தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
+4
கலைநிலா
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
கவிஞர்களே வாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
முதலில் குறுங்கவிதை...
குழந்தை அழுதால்
தாய் சிரிப்பாள்...
சிறுவன் அழுதால்
மாணவர்கள் சிரிப்பார்கள்
ஏன சிரிக்கிறார்கள் என்பதை
அக்குழந்தை அறியும் வரை
குழந்தை அழுதால்
தாய் சிரிப்பாள்...
சிறுவன் அழுதால்
மாணவர்கள் சிரிப்பார்கள்
ஏன சிரிக்கிறார்கள் என்பதை
அக்குழந்தை அறியும் வரை
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
தாய் சிரிப்பால்..என்பதை சிரிப்பாள் என திருத்துக...
-
குறுங்கவிதை நல்லா இருக்கு..
-
குறுங்கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
த்ருத்தம் செய்துள்ளேன்
குறுங்கவிதை அருமை
குறுங்கவிதை அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
விடலைகளின் பயமும் சிரிப்பும்அ.இராமநாதன் wrote:
வலியோடு வாய் திறந்தது
மருத்துவம்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
அ.இராமநாதன் wrote:
சக தோழனின் துடிப்பு...
கண்களில் பயமாக
சிலருக்கு .....
கேலியும் கிண்டலுமாய்
சிலருக்கு...
இவையனைத்தும்
தமக்கு வரும்வரை தாம்!!
tamizhmuhil- மல்லிகை
- Posts : 129
Points : 164
Join date : 26/09/2011
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
கலைநிலா wrote:விடலைகளின் பயமும் சிரிப்பும்அ.இராமநாதன் wrote:
வலியோடு வாய் திறந்தது
மருத்துவம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
கலைநிலா wrote:விடலைகளின் பயமும் சிரிப்பும்அ.இராமநாதன் wrote:
வலியோடு வாய் திறந்தது
மருத்துவம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
tamizhmuhil wrote:அ.இராமநாதன் wrote:
சக தோழனின் துடிப்பு...
கண்களில் பயமாக
சிலருக்கு .....
கேலியும் கிண்டலுமாய்
சிலருக்கு...
இவையனைத்தும்
தமக்கு வரும்வரை தாம்!!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
இன்று வலிக்கும்
நாளை நம்மை வலுவிக்கும்
நலமுடன் வாழ பொலிவிக்கும்
நண்பர்களை மகிழ்விக்கும்
ஊசி மட்டுமல்ல, உண்மையும் கூட
நாளை நம்மை வலுவிக்கும்
நலமுடன் வாழ பொலிவிக்கும்
நண்பர்களை மகிழ்விக்கும்
ஊசி மட்டுமல்ல, உண்மையும் கூட
சதாசிவம்- மல்லிகை
- Posts : 131
Points : 147
Join date : 18/12/2011
Age : 49
Location : chennai
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
sadasivam wrote:இன்று வலிக்கும்
நாளை நம்மை வலுவிக்கும்
நலமுடன் வாழ பொலிவிக்கும்
நண்பர்களை மகிழ்விக்கும்
ஊசி மட்டுமல்ல, உண்மையும் கூட
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
பிறர் துன்பம் கண்டு மகிழாதே
(இது எப்பூடி...)
(இது எப்பூடி...)
நெல்லை அன்பன்- குறிஞ்சி
- Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
நல்லா தான் இருக்குnellai anban wrote:பிறர் துன்பம் கண்டு மகிழாதே
(இது எப்பூடி...)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
நீ
தவிப்பதை கூட
ரசிக்கத் துடிக்குது என் மனசு ...
வருங்காலத்தில்
வாடாமல் இருக்கப் போகிறாய்
என்பதை நினைத்து...
nanbendaa
தவிப்பதை கூட
ரசிக்கத் துடிக்குது என் மனசு ...
வருங்காலத்தில்
வாடாமல் இருக்கப் போகிறாய்
என்பதை நினைத்து...
nanbendaa
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
கலக்கீட்டீங்க கலைதங்கை கலை wrote:நீ
தவிப்பதை கூட
ரசிக்கத் துடிக்குது என் மனசு ...
வருங்குகாலத்தில்,
வாடாமல் இருக்கப் போகிறாய்
என்பதை நினைத்து...
nanbendaa
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
வருங்குகாலத்தில் என்பதை வருங்காலத்தில் என
திருத்துக...
-
கலையின் கவிதை நல்லா இருக்கு...
திருத்துக...
-
கலையின் கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
கவிஞர்களின் அனைத்து கவிதைகளும்
உள்ளத்தை கொள்ளை கொண்டன...
-
உள்ளத்தை கொள்ளை கொண்டன...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
sadasivam wrote:இன்று வலிக்கும்
நாளை நம்மை வலுவிக்கும்
நலமுடன் வாழ பொலிவிக்கும்
நண்பர்களை மகிழ்விக்கும்
ஊசி மட்டுமல்ல, உண்மையும் கூட
வாழ்த்துக்கள் தொடருங்கள்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
தங்கை கலை wrote:நீ
தவிப்பதை கூட
ரசிக்கத் துடிக்குது என் மனசு ...
வருங்காலத்தில்
வாடாமல் இருக்கப் போகிறாய்
என்பதை நினைத்து...
nanbendaa
கலையின் கலக்கல் கவிதைகள் இனி தோட்டத்தில் பூக்கும்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:நல்லா தான் இருக்குnellai anban wrote:பிறர் துன்பம் கண்டு மகிழாதே
(இது எப்பூடி...)
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
கவியருவி ம. ரமேஷ் wrote:முதலில் குறுங்கவிதை...
குழந்தை அழுதால்
தாய் சிரிப்பாள்...
சிறுவன் அழுதால்
மாணவர்கள் சிரிப்பார்கள்
ஏன சிரிக்கிறார்கள் என்பதை
அக்குழந்தை அறியும் வரை
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
கலை சிறப்பாக எழுதிவிட்டீர்கள்... பாராட்டுகள் வாழ்த்துகள்...தங்கை கலை wrote:நீ
தவிப்பதை கூட
ரசிக்கத் துடிக்குது என் மனசு ...
வருங்காலத்தில்
வாடாமல் இருக்கப் போகிறாய்
என்பதை நினைத்து...
கலை நல்லா தானே கவிதை எழுதுகிறார்கள்... தொடர்ந்து எழுதினால் என்ன?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
கவியருவி ம. ரமேஷ் wrote:கலை சிறப்பாக எழுதிவிட்டீர்கள்... பாராட்டுகள் வாழ்த்துகள்...தங்கை கலை wrote:நீ
தவிப்பதை கூட
ரசிக்கத் துடிக்குது என் மனசு ...
வருங்காலத்தில்
வாடாமல் இருக்கப் போகிறாய்
என்பதை நினைத்து...
கலை நல்லா தானே கவிதை எழுதுகிறார்கள்... தொடர்ந்து எழுதினால் என்ன?
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: படத்திற்கு ஹைகூ, குறுங்கவிதை எழுதுங்கள்...
கலைநிலா wrote:கவியருவி ம. ரமேஷ் wrote:கலை சிறப்பாக எழுதிவிட்டீர்கள்... பாராட்டுகள் வாழ்த்துகள்...தங்கை கலை wrote:நீ
தவிப்பதை கூட
ரசிக்கத் துடிக்குது என் மனசு ...
வருங்காலத்தில்
வாடாமல் இருக்கப் போகிறாய்
என்பதை நினைத்து...
கலை நல்லா தானே கவிதை எழுதுகிறார்கள்... தொடர்ந்து எழுதினால் என்ன?
உங்க ரெண்டு பெருடைய எழுத்துக்கு முன்னாடி இதுல்லாம் ஒன்றுமே இல்லை என்பது எனக்குத் தைரியும் அண்ணா /////////////////////
தங்கச்சி மொக்கையா எழுதினால் கூட அன்னக்கால் கண்களுக்கு அது அவ்வளவு அற்புதமா தைரிஉய்மாம் .....
அது தான் அண்ணாக்களின் அன்பு .....
அன்புக்கு நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை ரமேஷ் அண்ணா ,கலைநிலா அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஹைகூ, குறுங்கவிதை தேவை...
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கடந்த காதல் - குறுங்கவிதை
» கனவு - கவிதை எழுதுங்கள்
» வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்!
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» கடந்த காதல் - குறுங்கவிதை
» கனவு - கவிதை எழுதுங்கள்
» வெற்றிக்கு ஒரு புத்தகம்: டைரி எழுதுங்கள்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum