தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அடி வாடி மானே மரிகொழுந்தே
3 posters
Page 1 of 1
அடி வாடி மானே மரிகொழுந்தே
[You must be registered and logged in to see this link.]
//நீர் வாழும் மேகங்கள் இன்று .. நெளிகின்ற கலையை பயில .. வான் வாழும் மீன்கள் இன்று .. ஜொலிக்கின்ற வகையாய் கேட்க .. மைவிழி ஜாலம் செய்கின்றாள். மான் இனம் என்று ஏய்க்கின்றாள் .. காலை உன் வர்ணனை கேட்கின்ற .. பெண் என்னை ஏன் கொல்கின்றாய்//
படம்: எங்கள் குரல்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
இசை: டி.ராஜேந்தர்
அடி வாடி மானே மரிகொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
மதுவதன் சாரம்
இதழ்தான் ஓரம் ஊர்வதென்னமா
புது புது பாவம்
விழைந்தன் ஓரம் தோனுவதென்னமா
மதுவதன் சாரம்
இதழ்தான் ஓரம் ஊர்வதென்னமா
புது புது பாவம்
விழைந்தன் ஓரம் தோனுவதென்னமா
அடி வாடி மானே மரிகொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
வசந்தத்தின் சாயல் கண்டு
வந்தாயோ காதல் கொண்டு
வசந்தத்தின் சாயல் கண்டு
வந்தாயோ காதல் கொண்டு
வந்தேனென்று திண்டாடினாய்
வாடை காற்றென்று எனை தீண்டினாய்
வந்தேனென்று திண்டாடினாய்
வாடை காற்றென்று எனை தீண்டினாய்
நீர் வாழும் மேகங்கள் இன்று
நெளிகின்ற கலையை பயில
வான் வாழும் மீன்கள் இன்று
ஜொலிக்கின்ற வகையாய் கேட்க
மைவிழி ஜாலம் செய்கின்றாள்
மான் இனம் என்று ஏய்க்கின்றாள்
காலை உன் வர்ணனை கேட்கின்ற
பெண் என்னை ஏன் கொல்கின்றாய்
அடி வாடி மானே மரிகொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
மேகத்தை முக்காடாக்கும்
நீ எனை காணும்போது
நிலம் நாணி எனை பார்க்கும்
நீர் அலையென நாணல்கள்
கரை புரளுதே காணுங்கள்
தேவலோகத்தில் இல்லதா அமுதத்தை
கொண்டாடும் செம்மாங்கனி
அடி வாடி மானே மரிகொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
[You must be registered and logged in to see this link.]
பாடல் உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்.
//நீர் வாழும் மேகங்கள் இன்று .. நெளிகின்ற கலையை பயில .. வான் வாழும் மீன்கள் இன்று .. ஜொலிக்கின்ற வகையாய் கேட்க .. மைவிழி ஜாலம் செய்கின்றாள். மான் இனம் என்று ஏய்க்கின்றாள் .. காலை உன் வர்ணனை கேட்கின்ற .. பெண் என்னை ஏன் கொல்கின்றாய்//
படம்: எங்கள் குரல்
பாடியவர்கள்: டாக்டர் எஸ்.பி.பி, டாக்டர் எஸ்.ஜானகி
இசை: டி.ராஜேந்தர்
அடி வாடி மானே மரிகொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
மதுவதன் சாரம்
இதழ்தான் ஓரம் ஊர்வதென்னமா
புது புது பாவம்
விழைந்தன் ஓரம் தோனுவதென்னமா
மதுவதன் சாரம்
இதழ்தான் ஓரம் ஊர்வதென்னமா
புது புது பாவம்
விழைந்தன் ஓரம் தோனுவதென்னமா
அடி வாடி மானே மரிகொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
வசந்தத்தின் சாயல் கண்டு
வந்தாயோ காதல் கொண்டு
வசந்தத்தின் சாயல் கண்டு
வந்தாயோ காதல் கொண்டு
வந்தேனென்று திண்டாடினாய்
வாடை காற்றென்று எனை தீண்டினாய்
வந்தேனென்று திண்டாடினாய்
வாடை காற்றென்று எனை தீண்டினாய்
நீர் வாழும் மேகங்கள் இன்று
நெளிகின்ற கலையை பயில
வான் வாழும் மீன்கள் இன்று
ஜொலிக்கின்ற வகையாய் கேட்க
மைவிழி ஜாலம் செய்கின்றாள்
மான் இனம் என்று ஏய்க்கின்றாள்
காலை உன் வர்ணனை கேட்கின்ற
பெண் என்னை ஏன் கொல்கின்றாய்
அடி வாடி மானே மரிகொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
மேகத்தை முக்காடாக்கும்
நீ எனை காணும்போது
நிலம் நாணி எனை பார்க்கும்
நீர் அலையென நாணல்கள்
கரை புரளுதே காணுங்கள்
தேவலோகத்தில் இல்லதா அமுதத்தை
கொண்டாடும் செம்மாங்கனி
அடி வாடி மானே மரிகொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
கார்மேகம் குழலானதோ
ஆ கருநாகம் நிறமானதோ
[You must be registered and logged in to see this link.]
பாடல் உதவி நன்றி: கோவை கோபாலகிருஷ்னன்.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அடி வாடி மானே மரிகொழுந்தே
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வாடி வாடி CUTE பொண்டாட்டி...
» காதலுக்கு கண்களில்லே மானே
» கண்ணே கலை மானே...- பாடல் வரிகள்
» சிந்தை அறிந்து வாடி...
» வாடி வதங்கினாலும் வந்திடுவாள் பந்திக்கு - (விடுகதைகள்)
» காதலுக்கு கண்களில்லே மானே
» கண்ணே கலை மானே...- பாடல் வரிகள்
» சிந்தை அறிந்து வாடி...
» வாடி வதங்கினாலும் வந்திடுவாள் பந்திக்கு - (விடுகதைகள்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum