தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாடி வாடி CUTE பொண்டாட்டி...
+5
தமிழன்
தங்கை கலை
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
pakee
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
வாடி வாடி CUTE பொண்டாட்டி...
ஏ...ஏ... வாடி வாடி CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் HOT பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி
I LOVE U TILL YOU ARE A பாட்டி..
தேவையில்லை வைப்பாட்டி..
நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்...
உன் கண் கலங்க விட மாட்டேன்...
காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..
உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேகப்பட மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை DAILY நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்...
உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..
ஏ...ஏ... வாடி வாடி CUTE பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. வாடி அடி.. வாடி என் HOT பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...டி டி டி
என் பொண்டாட்டி பொண்டாட்டி
I love You Till You Are A பாட்டி
என் பொண்டாட்டி பொண்டாட்டி
எனக்கு தேவை இல்ல வைப்பாட்டி
I LOVE YOU DI MY பொண்டாட்டி....
நான் எழுதினது பிழை இருந்தால் மன்னிக்கவும்...
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
திரைப்படத்துக்கு பாடல்கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்களா பகீ... எதாவது இயக்குநருக்கு பாடலை அனுப்பி வையுங்கள்...
இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது
வாழ்த்துகள்
இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது
வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
[quote="கவியருவி ம. ரமேஷ்"]திரைப்படத்துக்கு பாடல்கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்களா பகீ... எதாவது இயக்குநருக்கு பாடலை அனுப்பி வையுங்கள்...
இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது
வாழ்த்துகள்
தொடருங்கள் தோழரே ,உங்கள் படைப்புக்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்
இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது
வாழ்த்துகள்
தொடருங்கள் தோழரே ,உங்கள் படைப்புக்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
அண்ணா இது ஒஸ்தி பாட பாடல் அண்ணா பட்ட கேட்டு லிரிக்ஸ் எழுதினேன் என்று சொன்னேன்
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
[quote="கலைநிலா"]
ஆகா நன்றி அண்ணா
கவியருவி ம. ரமேஷ் wrote:திரைப்படத்துக்கு பாடல்கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்களா பகீ... எதாவது இயக்குநருக்கு பாடலை அனுப்பி வையுங்கள்...
இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது
வாழ்த்துகள்
தொடருங்கள் தோழரே ,உங்கள் படைப்புக்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்
ஆகா நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
மெட்டுக்குpakee wrote:அண்ணா இது ஒஸ்தி பாட பாடல் அண்ணா பட்ட கேட்டு லிரிக்ஸ் எழுதினேன் என்று சொன்னேன்
நன்றி அண்ணா
எழுதுவது கடினம்
மெட்டுக்கு
மெட்டுக்கள்
மலர செய்த
உங்கள் திறமைக்கு
பாராட்டுக்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
[quote="கலைநிலா"]
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> பக்கீ வாழ்த்துக்கள்
கவியருவி ம. ரமேஷ் wrote:திரைப்படத்துக்கு பாடல்கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்களா பகீ... எதாவது இயக்குநருக்கு பாடலை அனுப்பி வையுங்கள்...
இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது
வாழ்த்துகள்
தொடருங்கள் தோழரே ,உங்கள் படைப்புக்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> பக்கீ வாழ்த்துக்கள்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
பக்கீ ஐயா, இவங்க யாருமே இந்தப் பாட்டை கேட்டது இல்ல என்று நினைக்கிறேன்.
இது சமீபத்தில் சிம்பு நடித்து வெளிவந்த ஒஸ்தி படத்தில் இடம் பெற்ற பாடல்.
இது சமீபத்தில் சிம்பு நடித்து வெளிவந்த ஒஸ்தி படத்தில் இடம் பெற்ற பாடல்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
அதிகம் இப்பூடிப் புகழுற ஆட்களை நம்பவே கூடாது... நான் பாட்டுக்குச் சொன்னேன்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
arony wrote:அதிகம் இப்பூடிப் புகழுற ஆட்களை நம்பவே கூடாது... நான் பாட்டுக்குச் சொன்னேன்...
அந்தப் பாட்டை நடிகர் சிம்பு எழுதியிருக்கிறாராம் அக்கா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
தமிழன் wrote:arony wrote:அதிகம் இப்பூடிப் புகழுற ஆட்களை நம்பவே கூடாது... நான் பாட்டுக்குச் சொன்னேன்...
அந்தப் பாட்டை நடிகர் சிம்பு எழுதியிருக்கிறாராம் அக்கா.
உண்மையாகவோ?
ஒண்ணுமே சொல்றதுக்கில்ல
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
arony wrote:தமிழன் wrote:arony wrote:அதிகம் இப்பூடிப் புகழுற ஆட்களை நம்பவே கூடாது... நான் பாட்டுக்குச் சொன்னேன்...
அந்தப் பாட்டை நடிகர் சிம்பு எழுதியிருக்கிறாராம் அக்கா.
உண்மையாகவோ?
ஒண்ணுமே சொல்றதுக்கில்ல
அதற்கு ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறீர்கள்?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
அதுதான் சொல்லிட்டனே ஒண்ணுமே சொல்றதுக்கில்லை என... பிறகும் என்ன கேள்வி? ஆயுதத்தைத் தூக்காடில் இவிங்க எல்லாம் சரிவரமாட்டினம்..
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
arony wrote:அதுதான் சொல்லிட்டனே ஒண்ணுமே சொல்றதுக்கில்லை என... பிறகும் என்ன கேள்வி? ஆயுதத்தைத் தூக்காடில் இவிங்க எல்லாம் சரிவரமாட்டினம்..
ஆயுதம்தான் எடுத்துட்டீங்களே... அப்புறம் ஏன் திரும்பவும் ஓடுகிறீங்க?
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
//ஆயுதம்தான் எடுத்துட்டீங்களே... அப்புறம் ஏன் திரும்பவும் ஓடுகிறீங்க?//
அதுவோ? அது கையில தூக்கியதும்தான் டமிலைக் காணவில்லை அதுதான் தேடி ஓடுறேன்... பின்ன எதுக்கு பயத்தில ஓடுறேன் என நினைச்சிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
அதுவோ? அது கையில தூக்கியதும்தான் டமிலைக் காணவில்லை அதுதான் தேடி ஓடுறேன்... பின்ன எதுக்கு பயத்தில ஓடுறேன் என நினைச்சிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
arony wrote://ஆயுதம்தான் எடுத்துட்டீங்களே... அப்புறம் ஏன் திரும்பவும் ஓடுகிறீங்க?//
அதுவோ? அது கையில தூக்கியதும்தான் டமிலைக் காணவில்லை அதுதான் தேடி ஓடுறேன்... பின்ன எதுக்கு பயத்தில ஓடுறேன் என நினைச்சிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
இல்லை. வழி தெரியாம ஓடுகிறீர்களோ என்று நினைத்தேன்.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
தமிழன் wrote:arony wrote://ஆயுதம்தான் எடுத்துட்டீங்களே... அப்புறம் ஏன் திரும்பவும் ஓடுகிறீங்க?//
அதுவோ? அது கையில தூக்கியதும்தான் டமிலைக் காணவில்லை அதுதான் தேடி ஓடுறேன்... பின்ன எதுக்கு பயத்தில ஓடுறேன் என நினைச்சிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
இல்லை. வழி தெரியாம ஓடுகிறீர்களோ என்று நினைத்தேன்.
அதுதானே பார்த்தேன் அது..அது...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
arony wrote:தமிழன் wrote:arony wrote://ஆயுதம்தான் எடுத்துட்டீங்களே... அப்புறம் ஏன் திரும்பவும் ஓடுகிறீங்க?//
அதுவோ? அது கையில தூக்கியதும்தான் டமிலைக் காணவில்லை அதுதான் தேடி ஓடுறேன்... பின்ன எதுக்கு பயத்தில ஓடுறேன் என நினைச்சிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
இல்லை. வழி தெரியாம ஓடுகிறீர்களோ என்று நினைத்தேன்.
அதுதானே பார்த்தேன் அது..அது...
அப்போ வழி தெரியாமதான் ஓடுகிறீர்களா? பார்த்து வழியில் ஆடு முட்டிவிடப் போகுது...
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஆடு அரசனைத்தான் முட்டும் என்னை எல்லாம் முட்டாது, நாங்க ஆட்டோட எல்லாம் ஃபிரெண்ட் ஆக்கும்
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
கலைநிலா wrote:மெட்டுக்குpakee wrote:அண்ணா இது ஒஸ்தி பாட பாடல் அண்ணா பட்ட கேட்டு லிரிக்ஸ் எழுதினேன் என்று சொன்னேன்
நன்றி அண்ணா
எழுதுவது கடினம்
மெட்டுக்கு
மெட்டுக்கள்
மலர செய்த
உங்கள் திறமைக்கு
பாராட்டுக்கள்
நன்றி அண்ணா
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
[quote="தங்கை கலை"]
நன்றி கலை
கலைநிலா wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:திரைப்படத்துக்கு பாடல்கூட எழுத ஆரம்பித்துவிட்டீர்களா பகீ... எதாவது இயக்குநருக்கு பாடலை அனுப்பி வையுங்கள்...
இன்யைற தமிழ் சினிமாவுக்கு இவ்வாறான பாடல்தான் தேவைப்படுகிறது
வாழ்த்துகள்
தொடருங்கள் தோழரே ,உங்கள் படைப்புக்கள் புகழ் பெற வாழ்த்துக்கள்
" longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> " longdesc="90" /> பக்கீ வாழ்த்துக்கள்
நன்றி கலை
pakee- சிறப்புக் கவிஞர்
- Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
டமில் எங்கே காணவில்லையே?
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: வாடி வாடி CUTE பொண்டாட்டி...
சிம்புவுக்கு....
எவண்டா உன்னை பெத்தான் பெத்தான்.. கைல கிடச்சா செத்தான் செத்தான்...
எவண்டா உன்னை பெத்தான் பெத்தான்.. கைல கிடச்சா செத்தான் செத்தான்...
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அடி வாடி மானே மரிகொழுந்தே
» சிந்தை அறிந்து வாடி...
» வாடி வதங்கினாலும் வந்திடுவாள் பந்திக்கு - (விடுகதைகள்)
» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
» பொண்டாட்டி...
» சிந்தை அறிந்து வாடி...
» வாடி வதங்கினாலும் வந்திடுவாள் பந்திக்கு - (விடுகதைகள்)
» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்
» பொண்டாட்டி...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum