தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் நட்சத்திரம் தரும் நம்பிக்கையும்

Go down

இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் நட்சத்திரம் தரும் நம்பிக்கையும் Empty இயேசு கிறிஸ்துவின் பிறப்பும் நட்சத்திரம் தரும் நம்பிக்கையும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Dec 24, 2011 10:16 am

நம்மில் பலர் தங்கள் நம்பிக்கையை நட்சத்திரங்களில் வைக்கின்றனர். தங்கள் வாழ்க்கையின் வெற்றி தங்களுக்குரிய நட்சத்திரத்தில் தங்கியுள்ளதாக நம்பி வாழ்கின்றனர். ஜhதகத்தில் பிறப்பு. வாழ்க்கைமுறை முதலியவற்றின் பலனைக் குறிப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளும் இருபத்தேழு நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதியை முன்னிட்டு வாழ்க்கையின் முன்னேற்றம் முடிவு தீர்மானிக்கப்படுகின்றது.

இயேசு கிறிஸ்து பிறந்த மாநிலத்து சிற்றரசனாகிய ஏரோதுவின் காலத்திலும் நட்சத்திர நம்பிக்கை இருந்தது. ஆகாயத்தில் நட்சத்திரம் தோன்றினால் அது அரசாட்சியில் இருப்பவர்களின் வீழ்ச்சிக்கு அறிகுறி என்று நம்பினர்.

கிறிஸ்துவின் பிறப்பை விசாரிக்க வந்த வானசாஸ்திர அறிஞர்கள் யு+தருக்கு ராஜhவாக பிறந்திருக்கிறவர் எங்கே? அவரை பணிந்துகொள்ள வந்தோம் என்றனர். அதைகேட்ட ஏரோது ராஜh கலங்கினான் என்று தேவனுடைய வார்த்தையில் குறிப்பிடப்படுகிறது. அதற்கு பிற்பாடு கிறிஸ்து பிறந்த இடத்தை தனக்கு அறிவிக்காததால் தான் வஞ்சிக்கப்பட்டதாக எண்ணி மிகுந்த கோபமடைந்து எருசலேமை கேந்திர நகரமாகக் கொண்ட யு+தேயா என்னும் மாநிலத்திலுள்ள குறிப்பிட்ட பகுதியிலுள்ள இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளை கொலைசெய்யக் கட்டளையிட்டான்.

இதுவே கிறிஸ்துவை நம்பி ஏற்றுக்கொள்ளாத ஒருவனின் நிலை வாழ்க்கையில் கலக்கம், ஏமாற்றம், எவ்வளவு இருந்தும் திருப்பியற்ற நிலை, மற்றவர்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை, தன்னை நம்பியிருந்த யு+தமக்களுக்குத் துரோகம் செய்தான், கொலை வெறியுடையவனாக இருந்தான். நட்சத்திர நம்பிக்கையோ அல்லது இயேசு கிறிஸ்துவில் இல்லாத நம்பிக்கையோ இறுதியில் அழிவையும், அமைதியற்ற நிலையையுமே கொண்டுவரும்.

ஆனால் வானசாஸ்திர அறிஞர்கள் கிறிஸ்துவை நாடி தேடி

விசாரித்தனர். அவரைக் கண்டு மகிழ்ந்தனர். கிறிஸ்துவுக்கு முன்னால் தங்கள் ஞானம் ஒன்றுமில்லை என்று அவரைப் பணிந்து வணங்கினர். நமது வாழ்வுக்காக நாம் கிறிஸ்துவை விசாரிக்கின்றவர்களாக இருக்கின்றோமா? வானசாஸ்திர அறிஞர்கள் கிறிஸ்துவின் ராஜ் ஜpயத்தை ஏற்றுக்கொண்டதினால் விலையேறப் பெற்ற பரிசில்களை அவருக்கு சமர்ப்பித்தனர். அவரது ராஜ் ஜpயம் எருசலேமில் இருந்து முழு உலகத்துக்கும் பரவி செல்லும் என்ற எதிர்பார்ப்புடன் கிழக்கு தேசத்தை அது வந்தடைய முன்னமே இயேசு கிறிஸ்துவின் தயவை நாடிவந்துள்ளனர்.

ஆம், கிறிஸ்துவின் தயவை நாடுவதே எல்லா ஞானத்துக்கும் மேலான ஞானமாகும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறித்து முன்னறிவித்துள்ள செய்தியில் 'கர்த்தத்துவம் அவர்தோளின் மேல் இருக்கும், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது (ஏசாயா 9:6).

இயேசு குழந்தையாய் பூமியில் வந்து பிறந்தாலும் அவர் பிதாவுக்கு சமனானவர், அவரே பிதாவின் ஞானமாக இருக்கின்றார். அவரை தங்கள் நண்பராகக் கொண்டவர்கள் மெய்யான மகிழ்ச்சியைக் கொண்டிருப்பார்கள். ஏரோது அவரை எதிர்த்தான் அவரால் கலக்கமடைந்தான். வானசாஸ்திரிகள் அவரை ஏற்றுக்கொண்டனர், வணங்கினர் அவருக்குள் மகிழ்ந்தனர் (மத்.2:3,10). உங்கள் வாழ்வுக்காக, ஆசீர்வாதங்களுக்காக கிறிஸ்துவை நாடுவீர்கள் என்றால் வாழ்வடைவீர்கள். நமது பயத்துக்குக் அடிப்படையாகக் காரணமாய் இருக்கும் பாவத்துக்குரிய தண்டனையை தம்மீது ஏற்றுக்கொண்டு அதை நீக்கிவிட்டதினால் இயேசுவை நம்புகிறவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

நமது வாழ்வை நஷ்டப்படுத்திக்கொள்ளாமல் ஆதாயப்படுத்திக்கொள்ள அவசியமான அனைத்து ஆலோசனைகளையும் தமது வார்த்தையாகிய வேதாகமத்தில் தந்துள்ளார். நம்மை படைத்த கடவுளிடத்தில் நமது பாவத்துக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அவர் தயவுகாட்டுவார் என்றால் நமக்கு வாழ்வு கிடைக்கும்.
போதகர் சுரேஷ் கார்மேகம்
(இலங்கை கிறிஸ்தவ சீர்திருத்த திருச்சபை)

நன்றி தினகரன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum