தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கடத்தல் - ஒரு பக்க கதை
+3
kanagavasu
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
7 posters
Page 1 of 1
கடத்தல் - ஒரு பக்க கதை
ஆரவாரத்தோடு திருப்பதி தேவஸ்தானத்தில் நுழைந்தார்
கைலாசம். சுற்றிலும் படைபலத்தோடு இருந்தார். மனதில்
பெருமிதம் நிறைந்திருந்தது. அவர் நினைத்தபடியே ஒரு மணி
நேரத்தில் சாமி தரிசனம் நிறைவேறியது.
கைலாசம் செய்த கடத்தல் வேலைக்கு கூலியாக மட்டும் பத்து
லட்சம் ரூபாய் கிடைத்திருந்தது. தனது தொழில் கச்சிதமாக
முடிந்ததால் அதற்கு காணிக்கை செலுத்துவதற்காகத்தான்
திருப்பதிக்குச் சென்றிருந்தார்
தரிசனம் முடிந்து வெளியே வந்தவர் கோயிலை ஒரு வலம்
வந்து உண்டியலின் அருகே சென்றார்.ஒரு லட்ச ரூபாயை
ஒட்டு மொத்தமாகப் போட்டார். சுற்றியிருந்தவர்கள் எல்லோரும்
ஆச்சரியப்பட்டாரகள்.
ஆலயப்பிரவேசம் முடிந்ததும் மிடுக்கோடு வெளியே வந்தார்
கைலாசம்.
'கடத்தல் பிஸினசில் என்னை மிஞ்ச யார் இருக்கா? கைலாசமா
கொக்கா?'' இறுமாப்போடு கூறினார். சுற்றியிருந்த ஜால்ராக்கள்
ஆமோதிப்பதைப் போல தலையை ஆட்டினார்கள்.
அப்போது 'டிரிங்...டிரிங்..' என மொபைல் அலறியது. எடுத்துப்
பேசினார் கைலாசம்.
'ஐயோ...நாம மோசம் போயிட்டோம்ங்க.நம்ம பொண்ணு
காலேஜ் விட்டு வரும்போது யாரோ கடத்திக்கிட்டு போயிட்டாங்க.
பத்து லட்ச ரூபாய் கொடுத்தால்தான் விடுவாங்களாம். நீங்க உடனே
புறப்பட்டு வாங்க' மறுமுனையில் அவரது மனைவி அலறுவதைக்
கேட்டு இடி விழுந்ததைப் போல் அரண்டு போனார் கைலாசம்.
-
====================================================
>செல்வராஜா
நன்றி: குமுதம்
கைலாசம். சுற்றிலும் படைபலத்தோடு இருந்தார். மனதில்
பெருமிதம் நிறைந்திருந்தது. அவர் நினைத்தபடியே ஒரு மணி
நேரத்தில் சாமி தரிசனம் நிறைவேறியது.
கைலாசம் செய்த கடத்தல் வேலைக்கு கூலியாக மட்டும் பத்து
லட்சம் ரூபாய் கிடைத்திருந்தது. தனது தொழில் கச்சிதமாக
முடிந்ததால் அதற்கு காணிக்கை செலுத்துவதற்காகத்தான்
திருப்பதிக்குச் சென்றிருந்தார்
தரிசனம் முடிந்து வெளியே வந்தவர் கோயிலை ஒரு வலம்
வந்து உண்டியலின் அருகே சென்றார்.ஒரு லட்ச ரூபாயை
ஒட்டு மொத்தமாகப் போட்டார். சுற்றியிருந்தவர்கள் எல்லோரும்
ஆச்சரியப்பட்டாரகள்.
ஆலயப்பிரவேசம் முடிந்ததும் மிடுக்கோடு வெளியே வந்தார்
கைலாசம்.
'கடத்தல் பிஸினசில் என்னை மிஞ்ச யார் இருக்கா? கைலாசமா
கொக்கா?'' இறுமாப்போடு கூறினார். சுற்றியிருந்த ஜால்ராக்கள்
ஆமோதிப்பதைப் போல தலையை ஆட்டினார்கள்.
அப்போது 'டிரிங்...டிரிங்..' என மொபைல் அலறியது. எடுத்துப்
பேசினார் கைலாசம்.
'ஐயோ...நாம மோசம் போயிட்டோம்ங்க.நம்ம பொண்ணு
காலேஜ் விட்டு வரும்போது யாரோ கடத்திக்கிட்டு போயிட்டாங்க.
பத்து லட்ச ரூபாய் கொடுத்தால்தான் விடுவாங்களாம். நீங்க உடனே
புறப்பட்டு வாங்க' மறுமுனையில் அவரது மனைவி அலறுவதைக்
கேட்டு இடி விழுந்ததைப் போல் அரண்டு போனார் கைலாசம்.
-
====================================================
>செல்வராஜா
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: கடத்தல் - ஒரு பக்க கதை
நல்லா இருக்கு [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடத்தல் - ஒரு பக்க கதை
அருமை [You must be registered and logged in to see this image.]
kanagavasu- செவ்வந்தி
- Posts : 392
Points : 432
Join date : 07/12/2011
Age : 36
Location : nagai
Re: கடத்தல் - ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: கடத்தல் - ஒரு பக்க கதை
இதெல்லாம் ஒரு பொழப்பா? இதுக்கு பஞ்ச் மிட்டாய் வித்து பொழைக்கலாம்
mohamed- மல்லிகை
- Posts : 77
Points : 143
Join date : 02/12/2011
Age : 44
Location : pune
Re: கடத்தல் - ஒரு பக்க கதை
:héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: கடத்தல் - ஒரு பக்க கதை
இப்படித்தான் கடவுள் சோதிப்பாரோ என்னவோ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum