தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நானும் ஓர் புதியவள்...!
+6
அப்துல்லாஹ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
sarunjeevan
கவியருவி ம. ரமேஷ்
அரசன்
ஹிஷாலீ
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நானும் ஓர் புதியவள்...!
விதைகள் அறியா
மன்றத்தில்...
நானும் ஒரு
மலராகிறேன்..!
உருவத்தில் தமிழ்
உள்ளத்தில் கற்பனை
உயிருள்ள கவிதைக்கு
உறவாய் வாருங்கள்
உணவாய் பருகுங்கள்
கனவாய் தோன்றும்
கணினியில் இரு
கண்ணாய் காண்கிறேன்
என் முன்னாள் தோன்றும்
நினைவுகளை நனவுகளாய்
மாற்றும் தமிழ் மன்றத்தில்...
குறையேதும் இருப்பின்
குறைவில்லாமல் தாருங்கள்
நிறையாக பெற்று உங்கள்
நெஞ்சில் நீங்கா இடம் பிடிப்பேன்
நானும் ஓர் புதியவள்...!
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
சரிங்க சரிங்க புரியுது யாருக்குஎன்று தான் புரியலை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நானும் ஓர் புதியவள்...!
அரசன் wrote:சரிங்க சரிங்க புரியுது யாருக்குஎன்று தான் புரியலை
புரிந்தால் சரி தான் நன்றி அரசன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
இந்த சின்ன பையனுக்கு விளக்கலாம் அல்லவா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நானும் ஓர் புதியவள்...!
கனவாய் தோன்றும்
கணினியில் இரு
கண்ணாய் காண்கிறேன்
கணினியில் இரு
கண்ணாய் காண்கிறேன்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நானும் ஓர் புதியவள்...!
[You must be registered and logged in to see this image.]
sarunjeevan- இளைய நிலா
- Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை
Re: நானும் ஓர் புதியவள்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நானும் ஓர் புதியவள்...!
அரசன் wrote:இந்த சின்ன பையனுக்கு விளக்கலாம் அல்லவா
நீங்கள் சின்ன பையன் ...
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
கவியருவி ம. ரமேஷ் wrote:கனவாய் தோன்றும்
கணினியில் இரு
கண்ணாய் காண்கிறேன்
நன்றி நண்பரே
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
sarunjeevan wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி அருண்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி யூஜின் அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:இந்த சின்ன பையனுக்கு விளக்கலாம் அல்லவா
நீங்கள் சின்ன பையன் ...
நான் சின்ன பையன் என்று சொன்னதில் உங்களுக்கு ஏங்க அவ்வளவு சிரிப்பு .. விளக்கம் சொல்லுங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நானும் ஓர் புதியவள்...!
குறையேதும் இருப்பின்
குறைவில்லாமல் தாருங்கள்
நிறையாக பெற்று உங்கள்
நெஞ்சில் நீங்கா இடம் பிடிப்பேன்
நானும் ஓர் புதியவள்...!
நிறைவாய் அமைந்திடும் நுமது கவிகளை
நிறையவே பருகி நெஞ்சத் துணர்ந்துளோம்
குறையேதும் இல்லை நீவிர் வினவிய
இவ் வரிகள் போலே......
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: நானும் ஓர் புதியவள்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:இந்த சின்ன பையனுக்கு விளக்கலாம் அல்லவா
நீங்கள் சின்ன பையன் ...
நான் சின்ன பையன் என்று சொன்னதில் உங்களுக்கு ஏங்க அவ்வளவு சிரிப்பு .. விளக்கம் சொல்லுங்க
தவறா நினைக்க கூடாது...?
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
அப்துல்லாஹ் wrote:குறையேதும் இருப்பின்
குறைவில்லாமல் தாருங்கள்
நிறையாக பெற்று உங்கள்
நெஞ்சில் நீங்கா இடம் பிடிப்பேன்
நானும் ஓர் புதியவள்...!
நிறைவாய் அமைந்திடும் நுமது கவிகளை
நிறையவே பருகி நெஞ்சத் துணர்ந்துளோம்
குறையேதும் இல்லை நீவிர் வினவிய
இவ் வரிகள் போலே......
அன்பு நன்றிகள் அப்துல்லாஹ்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:இந்த சின்ன பையனுக்கு விளக்கலாம் அல்லவா
நீங்கள் சின்ன பையன் ...
நான் சின்ன பையன் என்று சொன்னதில் உங்களுக்கு ஏங்க அவ்வளவு சிரிப்பு .. விளக்கம் சொல்லுங்க
தவறா நினைக்க கூடாது...?
தவறாக நினைக்க மாட்டேன் சொல்லுங்க
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நானும் ஓர் புதியவள்...!
அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:ஹிஷாலீ wrote:அரசன் wrote:இந்த சின்ன பையனுக்கு விளக்கலாம் அல்லவா
நீங்கள் சின்ன பையன் ...
நான் சின்ன பையன் என்று சொன்னதில் உங்களுக்கு ஏங்க அவ்வளவு சிரிப்பு .. விளக்கம் சொல்லுங்க
தவறா நினைக்க கூடாது...?
தவறாக நினைக்க மாட்டேன் சொல்லுங்க
ஏழு கழுத வயசாக்குது இன்னும் சின்ன பையனா ...?
இத தாங்க கேட்கணும் நினைத்தேன்.கேட்டுவிட்டேன்
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
ஒரு கழுத வயசு என்னா .. எனக்கு தெரிஞ்சாகனும் இப்பவே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நானும் ஓர் புதியவள்...!
[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: நானும் ஓர் புதியவள்...!
அரசன் wrote:ஒரு கழுத வயசு என்னா .. எனக்கு தெரிஞ்சாகனும் இப்பவே
ஒரு கழுத வயசு 7 அப்போம் 7 கழுத வயசு ...................
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
[You must be registered and logged in to see this image.]
-
color=brown]எழு கழுதை'[/color] என்பது 'ஏழு கழுதை' என்று மருவியதாக என்னருமைத் தமிழாசிரியர் மங்கலமன்னன் விளக்கியிருக்கிறார். "அய்யா, திட்டுறதோ திட்டுறீங்க பொருள் சொல்லிட்டுத் திட்டுங்க"னு கேட்டுக்கிட்டதுக்கு அவர் விளக்கம் கொடுத்துப் பிறகு திட்டினாரு. இல்லே திட்டின பிறகு விளக்கம் கொடுத்தாரு. ஏதோ ஒண்ணு.
அதாவது சுமை ஏற்ற ஏற்ற கழுதை எழுந்து நடக்குமாம் ("கழுதை எப்ப உக்காந்துச்சு ஐயா" என்று கேட்டதற்கும் சூடாகப் பதில் கிடைத்தது). குட்டிக்கழுதை என்றால் சுமை ஏற்றியதும் உட்கார்ந்து விடுமாம். பொதி சுமக்கும் நிலை வந்த கழுதை மட்டுமே எழுந்து (அல்லது உட்காராமல்) நடக்குமாம்.
குடும்பச்சுமைக்குத் தயாரான வயதைக்குறிப்பிட அப்படிச் சொல்லியிருக்கலாம்.
-
>அப்பாதுரை
-
color=brown]எழு கழுதை'[/color] என்பது 'ஏழு கழுதை' என்று மருவியதாக என்னருமைத் தமிழாசிரியர் மங்கலமன்னன் விளக்கியிருக்கிறார். "அய்யா, திட்டுறதோ திட்டுறீங்க பொருள் சொல்லிட்டுத் திட்டுங்க"னு கேட்டுக்கிட்டதுக்கு அவர் விளக்கம் கொடுத்துப் பிறகு திட்டினாரு. இல்லே திட்டின பிறகு விளக்கம் கொடுத்தாரு. ஏதோ ஒண்ணு.
அதாவது சுமை ஏற்ற ஏற்ற கழுதை எழுந்து நடக்குமாம் ("கழுதை எப்ப உக்காந்துச்சு ஐயா" என்று கேட்டதற்கும் சூடாகப் பதில் கிடைத்தது). குட்டிக்கழுதை என்றால் சுமை ஏற்றியதும் உட்கார்ந்து விடுமாம். பொதி சுமக்கும் நிலை வந்த கழுதை மட்டுமே எழுந்து (அல்லது உட்காராமல்) நடக்குமாம்.
குடும்பச்சுமைக்குத் தயாரான வயதைக்குறிப்பிட அப்படிச் சொல்லியிருக்கலாம்.
-
>அப்பாதுரை
Last edited by அ.இராமநாதன் on Wed Feb 22, 2012 4:15 pm; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: நானும் ஓர் புதியவள்...!
நானும் இன்று தான் தெரிந்துகொண்டேன் ஐயா மிக்க நன்றி
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Re: நானும் ஓர் புதியவள்...!
[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: நானும் ஓர் புதியவள்...!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நானும் ஓர் புதியவள்...!
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
நன்றி அண்ணா
ஹிஷாலீ- சிறப்புக் கவிஞர்
- Posts : 4936
Points : 6109
Join date : 21/12/2011
Age : 29
Location : chennai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நானும் ஒரு பொறுக்கி
» இவள் புதியவள் - கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை
» நானும்......
» நானும் குழந்தையாக...
» நானும் ஒரு ..........?
» இவள் புதியவள் - கிருஸ்துமஸ் வாழ்த்து அட்டை
» நானும்......
» நானும் குழந்தையாக...
» நானும் ஒரு ..........?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum