தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தனிமையில்...

+4
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
arony
கலைநிலா
8 posters

Go down

தனிமையில்... Empty தனிமையில்...

Post by கலைநிலா Fri Dec 23, 2011 12:05 am

[You must be registered and logged in to see this image.]
பணத்தை தேடி
ஒரு பயணம்
தேடலின் போது
இளமைகளும்
விலகிப் போக

வந்த பாதை
மறந்து போக
மனமும்
உடம்பு
மரத்துப்போக

மரணங்களும்
பிறப்புகளும்
தொலைபேசியில்
அறிந்துக்கொள்ள...

கடிதத்துடன்
கைப் பேசிகளுடன்
குடும்பம்
நடத்தப்படுகிறது...

தேடல் இன்னும்
தொடர்கிறது
தனிமையில்...

ஒருக்கால்
எனது மூச்சு
நின்றுபோனால்...

ஒருக் காலோடு
எனது மரணமும்
தனிமையில்...
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by arony Fri Dec 23, 2011 3:20 am

உண்மை, நிஜத்தைக் கவிதையாக வடித்தவிதம் அருமை.... இதுதான் பலரது வாழ்வில் நிகழ்ந்துகொண்டிருக்கு....

//ஒருக்கால்
எனது மூச்சு
நின்றுபோனால்...//

இந்த ஒருக்கால் என்ற பேச்சு வழக்கு இலங்கை மக்கள்தானே பாவிப்பார்கள்? நீங்கள் இலங்கையோ? சொல்ல விரும்பாவிட்டால் வாணாம்... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

//வந்த பாதை
மறந்து போக
மனமும்
உடம்பு
மரத்துப்போக //

உடம்பும்.. ம்ம்ம்ம்ம் போட தவறிட்டீங்க...
arony
arony
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Dec 23, 2011 12:46 pm

சிறப்பாக உள்ளது அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Dec 23, 2011 1:25 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அண்ணா

கடிதத்துடன்
கைப் பேசிகளுடன்
குடும்பம்
நடத்தப்படுகிறது...

எதார்த்தத்தை கவிதையாக்கும் திறன் தங்களிடம் நிறைவாய் இருக்கின்றன....
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by தங்கை கலை Fri Dec 23, 2011 3:27 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி சூப்பர் அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by thaliranna Fri Dec 23, 2011 5:42 pm

[You must be registered and logged in to see this image.]நிஜத்தை சொல்லும் கவிதை! பாராட்டுக்கள் தோழரே!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by கலைநிலா Sat Dec 24, 2011 3:38 pm

arony wrote:உண்மை, நிஜத்தைக் கவிதையாக வடித்தவிதம் அருமை.... இதுதான் பலரது வாழ்வில் நிகழ்ந்துகொண்டிருக்கு....

//ஒருக்கால்
எனது மூச்சு
நின்றுபோனால்...//

இந்த ஒருக்கால் என்ற பேச்சு வழக்கு இலங்கை மக்கள்தானே பாவிப்பார்கள்? நீங்கள் இலங்கையோ? சொல்ல விரும்பாவிட்டால் வாணாம்... ஆழவிடுங்கப்பா நானில் ஆழவிடுங்கப்பா நானில்

//வந்த பாதை
மறந்து போக
மனமும்
உடம்பு
மரத்துப்போக //

உடம்பும்.. ம்ம்ம்ம்ம் போட தவறிட்டீங்க...

ம்ம்ம்ம்ம் நீங்கள் சொல்லுவது சரியே
நன்றி உங்கள் கருத்துக்கு
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by கலைநிலா Sat Dec 24, 2011 3:38 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது அண்ணே

நன்றி தல
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by கலைநிலா Sat Dec 24, 2011 3:38 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சிறப்பாக உள்ளது அண்ணே

நன்றி தல
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by sarunjeevan Sat Dec 24, 2011 5:06 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by pakee Sat Dec 24, 2011 5:52 pm

சூப்பர் அண்ணா
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by கலைநிலா Sun Dec 25, 2011 12:12 am

கவியருவி ம. ரமேஷ் wrote: மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி அண்ணா

கடிதத்துடன்
கைப் பேசிகளுடன்
குடும்பம்
நடத்தப்படுகிறது...

எதார்த்தத்தை கவிதையாக்கும் திறன் தங்களிடம் நிறைவாய் இருக்கின்றன....
நன்றி இளவலே.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

தனிமையில்... Empty Re: தனிமையில்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum