தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!
+2
தங்கை கலை
பார்த்திபன்
6 posters
Page 1 of 1
தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!
அது ஒரு ஆடை நனைக்கும் கோடைக்காலம்!
சூரியன் தன் வீரியம் காட்டி
மேற்கு நோக்கி மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!
வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!
வியர்வை எனும் மையால் வெப்பம்
என் உடல் முழுதும் கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப் புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும் கந்தக அமிலம்"!
என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!
கடற் காற்றுக்கு உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத் தொட்டுவிட்டேன் கடற்கரையை!
மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில் மகிழ்ச்சியின் இழைகள்!
கரைமணலைக் கரைத்துவிடும் வீண்முயற்ச்சியில்
அடுத்தடுத்து அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!
படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம் அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம் அவன் முகத்தில்!
அவர்களுக்கும் எனக்குமான வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!
"இது கடற்கரையா அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம் அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!
நாகரீகம் என்னை அங்கிருந்து நகர்த்தியது!
தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு விலை சொல்லும் பூக்காரி!
பலூன் ஊதி ஊதி பாதியாய் இளைத்துப்போன பலூன் வியாபாரி!
என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத பஜ்ஜி கடைக்காரன்!
பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!
நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்!
வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத் துடிக்கும் குறும்புக் கூட்டம்!
கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து பொறுக்கும் சிறுமிகள்!
அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!
ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று!
நிலவை.பார்த்திபன்
சூரியன் தன் வீரியம் காட்டி
மேற்கு நோக்கி மெதுவாய் நகர்ந்த
ஒரு மாலைப் பொழுது!
வெண்ணையாய் உருகும் சென்னையில்
நானொரு நடுத்தர நகரவாசி!
வியர்வை எனும் மையால் வெப்பம்
என் உடல் முழுதும் கையொப்பம் இட்டிருந்தது!
புழுக்கம் என்னைப் புலம்ப வைத்தது!
"சே! வெய்யிலா இது?
கதிரவன் உமிழும் கந்தக அமிலம்"!
என் தலையில் சுரந்த வியர்வைத் துளி ஒன்று
என் தாடையில் இருந்து விழுந்து
தற்கொலை செய்துகொண்டது!
கடற் காற்றுக்கு உடல் ஏங்கியது!
தொடர்வண்டி பிடித்துத் தொட்டுவிட்டேன் கடற்கரையை!
மணல்வெளியெங்கும் மனிதத் தலைகள்!
அனேகர் முகத்தில் மகிழ்ச்சியின் இழைகள்!
கரைமணலைக் கரைத்துவிடும் வீண்முயற்ச்சியில்
அடுத்தடுத்து அலைகளை அனுப்பிக்கொண்டிருந்தது கடல்!
படகடியில் ஒரு ஜோடி, நான்
பக்கம் வருவதைப் பார்த்து
படக்கென்று விலகி அமர்ந்தது!
உடை கலைந்த பதற்றம் அவள் முகத்தில்! -அவள்
இடை பிரிந்த ஏக்கம் அவன் முகத்தில்!
அவர்களுக்கும் எனக்குமான வேறுபாடு ஒன்றுதான்!
அவர்கள் கடற்கரையில் காதலிப்பவர்கள்!
நான் கடற்கரையைக் காதலிப்பவன்!
"இது கடற்கரையா அல்லது கவிச்சிக்கடையா"?
விடலைக் கூட்டமொன்று
விமர்சித்தபடி சென்றது!
ஜோடி கிடைக்காத ஏக்கம் அதைச் சொன்னவன்
வார்த்தையில் சொட்டியது!
நாகரீகம் என்னை அங்கிருந்து நகர்த்தியது!
தலையில் சுற்றும் பூவிற்கு
தலையே சுற்றுமளவு விலை சொல்லும் பூக்காரி!
பலூன் ஊதி ஊதி பாதியாய் இளைத்துப்போன பலூன் வியாபாரி!
என்ன மாறினாலும்
எண்ணையை மாற்றாத பஜ்ஜி கடைக்காரன்!
பெற்றோரின் சுண்டுவிரல் பிடித்து நடக்கும் வயதில்
பெற்றோருக்காக சுண்டல் விற்கும் சிறுவர்கள்!
நைந்துபோன தன் வாழ்க்கையை நிமிர்த்த
ஐந்தறிவு ஜீவனை நம்பியிருக்கும் குதிரைக்காரன்!
வட்டமடிக்கும் பருந்தை
பட்டமனுப்பித் தொட்டுவிடத் துடிக்கும் குறும்புக் கூட்டம்!
கடல் துப்பிய சிப்பிகளை
உடல் குனிந்து பொறுக்கும் சிறுமிகள்!
அந்த நீண்ட மணற்பரப்பை
நிரந்தரப் பரபரப்பில் வைத்திருக்கும்
கடற்கரைக் கதாபாத்திரங்கள் இவர்கள்!
ஆனால் மறுபுறம் கடல், தன்னிடம்
கால் நனைக்க வந்தவர்களின்
கால் பிடித்துக் கதறிக்கொண்டிருந்தது!
"தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்" என்று!
நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!
கவிதை ஸுபேரா இருக்கு .....நாங்க தான் அது சிப்பி பொறுக்குவது
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!
கற்பனையே கவிதையாகத் தொடர்ந்து... கவிதையாக முடிக்கும் திறன் போற்றத்தக்கது அண்ணா...
நான் சென்னையில் படித்த இரண்டு ஆண்டுகளில் வாரத்துக்கு மூன்று நான்கு முறை கேர்ள் பிரண்ட் - ஸ் உடன் கடற்கரைக்குப் போனால்
அங்கு பூ விற்கும் அம்மாக்கள்...
காதலி எவ்வளோ அழகா இருக்காங்க... பூ வைச்சிக்கிட்டா இன்னம் அழகா இருப்பாங்கன்னு அவங்களா பூவ வெச்சிவிட்டு 20, 30 ரூபா வாங்கிக்குவாங்க...
எனக்கும் கேர்ள் பிரண்ட் க்கும் சிரிப்புதான் வரும்...
நான் இப்படி அவங்கள கேள்வி கேட்பேன்...
யாம்மா உன் பொண்ணுன்னு சொல்லயே... உங்க பொண்ணு இப்படி இருந்தா இப்படித்தான் நடந்துவிக்குவீங்களா என்று...
அவங்க போங்க தம்பி என்று போய்விடுவாங்க...
நான் சென்னையில் படித்த இரண்டு ஆண்டுகளில் வாரத்துக்கு மூன்று நான்கு முறை கேர்ள் பிரண்ட் - ஸ் உடன் கடற்கரைக்குப் போனால்
அங்கு பூ விற்கும் அம்மாக்கள்...
காதலி எவ்வளோ அழகா இருக்காங்க... பூ வைச்சிக்கிட்டா இன்னம் அழகா இருப்பாங்கன்னு அவங்களா பூவ வெச்சிவிட்டு 20, 30 ரூபா வாங்கிக்குவாங்க...
எனக்கும் கேர்ள் பிரண்ட் க்கும் சிரிப்புதான் வரும்...
நான் இப்படி அவங்கள கேள்வி கேட்பேன்...
யாம்மா உன் பொண்ணுன்னு சொல்லயே... உங்க பொண்ணு இப்படி இருந்தா இப்படித்தான் நடந்துவிக்குவீங்களா என்று...
அவங்க போங்க தம்பி என்று போய்விடுவாங்க...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!
நன்றி ரமேஷ். எனக்கும் கிட்டத்தட்ட இதே அனுபவம் உண்டு.
பார்த்திபன்- செவ்வந்தி
- Posts : 572
Points : 614
Join date : 21/12/2011
Age : 47
Location : பெங்களூரு
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!
ரொம்ப அருமையா இருக்கு படைப்பு. எனக்கு இந்த மாதிரி அனுபவம் எல்லாம் இல்ல [You must be registered and logged in to see this image.]
sugiri- புதிய மொட்டு
- Posts : 64
Points : 70
Join date : 20/12/2011
Age : 29
Location : தமிழ்நாடு
Re: தயவுசெய்து என்னைத் தனிமையில் விடுங்கள்!
கடற்கரை பக்கம் போய் வாங்க அனுவம் நிறைய பேசும்sugiri wrote:ரொம்ப அருமையா இருக்கு படைப்பு. எனக்கு இந்த மாதிரி அனுபவம் எல்லாம் இல்ல [You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» தயவுசெய்து என் மௌனத்தை கலக்காதீர்கள்.
» என்னைத் தெரியாத ஆளே கிடையாது...!!
» நாளைக்கு என்னைத் தேடாதே...
» தனிமையில்...
» என் மனைவி ரொம்ப குண்டானதுக்கு என்னைத் திட்டறா..., -
» என்னைத் தெரியாத ஆளே கிடையாது...!!
» நாளைக்கு என்னைத் தேடாதே...
» தனிமையில்...
» என் மனைவி ரொம்ப குண்டானதுக்கு என்னைத் திட்டறா..., -
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum