தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
லீவும் பின்னே நானும்...!!!
3 posters
Page 1 of 1
லீவும் பின்னே நானும்...!!!
ஏ யப்பா லீவுன்னா இப்பிடியா முடியலடா சாமிகளா, மொத்தச்செலவு எண்பதினாயிரம் ரூபாய்க்கு மேல், என்னுடைய செலவு மட்டும் நூற்றி எழுவது தினார் [[இருபதாயிரம் ரூபாய்க்கு மேல்]] மற்றும் நண்பர்களுடைய தனிப்பட்ட செலவு எம்புட்டுன்னு இன்னும் தெரியலை...
ஹோட்டல்ல த்ரீ பெட்ரூம் போட்டு டிஸ்கொதே [[கொலைவெறி ஆட்டம்]] கொண்டாட்டம் நடத்தி ஆடி அடங்கி வந்தாச்சு, ஹி ஹி நேற்று நான் பதிவுலகம் வரலை [[முடியல]] லீவாச்சே அடி தூள் கிளப்பிட்டு வந்தாச்சு, நண்பர்கள் நண்பிகளுடன்.....
பகல்ல பஹ்ரைன் அழகாதான்யா இருக்கு, பொண்ணுங்களும் அழகழகா இருக்காங்க, ஒரு பிலிப்பைனி கடையில போயி பொருள் வாங்கிட்டு பில் கொடுக்க போனேன், கேஷியர் லேடி, செம அழகு...... என்னை அறியாமலேயே யுவ்வார் லுக்கிங் வெரி நைஸ்'னு சொல்லிட்டேன், ஒ அந்த முகத்துல அம்புட்டு [[முகமெல்லாம் ரத்தம்]] வெக்கச்சிரிப்பு, சத்தியமா கப்பல் கலங்கரை வெளிச்சம் இதோன்னு கண்டிப்பா இங்கே வந்துரும்னு ஜோக் அடிச்சேன், இன்னும் அழகாக சிரித்தாள்....!!!
சரி நம்ம வேலையை கவனிப்போம்னு வெளியே வந்தால், அந்த கேஷியர் லேடி ஓடி வருகிறாள், ஹலோ செர் இதோ உங்க கேப்பை [[தொப்பி]] மறந்து வச்சிட்டீங்க [[விடுடா விடுடா சிபி ஹி ஹி]] தேங்க்யூ டியர் தேங்க்யூ வெரிமச் ம்ம்ம் யுவ்வர் குட்நேம் பிளீஸ்...? ரீட்டா, தேங்க்யூ...... இஃப் யூ டோன்ட் மைன்ட், கேன்யூ கிவ்மீ யுவ்வர் டெலிபோன் நம்பர்...? யா சுவ்வர் ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦....[[டேய் விக்கி நீ திட்டுறது கேக்குது]]
ஹோட்டல்ல பேயாட்டம் நடக்கும் போதே கலியுகம்"தினேஷ் போன் வருது அவ்வ்வ்வ்வ்வ், பேசவே முடியாத நிலைமை, போனை நான் கட்பன்னணும்னு ஓடி வர்றதுக்குள்ளே ரஷ்யன் தோழி போனை தூக்கி எறிந்தாள் ஜாலியாக என் மீது....கட் கட் கட் கட்......
சும்மா இருக்குற நாள்ல ஒரு பயலும் போன் பண்றதில்லை[[ஹி ஹி]], லீவன்னைக்கு எப்பிடித்தான் இவிங்களுக்கு தெரிதோ புரியலை, போனுக்கு மேல போன் வருது, ஹி ஹி நண்பர்கள் முறைக்க போன் சுவிச் ஆப் செய்யப்படுது....
கண்ணு தெளிஞ்சி பார்த்தால் நான் என் ரூமில் இருக்கேன், அவ்வ்வ்வ்வ்வ் நான் யாரு, இப்போ நான் எங்கே இருக்கேன், ஆமா இது என் ரூமாச்சே நான் எப்பிடி இங்கே தனியா வந்தேன் அப்பிடின்னெல்லாம் கேக்கமாட்டேன் ஹி ஹி....
தினேஷுக்கு போனை போட்டு விளக்கம் கொடுத்தேன், அப்பிடியே நம்பர் மாறிப்போயி, நாய்னக்ஸ்"நக்கீரனுக்கு போயிடுச்சு அவர்கிட்டேயும் சம்பவம் பற்றி விளக்கம் [[இப்பவே நான் அங்கே வாறேன்னு சொல்றார்]] கொடுத்துட்டு, பகலில் என் ரூமில் இருந்து கடலும் கப்பலும் எவளவு அழகா இருக்குன்னு பார்த்துட்டு மறுபடியும் தூக்கம்.[You must be registered and logged in to see this image.]

nanjilmano- மல்லிகை
- Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்
Re: லீவும் பின்னே நானும்...!!!
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Similar topics
» யானை வரும் பின்னே...
» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
» ரிசல்ட் வருது பின்னே... பாட்டு வருது முன்னே...
» நானும்... தமிழ்த்தோட்டமும்...
» நானும் ஒரு ..........?
» உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
» ரிசல்ட் வருது பின்னே... பாட்டு வருது முன்னே...
» நானும்... தமிழ்த்தோட்டமும்...
» நானும் ஒரு ..........?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum