொந்த
சொத்துக்களை வித்துக்
கட்டினார்.திரு . பென்னி குக் என்ற மாமனிதர் .முல்லை பெரியாறு அணையை இடிக்க
நினைப்பது அந்த தன்னலமற்ற தியாகி திரு .பென்னி குக் அவர்களுக்கு செய்யும்
பச்சைத் துரோகம் வெள்ளையருக்கு இருந்த மனிதாபிமானம் கேரளா மனிதர்களுக்கு
இல்லை .

புதிய அணை கட்டுகிறோம் என்ற பெயரில் சில கோடிகளை அரசியல் வாதிகள் சுருட்டுவதை தவிர வேறு ஒன்றும் நோக்கம் இல்லை .
காங்கிரஸ் அரசு இது வரை போட்ட திட்டங்களில் அரசியல் வாதிகள் சுருட் டியத்தைப் பார்த்து உலகமே சிரிக்கின்றது.

500ஆண்டுகளுக்கு திடமாக உள்ள அணையை உடைக்க வேண்டும் .புதிய அணை கட்ட
வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள்.நன்றி மறந்தவர்கள் .நெய்வேலியில்
இருந்து தமிழ் நாட்டு மின்சாரம் கேரளா செல்கின்றது .மாட்டுக் கறி உண்ண அடி
மாடுகள் சாரை சாரையாக தினமும் கேரளா செல்கின்றது .அரிசி பருப்பு என
அனைத்துப் பொருள்களும் தமிழகத்தில் இருந்துதான் செல்கின்றது .உண்டு
கொளுத்து விட்டு வஞ்சனை செய்கிறார்கள் .

அணை இடிவது போல கிராபிக்ஸ் காட்சி குறுந்தகடு வெளியிட்டார்கள் .அணை இடிவது
போல பித்தலாட்டமான படம் அணை 999 தயாரித்து உள்ளார்கள்.பாராளு மன்றத்தில்
கேரளா அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஓரணியில் நின்று .புதிய அணை
வேண்டும் என்று வம்பிற்கு குரல் கொடுக்கின்றனர்.ஆனால் தமிழக அனைத்துக்
கட்சி உறுப்பினர்கள் இது வரை எந்தப் பிரச்சனைக்கும் ஓரணியில் நிற்பதே
இல்லை .
பத்மநாபபுரம் கோயில் நகைகள் அனைத்தும் தமிழகத்திற்கு சொந்தம் என்று
ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் விளக்கி உள்ளனர் .எனவே பத்மநாபபுரம் கோயில்
நகைகள் அனைத்தும் தமிழகத்திற்கு ஒப்படைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்த
வேண்டும் .


தமிழகத்தில் லட்சக் கணக்கான மலையாளிகள் பிரபல நகைக் கடைகள் ,ஜவுளிக் கடைகள்
,போக்கு வரத்து நிறுவனங்கள்,

தேநீர்க் கடைகள் என பலவாறு நிறுவனங்கள் நடத்திக் கொண்டு மிகவும் வளமாகவும்
,நலமாகவும் .பாதுகாப்பாகவும் வாழ்ந்து வருகிறார்கள். எனவே, இப்படி பல்வேறு
காரணங்களை மனதில் கொண்டு கேரளா அரசியல்வாதிகள் திருந்த வேண்டும் .வதந்தி
பரப்பும் அணை 999 திரைப்பட இயக்குனரை கைது செய்ய வேண்டும் .
மனித நேய அடிபடையில் மனிதாபிமான அடிப்படையில் நாடு அமைதியாக இருக்க கேரளா
ஒத்துழைப்புத் தர வேண்டும் .வீண் வம்பை விலைக் கொடுத்து வாங்க வேண்டாம்
என்று கேரளாவிற்கு எச்சரிக்கை செய்கிறோம் .இங்குள்ள மனிதாபிமானமுள்ள
மலையாளிகளும் அவர்கள் சங்கத்தின் சார்பாக கேரளாவிற்கு எச்சரிக்கை செய்ய
வேண்டும் .தமிழன் சண்டைக்குப் போக மாட்டான் அனால் வந்த சண்டையை விட
மாட்டான். என்பது வரலாறு .


திடமாக உள்ள அணையை உடைக்க வேண்டும் .புதிய அணை கட்ட வேண்டும் என்று
தொடர்ந்து பொய்யாகக் குரல் கொடுக்கிறார்கள். பொய்யை திரும்பத் திரும்பச்
சொன்னாலும் மெய் ஆகி விடாது .பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு ,தமிழன் பொருத்தது
போதும் என்று பொங்கி எழுந்தால் தாங்க முடியாது .மனிதாபிமானத்தை
ஏமாளித்தனம் என்று தவறாக எண்ணி விடாதீர்கள் . மத்தியில் ஆளும் காங்கிரஸ்
கட்சி கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு உடனடியாக எச்சரிக்கை செய்ய
வேண்டும் .தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவில்தான் மத்தியில்
காங்கிரஸ் கட்சி ஆண்டு கொண்டு இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள
வேண்டும் .














Copyrights(c)
2010, All rights r
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி  Empty Re: கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

Post by தங்கை கலை Tue Dec 06, 2011 1:54 pm

<img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> என்ன தான் நடக்கும் ன்னு பார்க்கலாம் ? <img src=" longdesc="90" />
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி  Empty Re: கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 06, 2011 4:11 pm

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி  Empty Re: கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

Post by thaliranna Fri Dec 09, 2011 8:59 pm

தண்ணி கொடுக்க இஷ்டமில்லாமல் இப்படி நாடகமாடுகிறது கேரளா!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி  Empty Re: கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

Post by கலைநிலா Fri Dec 09, 2011 9:04 pm

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

இதில் மட்டுமா ,இது ஒரு தொடர்கதை ...
நமக்குள் ஒருமை இல்லை ...

நன்றி நல்ல பதிவுக்கு
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி  Empty Re: கேரளாவின் கோர முகம் கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காலக்கவிதைகள் ! (கவிதை நூல்) நூலாசிரியர் : கவிஞர் ஆ. சுந்தரபாண்டியன் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» பனி சுமந்த மேகங்கள் THE VISION ஆங்கில மூலம் : கவிஞர் மு.ஆ. பீர் ஒலி தமிழில் : கவிஞர் போ. மணிவண்ணன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் ! ( மழலைச் சுவடுகள் தொகுதி -5 ) தொகுப்பாசிரியர் கவிஞர் இரா பன்னீர் செல்வம் ! இணைத் தொகுப்பாசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum