தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கிறிஸ்துமஸ் கேக்குகள் செய்வது எப்படி ?
2 posters
Page 1 of 1
கிறிஸ்துமஸ் கேக்குகள் செய்வது எப்படி ?
- கேக் செய்ய:
- மைதா - 1 3/4 கப்
- கோகோ பவுடர் - 3/4 கப்
- சர்க்கரை - 2 கப்
- பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி
- பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி
- உப்பு - அரை தேக்கரண்டி
- முட்டை - 2
- வெஜிடபிள் ஆயில் - அரை கப்
- பால் - ஒரு கப்
- வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
- சுடு நீர் - ஒரு கப்
- சாக்லேட் ஃப்ராஸ்ட்டிங்(Frosting) செய்ய:
- கோகோ பவுடர் - 2/3 கப்
- பவுடர்ட் சுகர் - 3 கப்
- வெண்ணெய் - அரை கப்
- வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
- பால் - 1/3 கப்
[You must be registered and logged in to see this image.] | கேக் செய்ய தேவையானப் பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும். |
[You must be registered and logged in to see this image.] | கேக் செய்ய தேவையான (dry ingredients) மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.அதனுடன் சர்க்கரை சேர்க்கவும். |
[You must be registered and logged in to see this image.] | வேறு ஒரு பாத்திரத்தில் முட்டை, வெஜிடபிள் ஆயில், பால், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும். |
[You must be registered and logged in to see this image.] | இந்த கலவையை மாவு கலவையுடன் சேர்த்து கலக்கவும். இப்போது கொதிக்கும் சுடு நீர் சேர்த்து கொள்ளவும். கலவை தோசை மாவு பதத்தில்(நீர்க்க) இருக்க வேண்டும். கேக் கலவை தயார். |
[You must be registered and logged in to see this image.] | கேக் ட்ரேயில் வெண்ணெய் தடவி, மைதா தூவி வைக்கவும். இந்த கேக் கலவையை, இரண்டு கேக் ட்ரேகளில் ஊற்றவும். |
[You must be registered and logged in to see this image.] | அவனை 350 டிகிரி F க்கு முற்சூடு செய்யவும். பின்னர் 25 முதல் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். கேக்கின் மையத்தில் குத்தினால் டூத் பிக் கிளீனாக வர வேண்டும். |
[You must be registered and logged in to see this image.] | பின் 10 நிமிடங்கள் கழித்து ட்ரேயிலிருந்து கேக்கை மெதுவாக வேறு ப்ளேட்டுக்கு மாற்றவும். இதை அப்படியே சர்வ் பண்ணலாம். விரும்பினால் ஃப்ராஸ்ட்டிங்கும் செய்து சர்வ் பண்ணலாம். |
[You must be registered and logged in to see this image.] | சாக்லேட் ஃப்ராஸ்ட்டிங் செய்ய, ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் வெண்ணெயை உருக்கி ஊற்றிக் கொள்ளவும். |
[You must be registered and logged in to see this image.] | இதனுடன் பவுடர்ட் சுகர், பால், வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு க்ரீம் பதத்தில் கலக்கவும். ஃப்ராஸ்டிங் செய்ய கேக் நன்கு ஆறி இருக்க வேண்டும். |
[You must be registered and logged in to see this image.] | ஒரு ப்ளேட் அல்லது மைக்ரோவேவ் டர்ன்டேபிளில் ஃபாயில் பேப்பர் கொண்டு கவர் செய்து, அதில் கேக்கை வைத்து க்ரீம் பூசவும். அதன் மீது இன்னொரு கேக்கை வைத்து மீதியுள்ள க்ரீமை பூசவும். பக்க வாட்டிலும் க்ரீம் பூசவும். |
[You must be registered and logged in to see this image.] | பின்னர் கேக்கை விரும்பியவாறு அலங்கரித்து, கட் பண்ணலாம். |
[You must be registered and logged in to see this image.] | பரிமாறும் போது கேக்கின் மேலே செர்ரி அல்லது வெனிலா ப்ராஸ்டிங் வைத்து பரிமாறலாம். சுவையான டபுள் லேயர்ட் சாக்லேட் கேக்(double layered chocolate cake) தயார். |
இந்த சாக்லேட் கேக் ரெசிப்பி, ஹெர்ஷி'ஸ்(Hershey's) கோகோ பவுடர் டின்னில்
உள்ளது. இம்முறையில் செய்யும் சாக்லேட் கேக் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும்.
செய்வதும் சுலபம். ஃப்ராஸ்டிங் ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும்.
விரும்பினால் அதையும் உபயோகிக்கலாம். சாக்லேட் ஃப்ராஸ்டிங்கிற்கு பதில்
வெனிலா ஃப்ராஸ்டிங்கும் உபயோகப்படுத்தலாம்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கிறிஸ்துமஸ் கேக்குகள் செய்வது எப்படி ?
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» காரதோசை செய்வது எப்படி?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» பன்னீர் செய்வது எப்படி?
» 'ஷேவ்' செய்வது எப்படி?
» படங்களை உள்ளீடு செய்வது எப்படி............?
» F.I.R பதிவு செய்வது எப்படி?
» பன்னீர் செய்வது எப்படி?
» 'ஷேவ்' செய்வது எப்படி?
» படங்களை உள்ளீடு செய்வது எப்படி............?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum