தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



யானை காதை அசைப்பது ஏன்?

5 posters

Go down

யானை காதை அசைப்பது ஏன்? Empty யானை காதை அசைப்பது ஏன்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Dec 27, 2011 12:19 pm

உங்க எல்லோருக்கும் யானைன்னா ரொம்ப பிடிக்கும்தானே. அது தன்னோட பெரிய உடலைத் தூக்கிக்கிட்டு நடக்கற அழகே அழகுதான். அதுவும் தும்பிக்கையை கொண்டு தலையைத் தொட்டு ஆசிர்வதிக்கிறதும், யானையோட முதுகுல பிள்ளைகளைத் தூக்கி வைக்கும்போதும் கொஞ்சம் பயமா இருந்தாலும், பார்க்க ஜாலியா இருக்கும் இல்லையா? சரி, விஷயத்துக்கு வருவோம். யானை எப்போ பார்த்தாலும் தன்னோட காதை அசைத்துக்கிட்டே இருக்குறதைப் பார்த்திருப்பீங்களே, ஏன்னு தெரியுமா?

தரையில் வாழ்ற விலங்குகளிலேயே மிகப் பெரியது யானை தான். அதுக்கு தன்னோட பெரிய உடலைத் தூக்கிக் கொண்டு தொடர்ச்சியாக நடக்க ரொம்ப கஷ்டமாக இருக்கும் இல்லையா, குட்டீஸ்? அதனால் தான் ரொம்ப நேரமா ஒரே நேரத்துல நின்னுடுது. ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில நின்னுகிட்டு இருந்தால், ரத்த ஓட்டம் எப்படி நடக்கும்? அதுக்காகத் தான் யானை தன்னோட முறம் போன்ற பெரிய காதை விசிறி மாதிரி அங்கும் இங்குமாக அசைத்துக் கொண்டே இருக்குது.

ரத்த ஓட்டத்தை சீராக வைக்கறதுக்குத்தான் யானை தன்னோட காதை ஓயாமல் அசைத்துக் கொண்டே இருக்குது.

நன்றி தினதந்தி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

யானை காதை அசைப்பது ஏன்? Empty Re: யானை காதை அசைப்பது ஏன்?

Post by நிலாமதி Wed Jan 04, 2012 2:42 am

பகிர்வுக்கு நன்றி .............நான் இதுவ்ரைகாலம் இலையான் ( ஈ )கலைப்பது என எண்ணினேன்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

யானை காதை அசைப்பது ஏன்? Empty Re: யானை காதை அசைப்பது ஏன்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 04, 2012 10:56 am

யானை காதை அசைப்பது ஏன்? 64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

யானை காதை அசைப்பது ஏன்? Empty Re: யானை காதை அசைப்பது ஏன்?

Post by நெல்லை அன்பன் Wed Jan 04, 2012 11:58 am

இந்த விஷயம் யானைக்கு தெரியுமா?
நெல்லை அன்பன்
நெல்லை அன்பன்
குறிஞ்சி
குறிஞ்சி

Posts : 831
Points : 1386
Join date : 16/12/2011
Age : 39
Location : nellai

Back to top Go down

யானை காதை அசைப்பது ஏன்? Empty Re: யானை காதை அசைப்பது ஏன்?

Post by அ.இராமநாதன் Wed Jan 04, 2012 1:05 pm

யானைகள் மனிதர்களை ஒத்த வாழ்க்கையைக்
கொண்டவை.
மனிதன் கருவறைக்குள் 10 மாதம் இருக்கிறான்,
யானை 20 மாதம் இருக்கிறது
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

யானை காதை அசைப்பது ஏன்? Empty Re: யானை காதை அசைப்பது ஏன்?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Jan 04, 2012 4:48 pm

நெல்லை அன்பன் wrote:இந்த விஷயம் யானைக்கு தெரியுமா?
சொல்ல போறீங்களோ?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

யானை காதை அசைப்பது ஏன்? Empty Re: யானை காதை அசைப்பது ஏன்?

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 04, 2012 5:12 pm

சரிங்க பாஸ் சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

யானை காதை அசைப்பது ஏன்? Empty Re: யானை காதை அசைப்பது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum