தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
- தூக்கத்துல ஓடுற வியாதி!
3 posters
Page 1 of 1
- தூக்கத்துல ஓடுற வியாதி!
ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்தா அவன்
டாப்பா வருவான்!’’
-
அவன் டூப்பாத்தான் வருவான், பாரு இப்பவே
சினிமாவுல வர்ற சண்டைக்காட்சிகள விடாம
பார்க்கிறான்!
-
------------------------------
-
சில பேருக்கு தூக்கத்துல நடக்குற வியாதி வரும்,
ஆனா நம் மன்னருக்கு வேற மாதிரி வியாதி
வந்திருக்கு!’’
-
என்ன வியாதி?
-
தூக்கத்துல ஓடுற வியாதி!
-
--------------------------------
-
`மன்னா தங்களின் மிக நளினமான ஓட்டத்தைக்
காண எதிரி மன்னனுக்கு ஆசை வந்துவிட்டது!’’
-
``என்ன அமைச்சரே சொல்கிறீர்!
-
எதிரி மன்னன் படையெடுத்து வருவதாக ஓலை
அனுப்பியிருக்கிறான் மன்னா!
-
-----------------------------------
-
மன்னா எதிரி மன்னன் படையெடுத்து வருகிறான்!
-
மன்னருக்கு இப்போ பி.பி,சுகர் ரொம்ப அதிகமா
இருக்காம் ஆனி போய் ஆடிபோய் ஆவணி வந்தா
உடல்நிலை சரியாயிடும் அப்போ படையெடுத்து
வந்தாப்போதுமுன்னு போய்ச்சொல்லு!
-
------------------------------------
-
அமைச்சரே நான் புறமுதுகிட்டு ஓடி வருவது ஒரு
புறம் இருந்தாலும் நம் அரண்மனைக்குள் நுழையும்
போது தாரை தம்பட்டை அடித்து என்னை
வரவேற்பதுபோல் ஒரு சித்திரம் வரையவேண்டும்!’’
-
``எதற்கு மன்னா!
-
வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!
-
---------------------------------
-
அமைச்சரே வாழ்க்கையில் ஒருமுறையாவது எதிரி
மன்னனை வெல்லவேண்டும்!’’
-
`` இதுக்கு ஆசையப்பாரு!
-
---------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: - தூக்கத்துல ஓடுற வியாதி!
-
நடிகை லட்சுமிராய்யைப் பார்த்து டோனி விழுந்து
விழுந்து சிரிக்கிறாரே! ஏன்?”
-
கிரவுண்ட விட்டு வெளியே போன பால தூக்கி
போடுன்னு சொன்னதுக்கு அரோமா பாக்கெட் பால
தூக்கி போட்டுட்டாங்களாம்!
-
------------------------------------
-
எதுக்கு எதுக்கு இலவசமுன்னு விளம்பரம்
பண்றதுக்கு ஒரு விவஸ்தையே இல்லாமப்போச்சு!
-
ஏன் என்னாச்சு!”
-
நடிகை நமீதாவோட படத்தப் பார்த்தா கனவுல
இலவசமா வருவாங்கன்னு விளம்பரம் பண்ணுறாங்க
-
---------------------------------
-
உன்ன எங்க வீட்டு ராணி மாதிரி வெச்சுக்குவேன்னு
தலைவர் சொன்னத நம்பி ஏமார்ந்துட்டேன்!
-
ஏன் என்னாச்சு!
-
ராணியிங்கற பொண்ணு அவர் வீட்டு வேலக்காரிடீ!
-
--------------------------------
-
பதவியில இருக்கிறப்போ பலரையும் சுரண்டி வாழ்ந்த
நம்ம தலைவர் இப்போ என்ன பண்ணிகிட்டு இருக்கார்?”
-
செல்போன் ரீ-சார்ஜ் கரர்ட சுரண்டிகிட்டு இருக்கார்...!
-
---------------------------------
-
காலங்காத்தால பல்பொடி கம்பனி முன்னால எதுக்கு
எல்லாரும் வரிசையா நிக்கறாங்க?”
-
பல்பொடி விற்கப்படுமுன்னு எழுதுறதுக்கு பதிலா
பால்பொடி விற்கப்படுமுன்னு எழுதியிட்டாங்களாம்!”
-
--------------------------------
-
நான் கட்டிக்கப்போற பொண்ணுக்கு அண்ணன் தம்பி
கிடையாது, இருந்திருந்தா என்ன மச்சான்னு
கூப்பிட்டிருப்பாங்க!
-
நடிகை நமீதாவ கட்டிக்க, அவங்களே உன்ன மச்சான்னு
தாராளமா கூப்பிடுவாங்க!
-
--------------------------------------
-
இந்த படத்துல நீங்க கொஞ்சம் கூட நடிக்கவே இல்ல!”
-
கதை யதார்த்தமுன்னு சொன்னாங்க, அதுல எப்பிடி
நடிக்க முடியும்
-
-------------------------------------
-
திருட வந்த என் கால்ல விழுந்து பீரோ சாவி தர்றீயே
ஏன்?”
-
நீங்க தானே மரியாதையா பீரோ சாவிய குடுன்னு
கேட்டீங்க
-
------------------------------------
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தூக்கத்துல அரையற வியாதி...!
» தூக்கத்துல நடக்கற வியாதி ..!
» தூக்கத்துல மாமூல் வாங்கற வியாதி ...!
» ரயில் ஓடுற சவுண்டு கேட்டாலே, தூக்கம் வந்துடுது..!
» என் கணவர் தூக்கத்துல பேசுகிறார்...!
» தூக்கத்துல நடக்கற வியாதி ..!
» தூக்கத்துல மாமூல் வாங்கற வியாதி ...!
» ரயில் ஓடுற சவுண்டு கேட்டாலே, தூக்கம் வந்துடுது..!
» என் கணவர் தூக்கத்துல பேசுகிறார்...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum