தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

+3
தங்கை கலை
pakee
கவியருவி ம. ரமேஷ்
7 posters

Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 19, 2011 6:07 pm

· காதலைப் பெற…
“ஒன்றை இழந்துதான்
மற்றொன்றைப் பெற வேண்டும்” என்றால்…
சரி சொல்லுங்கள்
நான்
காதலைப் பெற
எதை இழக்க வேண்டும்?

· பூவா? தலையா?
அன்பே!
உன்னை காணாதபோது
பூவா? தலையா?
விளையாடுவேன்.
அதிகம் விழுவது
பூ தான்!.
எங்கே?
நீயாவது வந்து
கொஞ்சம்
தலையைக் காட்டிவிட்டு
போ.

· ஒரு முத்தம் கொடுத்துவிட்டுப் போ…
திரைப்படத்தில் வரும்
நடிகையைப் போன்று -
ஒரு முத்தம்
கொடுத்துவிட்டுப் போ…
அடுத்து வரும்
நாயகியின்
கிழிசல்களுக்கு
அது -
ஊசியாகிவிட்டுப் போகும்.


· முறையற்ற காதல்
ஒவ்வொரு முறையும்
உன்னை பார்க்கும்போது
கட்டியணைத்து -
முத்தமிட்டு -
இன்றும்!
என்னிடத்தில் இருக்கும்
அன்பை
வெளிப்படுத்தத் துடிக்கும் மனது.
என்ன செய்வது?
அந்த ஆசைக்கு
முன்னே தோன்றி காட்சியளிக்கும்
உன் கழுத்துத் தாலி!

· சுற்றிவளைத்து…
“வண்ணத்துப்பூச்சிக்கு
அதன் வண்ணம் சிறப்பில்லை
பூக்கள் மீது அமர்கிறது”
ஒரு மலர் கண்காட்சியில்
என்னிடம்
சுற்றிவளைத்துச் சொன்னதின் பொருள்
இன்றுதான் விளங்குகிறது.

· அன்பு சற்று அதிகம்
உலகில்
அனைத்துமே
சரிசமம்.
காதலில் மட்டும்
சற்று அதிகம் -
ஒருவர்மீது
மற்றொருவர் கொண்ட
அன்பு!

· பாழாய்ப்போன இதயம்!
நான்
உன் இதய வாசலிலிருந்து
வெளியேறியபோது -
உன் மனத்தில்
வலது காலை இடித்துக்கொண்டேன்.
அப்போதும்
உன் இதயம் சொல்கிறது:
ஒரு நிமிடம் -
என் கண்ணீரை அருந்திவிட்டு
கவனமான வெளியேறு!

· எனக்கான உலகம் நீ…!
எனக்கான உலகம்
நீ.
அதில் -
நீ
ஆதாம்.
நான்
ஏவாள்.
(கவிதை எழுதும்போதே விலக்கப்பட்ட கனிப் பற்றி எதிர்கேள்வி வரும் என நினைக்கிறேன். அவர்களுக்கான பதில் இதோ: விலக்கப்பட்ட கனி என்ற ஒன்று இருந்ததால்தான் அதை உண்டு பகுத்தறிவு பெற்றார்கள். அதனால் சிக்கல்கள் உண்டானது. ஆனால் காதலுக்கு மயக்கமே போதுமானதாக இருக்கிறது. சிந்திக்கத் தொடங்கினால் காதலர்களிடம் பிணக்குகள் தோன்றுகின்றன. எனவே, அவள் உலகத்தில் நான் விலக்கப்பட்ட கனியையும் பாம்பையும் படைக்க விரும்பவில்லை.)

· தவறான நினைப்பு
துன்பம் வந்தால்
சிரிப்பேன்!
எதிரே வருகிறாய்
சிரிக்கிறேன்!
நினைத்துக்கொள்வாய்:
தோல்வியை மறந்து
மகிழ்ச்சியாக இருக்கிறானென்று.

· உடைந்துபோன இதயம்!
நாம்
விரல்கள் கோர்த்து
நடந்ததை -
சுட்டுவிரல் மட்டும் கோர்த்து
மணவலம் போகும்போது
நினைத்துப்பார்க்கிறேன்!
உடைந்துபோனது
இதயம்!!

· நல்லா இரு…
கடைசியாக -
உன்னிடம் சொல்ல
ஒன்றும் இல்லை.
“நல்லா இரு”

· முத்தமிட ஒன்றும் அனுமதி தேவையில்லை!
முத்தமிட ஒன்றும்
உன் அனுமதி
எனக்குத் தேவையில்லை!
மேல் உதடு நீ
கீழ் உதடு நான்
நாம் என்று உச்சரி
அப்போது தெரியும்
... ... ... ...

· ஒவ்வொரு முறையும்…
அவசரமாய்
புறப்பட்டுப் போய்விடுகிறாய்!
ஒவ்வொரு முறையும் -
திருமணத்தில்
அவசரப்பட்டதுபோலவே!!

· உறவு இல்லாமல்…
முதியோர் இல்லமாய்
அழுகிறது.
என் (இளைஞர்கள்) இதயம்
உன் உறவு இல்லாமல்.

· காதலின் கண்ணீர்
நெடுநாள்
கழித்துப் பார்க்கிறேன்.
உன் அழகை
யார் பிடுங்கிப்போனது
என்று கேட்டால்
அமைதியாகப் பார்க்கிறாள்.
கண்ணில் கண்ணீரோடு
என் கண்களை.

· கவிதைப் பேசியவளே!
பூங்காவின்
புல் தரையில்
நடந்தால்
புல் உடைந்து
அழுமே என்று
கவிதைப் பேசியவளே!
என் இதயத்தை
சுக்குநூறாக்கிவிட்டு -
இன்று
திரும்பிப்பார்த்து
சிரித்துக்கொண்டு போகிறாயே!

· காதல் கைக்குட்டை
கண்ணீர் சிந்தும்போது
நீ வாங்கிக் கொடுத்த
கைக்குட்டைதான் துடைக்கிறது.
ஆனால்
உன் கையே துடைப்பதாக
நினைத்துக் கொள்கிறேன்.

· வாழும் காதல்
மழை வருகிறது
கையில் குடை இருக்கிறது
நனைந்து செல்கிறேன்-
ஒரு மழைக்காலத்தில்-
குடைக்குள் வந்தவள்
காதலியாகிப்போனால்.
“நம் காதலுக்குச் சாட்சியாய்
உனக்கு நானோ
எனக்கு நீயோதான்
குடைபிடிக்க வேண்டும்”
“இல்லையெனில்?”
“நனைந்தேயிருப்போம்” என்றாள்.
அந்த நினைவு-
மின்னலாய் வெட்ட…
மழையோடு கண்ணீரிலும் நனைந்து
பள்ளிக்கூடச் சாலையைக் கடக்க-
அவள்:
குழந்தைக்கு மட்டும் குடைப்பிடித்து
தான் நனைந்தே செல்கிறாள்.

· மதுவிலும் கண்ணீரிலும்…
வந்து போகும்
உன் நினைவுகள்
என்னைக்
கொன்று போட்டுவிட்டுப்
போனால் கூட பரவாயில்லை
மதுவிலும் கண்ணீரிலும்
கழிவதா வாழ்க்கை?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by pakee Mon Dec 19, 2011 6:13 pm

எல்லா kavithaikalum அருமை அண்ணா வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 19, 2011 6:20 pm

மிக்க மகிழ்ச்சி நண்பரே சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by pakee Mon Dec 19, 2011 6:24 pm

வரவேற்கிறேன்
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 19, 2011 6:49 pm

பகீ தங்கள் கவிதைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கிறது... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
பேச்சு நடையைத் தவிர்த்து கொஞ்சம் இலக்கிய அழகு கொடுத்தால் இன்னும் மிகச் சிறப்பாக இருக்கும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by தங்கை கலை Mon Dec 19, 2011 7:12 pm

அனைத்துமே அருமை அண்ணா .......

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

வண்ணத்துப் பூச்சி கவிதை பொருள் எனக்கு புரியவில்லை அண்ணா ,,விளக்குங்களேன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by janand Mon Dec 19, 2011 7:21 pm

நண்பா ரூம் போட்டு யோசிபிங்களோ
janand
janand
மல்லிகை
மல்லிகை

Posts : 97
Points : 127
Join date : 30/11/2011
Age : 34
Location : TIRUPUR

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 19, 2011 7:31 pm

தங்கை கலை wrote:அனைத்துமே அருமை அண்ணா .......

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

வண்ணத்துப் பூச்சி கவிதை பொருள் எனக்கு புரியவில்லை அண்ணா ,,விளக்குங்களேன்
சுற்றிவளைத்து…
“வண்ணத்துப்பூச்சிக்கு
அதன் வண்ணம் சிறப்பில்லை
பூக்கள் மீது அமர்கிறது”
ஒரு மலர் கண்காட்சியில்
என்னிடம்
சுற்றிவளைத்துச் சொன்னதின் பொருள்
இன்றுதான் விளங்குகிறது.

இந்த கவிதையா கலை புரியவில்லை?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by தங்கை கலை Mon Dec 19, 2011 7:46 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
தங்கை கலை wrote:அனைத்துமே அருமை அண்ணா .......

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி

வண்ணத்துப் பூச்சி கவிதை பொருள் எனக்கு புரியவில்லை அண்ணா ,,விளக்குங்களேன்
சுற்றிவளைத்து…
“வண்ணத்துப்பூச்சிக்கு
அதன் வண்ணம் சிறப்பில்லை
பூக்கள் மீது அமர்கிறது”
ஒரு மலர் கண்காட்சியில்
என்னிடம்
சுற்றிவளைத்துச் சொன்னதின் பொருள்
இன்றுதான் விளங்குகிறது.

இந்த கவிதையா கலை புரியவில்லை?

ஆமாம் அண்ணா ..அதே அதே
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 19, 2011 8:08 pm

“வண்ணத்துப்பூச்சிக்கு
அதன் வண்ணம் சிறப்பில்லை
பூக்கள் மீது அமர்கிறது”


ஒரு பெண் ஒருவனுடன் மலர்கண்காட்சிக்குச் செல்கிறாள்... அவள் அவனைக் காதலிக்கிறாள்... அது அவனுக்குத் தெரியாது... அவள் காதல் புரிய வேண்டும் எ்ன்று இப்படிச் சொல்கிறாள் வண்ணத்துப்பூச்சிக்கு அதன் வண்ணம் சிறப்பில்லை (அவள் அழகு நிறைந்தவள். அவன் கொஞ்சம் கருப்பு என்று வைத்துக்கொள்ளுங்களேன்... அவன் கருப்பாக இருப்பதால் அவள் தன்னை காதலிக்க மாட்டாள் என்று நினைத்திருப்பதாகவும் வைத்துக்கொள்ளுங்கள்) பூக்கள் மீது அமர்கிறது வண்ணத்துப்பூச்சி தன் அழகான நிறத்தின் கர்வத்தால் அழகற்றவற்றின்- செடி பூக்களின் மீது அமராமல் இருப்பதில்லை... சில ஆண்டுகள் கழித்து (அவளுக்கு வேறொருவனுடன் திருமணமாகிவிட்டது) தன்னைக் காதலித்துள்ளாள் என்பதை அறிகிறான்...

அப்பப்பா... இப்பவாச்சும் புரியுதா கலை?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by தங்கை கலை Mon Dec 19, 2011 8:14 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:“வண்ணத்துப்பூச்சிக்கு
அதன் வண்ணம் சிறப்பில்லை
பூக்கள் மீது அமர்கிறது”


ஒரு பெண் ஒருவனுடன் மலர்கண்காட்சிக்குச் செல்கிறாள்... அவள் அவனைக் காதலிக்கிறாள்... அது அவனுக்குத் தெரியாது... அவள் காதல் புரிய வேண்டும் எ்ன்று இப்படிச் சொல்கிறாள் வண்ணத்துப்பூச்சிக்கு அதன் வண்ணம் சிறப்பில்லை (அவள் அழகு நிறைந்தவள். அவன் கொஞ்சம் கருப்பு என்று வைத்துக்கொள்ளுங்களேன்... அவன் கருப்பாக இருப்பதால் அவள் தன்னை காதலிக்க மாட்டாள் என்று நினைத்திருப்பதாகவும் வைத்துக்கொள்ளுங்கள்) பூக்கள் மீது அமர்கிறது வண்ணத்துப்பூச்சி தன் அழகான நிறத்தின் கர்வத்தால் அழகற்றவற்றின்- செடி பூக்களின் மீது அமராமல் இருப்பதில்லை... சில ஆண்டுகள் கழித்து (அவளுக்கு வேறொருவனுடன் திருமணமாகிவிட்டது) தன்னைக் காதலித்துள்ளாள் என்பதை அறிகிறான்...

அப்பப்பா... இப்பவாச்சும் புரியுதா கலை?

சான்ஸே இல்லை அண்ணா .......... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி இப்புடிலாம் கூடவா ......... மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி இவ்வளவு அர்த்தம் இருக்கும் ன்னு நினைத்தே பார்க்கவில்லை .....செம அழகு ....சூப்பர் சூப்பர் சூப்பர் மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அம்மாடி சான்ஸே இல்லை ...,,கவி மன்னர் பட்டம் சரியான ஆளுக்கு தான் சூடப் பட்டு இருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by thaliranna Mon Dec 19, 2011 8:19 pm

[You must be registered and logged in to see this image.]அருமையான அற்புதமான கவிதைகள் நண்பரே! பாராட்டுக்கள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Dec 19, 2011 10:05 pm

மகிழ்ச்சியும் அன்பும் சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 19, 2011 11:11 pm

எல்லாமே சிறப்பு பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 21, 2011 6:28 pm

மகிழ்ச்சி தமிழ்த்தோட்டம் (யூஜின்) அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by sarunjeevan Sat Dec 24, 2011 7:06 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Dec 24, 2011 7:42 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ் Empty Re: காதல் தோல்வி கவிதைகள் - ம. ரமேஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum