தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

தூக்கத்துல அரையற வியாதி...!

+6
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
thaliranna
நிலாமதி
தங்கை கலை
அ.இராமநாதன்
10 posters

Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty தூக்கத்துல அரையற வியாதி...!

Post by அ.இராமநாதன் Thu Dec 15, 2011 6:53 pm

என்ன! காலைல எழுந்த உடனே உங்க கன்னம் வீங்கி இருக்கு..?

என் மனைவிக்கு தூக்கத்துல அரையற வியாதி இருக்கு...!
-
==============================================
-
திஹார் ஜெயிலுக்குப் போயிட்டு வந்த உடனே தலைவர்
ஆளே மாறிட்டாரு...!

எப்படி?

அவரோட செல்லுல ஹிந்திப் பாட்டை காலர் ட்யூனா இப்ப
போட்டுனு இருக்காரு...!
-
===========================================================
-
அரிப்புக்கு மருந்து கொடுத்தேனே எப்படி இருக்கு..?

நல்லா ஸ்வீட்டா இருக்கு டாக்டர்...!
-
=============================================================
>வி.சாரதிடேச்சு
நன்றி: குமுதம்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by தங்கை கலை Thu Dec 15, 2011 8:06 pm

என்ன! காலைல எழுந்த உடனே உங்க கன்னம் வீங்கி இருக்கு..?

என் மனைவிக்கு தூக்கத்துல அரையற வியாதி இருக்கு...!
-
===========================================

ஆரணி அக்கா நீங்கள் அப்புடி செய்ய மாட்டிங்காதன சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by நிலாமதி Thu Dec 15, 2011 8:08 pm

அ.இராமநாதன் wrote:என்ன! காலைல எழுந்த உடனே உங்க கன்னம் வீங்கி இருக்கு..?

என் மனைவிக்கு தூக்கத்துல அரையற வியாதி இருக்கு...!
-
==============================================
-
திஹார் ஜெயிலுக்குப் போயிட்டு வந்த உடனே தலைவர்
ஆளே மாறிட்டாரு...!

எப்படி?

அவரோட செல்லுல ஹிந்திப் பாட்டை காலர் ட்யூனா இப்ப
போட்டுனு இருக்காரு...!
-
===========================================================
-
அரிப்புக்கு மருந்து கொடுத்தேனே எப்படி இருக்கு..?

நல்லா ஸ்வீட்டா இருக்கு டாக்டர்...!
-
=============================================================
>வி.சாரதிடேச்சு
நன்றி: குமுதம்

அத்தனையும் அருமை ............. மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by thaliranna Thu Dec 15, 2011 8:40 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 15, 2011 10:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by கலைநிலா Thu Dec 15, 2011 10:26 pm

மிக்க மகிழ்ச்சி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by ஆளுங்க Thu Dec 15, 2011 11:22 pm

அனைத்துமே அருமை..
குறிப்பாக

// மருந்து கொடுத்தேனே எப்படி இருக்கு..?
நல்லா ஸ்வீட்டா இருக்கு டாக்டர்...!//
ஆளுங்க
ஆளுங்க
ரோஜா
ரோஜா

Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by arony Fri Dec 16, 2011 1:03 am

காமெடி சூப்பர்...

ஆனா அங்கிள் எழுத்துப் பிழை விட்டிட்டார் நான் கண்டுபிடிச்சிட்டனே..

//என்ன! காலைல எழுந்த உடனே உங்க கன்னம் வீங்கி இருக்கு..?

என் மனைவிக்கு தூக்கத்துல அரையற வியாதி இருக்கு...!
-//

இதில அறையிற எனத்தானே வரும் அரை.. என வராதெல்லோ?
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by arony Fri Dec 16, 2011 1:04 am

தங்கை கலை wrote:என்ன! காலைல எழுந்த உடனே உங்க கன்னம் வீங்கி இருக்கு..?

என் மனைவிக்கு தூக்கத்துல அரையற வியாதி இருக்கு...!
-
===========================================

ஆரணி அக்கா நீங்கள் அப்புடி செய்ய மாட்டிங்காதன சியர்ஸ்

என்னாது எனக்கும் அந்த வியாதியோ.. நோ..நோ.. நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே... எனக்கு தூக்கத்தில சிரிக்கிற வியாதிதான் உண்டு.. ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by தமிழன் Fri Dec 16, 2011 1:04 am

arony wrote:காமெடி சூப்பர்...

ஆனா அங்கிள் எழுத்துப் பிழை விட்டிட்டார் நான் கண்டுபிடிச்சிட்டனே..

//என்ன! காலைல எழுந்த உடனே உங்க கன்னம் வீங்கி இருக்கு..?

என் மனைவிக்கு தூக்கத்துல அரையற வியாதி இருக்கு...!
-//

இதில அறையிற எனத்தானே வரும் அரை.. என வராதெல்லோ?

அக்கா, பிழையை கண்டுபிடித்ததற்கு நோபல் பரிசு வேண்டுமா?
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by arony Fri Dec 16, 2011 1:09 am

தமிழன் wrote:
arony wrote:காமெடி சூப்பர்...

ஆனா அங்கிள் எழுத்துப் பிழை விட்டிட்டார் நான் கண்டுபிடிச்சிட்டனே..

//என்ன! காலைல எழுந்த உடனே உங்க கன்னம் வீங்கி இருக்கு..?

என் மனைவிக்கு தூக்கத்துல அரையற வியாதி இருக்கு...!
-//

இதில அறையிற எனத்தானே வரும் அரை.. என வராதெல்லோ?

அக்கா, பிழையை கண்டுபிடித்ததற்கு நோபல் பரிசு வேண்டுமா?

நீங்க வேற டமில்.... நானே அங்கிள் திட்டப்போறாரோ எனப் பயந்து கட்டிலுக்குக் கீழ ஒளிச்சிருக்கிறன், இதில நோபலோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by தமிழன் Fri Dec 16, 2011 1:13 am

arony wrote:

ஐயாவுக்கும் ஒரு நோபல் பரிசு கொடுத்துவிடலாம் அக்கா.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by arony Fri Dec 16, 2011 1:17 am

//ஐயாவுக்கும் ஒரு நோபல் பரிசு கொடுத்துவிடலாம் அக்கா//

நிட்சயமா அவருக்கு கொடுக்கலாம்.... தான் ரசிப்பதோடு நிறுத்தாமல் எம்மையும் ரசிக்க வைக்கிறாரே...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by தமிழன் Fri Dec 16, 2011 1:18 am

arony wrote://ஐயாவுக்கும் ஒரு நோபல் பரிசு கொடுத்துவிடலாம் அக்கா//

நிட்சயமா அவருக்கு கொடுக்கலாம்.... தான் ரசிப்பதோடு நிறுத்தாமல் எம்மையும் ரசிக்க வைக்கிறாரே...

சரி... சரி... விழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by arony Fri Dec 16, 2011 1:22 am

தமிழன் wrote:
arony wrote://ஐயாவுக்கும் ஒரு நோபல் பரிசு கொடுத்துவிடலாம் அக்கா//

நிட்சயமா அவருக்கு கொடுக்கலாம்.... தான் ரசிப்பதோடு நிறுத்தாமல் எம்மையும் ரசிக்க வைக்கிறாரே...

சரி... சரி... விழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

ஓக்கை அப்போ மசமசவெனப் பேசிக்கொண்டிருக்காமல் செக்கை(பணம்) பவுண்டில அனுப்புங்கோவன்... <img src=" longdesc="90" />
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by தமிழன் Fri Dec 16, 2011 1:25 am

arony wrote:
தமிழன் wrote:
arony wrote://ஐயாவுக்கும் ஒரு நோபல் பரிசு கொடுத்துவிடலாம் அக்கா//

நிட்சயமா அவருக்கு கொடுக்கலாம்.... தான் ரசிப்பதோடு நிறுத்தாமல் எம்மையும் ரசிக்க வைக்கிறாரே...

சரி... சரி... விழாவுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.

ஓக்கை அப்போ மசமசவெனப் பேசிக்கொண்டிருக்காமல் செக்கை(பணம்) பவுண்டில அனுப்புங்கோவன்... <img src=" longdesc="90" />

முன்பணம் போட்டு விழா ஏற்பாடுகளை செய்யுங்கள்... விழா முடிந்ததும் ஒரு "Blank Check" கொடுத்துவிடுகிறோம்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by arony Fri Dec 16, 2011 1:28 am

//முன்பணம் போட்டு விழா ஏற்பாடுகளை செய்யுங்கள்... விழா முடிந்ததும் ஒரு "Blank Check" கொடுத்துவிடுகிறோம்.

_________________//

எங்கிட்டயேவா? நான் ஆரையும் நம்பத் தயாரில்லை.... என்னை பிடிக்க முடியத
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by தமிழன் Fri Dec 16, 2011 1:34 am

arony wrote://முன்பணம் போட்டு விழா ஏற்பாடுகளை செய்யுங்கள்... விழா முடிந்ததும் ஒரு "Blank Check" கொடுத்துவிடுகிறோம்.

_________________//

எங்கிட்டயேவா? நான் ஆரையும் நம்பத் தயாரில்லை.... என்னை பிடிக்க முடியத

அப்போ நாங்களும் நம்பமாட்டோம்.
avatar
தமிழன்
நட்சத்திரம்
நட்சத்திரம்

Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by அ.இராமநாதன் Fri Dec 16, 2011 6:32 am

(அடித்தல் என்பதற்கு) அரை என்பது பிழை, அறை
என்றுதான் வரும்...!
-

[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 17, 2011 12:35 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தூக்கத்துல அரையற வியாதி...! Empty Re: தூக்கத்துல அரையற வியாதி...!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum