தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
இவள் புதியவள் - கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை
+3
arony
கவிக்காதலன்
ஃபாயிஜாகாதர்
7 posters
Page 1 of 1
இவள் புதியவள் - கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை
[You must be registered and logged in to see this image.]
இவள் புதியவள் இந்த மாதம் இதழில் வெளிவந்த எனது வாழ்த்து அட்டை..
தேவையான பொருட்கள்
சாட் பேப்பர் - 1/2 ஷீட்
ohp ஷீட் - 1
க்ளாஸ் கலர் - விருப்பமான கலர்
க்ளாஸ் லைனர் - ப்ளாக் கலர்
ரிப்பன் லேஸ் - தேவைக்கு
பாயில் பேப்பர் -தேவைக்கு
க்ளூ
கத்தரிக்கோல்
செய்முறை:
1.முதலில் ohp ஷீட்டில் விருப்பமான பெல் டிசைனை க்ளாஸ் லைனர் வைத்து கொஞ்சம் திக்காக வரையவும். நன்றாக ஒரு மணி நேரம் காய விடவும்.
2. க்ளாஸ் லைனர் காய்ந்த பின்பு விருப்பமான க்ளாஸ் கலர் கொடுக்கவும்.
3. இதனை ஒரு மணிநேரம் காயவிடவும் (காயும் வரை இதனை அசைக்க கூடாது, தூசு படாமல் காயவைக்கவும்)
4. பெல் டிசைனை மட்டும் தனியாக கட் செய்து பெல் வரைந்த பகுதியில் பாயில் பேப்பரை சிறுது கசக்கி ஓட்டி விடவும்.
5. தேவையான பகுதியில் மட்டும் பாயில் பேப்பரை வைத்துவிட்டு மீதி பேப்பரை எடுத்துவிடவும்.
6. பிறகு சாட் பேப்பரை 2 ஆக மடித்து அதில் முன் பகுதியினை படத்தில் இருப்பது போல் கட் செய்யவும். பிறகு சாட்டின் பின் பகுதியில் 1/2 ohp ஷீட்டை வைத்து ஓட்டவும்.
7. கட் பண்ணிய சாட் பேப்பரில் பெல் படத்தினை வைத்து ஒட்டிவிடவும்.
8. முன் பகுதியில் ஓட்டிய இடம் தெரியாமல் 4பக்கத்திலும் க்ளூ தடவி ரிப்பன் லேஸ் ஓட்டி விடவும்.
9. அழகான கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை தயார்..[code][quote][You must be registered and logged in to see this image.]

ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: இவள் புதியவள் - கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை
சூப்பரு.. வாழ்த்துகள் !!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: இவள் புதியவள் - கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை
கலக்கிட்டீங்க பாயிஜா... சூப்பராக இருக்கு.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: இவள் புதியவள் - கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை
அன்பான அழகான கிருஸ்துமஸ் வாழ்த்து..
நம் உறவுகளுக்கு முன் பதிவாய்...
நம் உறவுகளுக்கு முன் பதிவாய்...
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: இவள் புதியவள் - கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை
மகிழ்ச்சி... மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: இவள் புதியவள் - கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை
நல்லா இருக்கு வாழ்த்துகள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இவள் புதியவள் - கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை
[You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Similar topics
» இனிய காலை வணக்கம் உறவுகளே
» நானும் ஓர் புதியவள்...!
» அட்டை ஓவியம்..!
» குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டை
» ஆதார் - அடையாள அட்டை
» நானும் ஓர் புதியவள்...!
» அட்டை ஓவியம்..!
» குழந்தைகளுக்கு தனி ஆதார் அட்டை
» ஆதார் - அடையாள அட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum