தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

+4
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
தங்கை கலை
eraeravi
8 posters

Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Thu Dec 15, 2011 8:36 pm

இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி


மகத்தான மகாத்மா பட்டத்தை

காந்தியடிகளுக்குத் தந்தவர்

தாகூர்


கற்பனைக் கடலில் மூழ்கி

கவிதை முத்துக்களை எடுத்தவர்

தாகூர்

கதைகள் கேட்டு வளர்ந்தவர்

கீதாஞ்சலி படைத்தவர்

தாகூர்


மாணவனாக இருந்தபோதே

மட்ட ற்ற கவிதை வடித்தவர்

தாகூர்




பகுத்தறிவு இன்பச்சோலை

மூட நம்பிக்கை பாலைவனம்

தாகூர்


போரை வெறுத்த புத்தர்

பாடல் பாடிய சித்தர்

தாகூர்

அன்பின் சின்னம்

பண்பின் சிகரம்

தாகூர்


உலகம் சுற்றிய கவிஞர்

உலகம் போற்றும் கவிஞர்

தாகூர்


டயரின் கொடுமைக்கு

சர் பட்டத்தை துறந்தவர்

தாகூர்


கவிதை கதை கட்டுரை நாடகம்

வடித்திட்ட வல்லவர்

தாகூர்


மரணத்திற்கு அஞ்சாதவர்

பணி முடிக்காமல் துஞ்சாதவர்

தாகூர்




இயற்கையின் இனிய நேசர்

இனிய கலைகளின் தாசர்

தாகூர்



எழுதியதோடு நில்லாமல்

ஏழைகளின் கண்ணீர் துடைத்தவர்

தாகூர்


உலகப் புகழ்க் கவிஞர்

ஒப்பற்றக் கவிக் கடல்

தாகூர்


நோபல் நாயகன்

அன்றே உலக நாயகன்

தாகூர்


--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

[You must be registered and logged in to see this link.]

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

[You must be registered and logged in to see this link.]rabindranat
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty Re: இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by தங்கை கலை Thu Dec 15, 2011 8:37 pm

அருமை மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty Re: இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Thu Dec 15, 2011 8:44 pm

மிக்க நன்றி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty Re: இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by கலைநிலா Thu Dec 15, 2011 10:49 pm

உங்கள் கவிதைகள் எல்லாமே அருமையா இருக்கு .பகிர்வுக்கு நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty Re: இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Dec 15, 2011 10:55 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty Re: இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by eraeravi Thu Dec 15, 2011 10:58 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty Re: இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by thaliranna Tue Dec 20, 2011 4:46 pm

[You must be registered and logged in to see this image.]அருமை!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty Re: இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by அ.இராமநாதன் Tue Dec 20, 2011 4:56 pm

[You must be registered and logged in to see this link.]இரவீந்தரநாத் தாகூர் Rabindranath Tagore


இரவீந்தரநாத் தாகூர் (மே 7, 1861 – ஆகஸ்ட் 7, 1941)

புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இலக்கியத்திற்காக (for Literature) இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்.

1915ல் பிரிட்டிஷ் அரசாங்கம் தாகூருக்கு Knighthood பட்டம் அளித்தது.

இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர்.
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty Re: இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 20, 2011 5:06 pm

தகவலுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty Re: இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by பட்டாம்பூச்சி Wed Dec 21, 2011 3:54 pm

[You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

இரவீந்தரநாத் தாகூர்     ஹைக்கூ            கவிஞர் இரா .இரவி  Empty Re: இரவீந்தரநாத் தாகூர் ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum