தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm

» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm

» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm

» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm

» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm

» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm

» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm

» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm

» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm

» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm

» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm

» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm

» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

+5
கவியருவி ம. ரமேஷ்
அ.இராமநாதன்
pakee
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
nanjilmano
9 posters

Go down

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! Empty பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

Post by nanjilmano Tue Dec 27, 2011 9:38 pm

நெருங்கிய நண்பர்களோடு உறவினர்களோடு அமர்ந்து சாப்பிடுவதென்றால் அலாதி பிரியம் எனக்கு, அல்லாமல் ஹோட்டல்களில் போயி தனியாக சாப்பிடுவது குறைவுதான், பழக்கமில்லாதவர்கள் முன்பு அமர்ந்து சாப்பிடுவது எனக்கு சாங்கோஜமா இருக்கும்.

என் சொந்த அக்கா வீட்டில் கூட மச்சானுக்கு முன்பிருந்து சாப்பிட ஒரு மாதிரிதான் இருக்கும், மும்பையில் விருந்துகாரங்க வீட்டுல போயி சாப்பிட நான் படுற பாடு இருக்கே ஹி ஹி என் மனைவி சொல்லி சொல்லி சிரிப்பாள்....

பஹ்ரைன்ல கொலவரம் [[கலவரம்]] தொடங்கியதில் இருந்து ஹோட்டல் ஃபீல்ட் அவுட் ஆகிருச்சு, எத்தனையோ ஹோட்டல் நடத்துன எங்க கம்பெனிக்கு இருப்பது இப்போது ஒரே ஒரு ஹோட்டல்தான்...!!!

நான் லீவில் ஊரில் இருக்கும் போதுதான் இந்த ஹோட்டலை எடுத்து உள்ளார்கள், நான் பஹ்ரைன் வந்ததும் அங்கேயே வேலைக்கு அமர்த்தினார்கள், ஆபீசில் இருந்து சாப்பிட சாங்கோஜமா இருந்ததினால் ஏதாவது ஒரு ரூம் சாவியை எடுத்துகொண்டு,ஹோட்டல் ரூமில் தனியாக இருந்து சாப்பிடுவதுண்டு....

அப்படி ஒரு குறிப்பிட்ட ரூமுக்கு போகும் போது, ஒரு நாள் எதோ [[யாரோ]] உள்ளே இருப்பது போன்ற பிரமை போல தோணும் எனக்கு, கொஞ்சம் பயமாக இருந்தாலும் போயி ஜன்னல் ஸ்கிரீனை எல்லாம் திறந்து [[பயத்தை பாருங்க]] வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தாலும் என்னருகில் யாரோ இருப்பது போன்ற உணர்வு...!!!

இது பலநாள் தொடர்கதையா இருந்தது இதை நான் யாரிடமும் சொல்லவில்லை, நான் அந்த ரூமுக்கு சாப்பிடப்போனதும் என் உடம்பெல்லாம் புல்லரிக்கும் ஒரு ஆளுடைய சஞ்சாரம் நல்லாவே புரியும்....!!!

இப்படி இருக்க ஒரு பத்து நாட்களுக்கு முன்பு, எங்கள் ஹோட்டலில் டாக்சி ஓட்டும் பங்காளி, கார் பார்க்கிங்கில் இடம் இல்லாததால், எங்கள் ஹோட்டல் பக்கத்தில் [[அருகில்]] உள்ள பங்களா [[வில்லா]] முன்பு காரை பார்க் செய்து விட்டு காரையும் லாக் பண்ணி விட்டு காரில் அமர்ந்து தூங்க, ஒரு மணி இரவு.......

திடீரென ஒரு முரட்டு கறுத்த மனிதன் காருக்குள் புகுந்து பங்காளி கழுத்தை நெறிக்க, இவன் அலறியும் விடாத கருப்பு ஸாரி கருப்பன்....முக்கி முனகி அலறியபடி எழும்பி இருக்கான், லாக் செய்யப்பட்ட கார் ஓப்பனாக இருந்துள்ளது...

கார் முழுவதும் துர் நாற்றம் [[அதாவது அழுகிய மீன் நாற்றம்]] கார் முழுவதும் ஒரே வைப்ரேஷன் ஆகி இருக்கிறது, வண்டியில் பொருத்தி வைத்து இருந்த மொபைல் போன் கட கட என கிடந்தது ஆடியிருந்தது...

அலறி வெளியே ஓடி வந்து நைட் ஷிஃப்டில் இருந்தவர்களிடம் அவன் வந்து சொல்ல, ஆத்தே அதுக்கு பிறகுதான் விஷயமே தெரிஞ்சது அவ்வ்வ்வ்வ்வ்வ், எங்கள் ஹோட்டல் பக்கத்தில் இருப்பது பேய் பங்க்ளாவாம்.....!!!

வாடகைக்கு என்று போர்ட் வைத்தும் ஒருத்தரும் அதை வாங்கவில்லை பாழடைந்து போயி கிடக்கிறது, அக்கம் பக்கம் விசாரித்தால் திகில் கதையாக சொல்கிறார்கள், நான் சாப்பிடப்போன அந்த ரூம் இருக்கே, நான் ஜன்னலை திறப்பேன் என்று சொன்னேனே அங்கேதான் இந்த பங்களா இருக்கு...

அதே ரூமில் முன்பு ஒருநாள் ஒரு பேமிலி வந்து தங்கி இருந்த போது, ரிஷப்சனுக்கு போன் வந்துள்ளது, இங்கே ரூமில் என்னோடு வேற யாரோ இருக்கிறார்கள் என்று, ஆக என்னமோ நடந்துட்டு இருக்குன்னு இப்போல்லாம் மனசு பக் பக்குன்னு இருக்கு...

சொன்னா நம்புங்க அதாவது அந்த ரூமில் போனதும் வாட்டசாட்டமா ஒரு ஆள் உள்ளே இருக்குற மாதிரியே இருக்கும், எப்பா இனி அந்த பக்கம் போவே போவே போவே........

அந்த பங்களாவை போட்டோ எடுத்து போடணும்னு தொணினாலும், காஞ்சனா படம் ரேஞ்சுக்கு பேய் கம்பியூட்டர்ல வந்து விளையாடிறப்புடாதே என்ற நல்ல எண்ணத்தில் [[ஹி ஹி]] படம் எடுக்கவில்லை....!!![You must be registered and logged in to see this image.]
avatar
nanjilmano
மல்லிகை
மல்லிகை

Posts : 134
Points : 212
Join date : 11/11/2010
Age : 50
Location : பஹ்ரைன்

Back to top Go down

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! Empty Re: பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 28, 2011 12:03 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! Empty Re: பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

Post by pakee Wed Dec 28, 2011 7:35 am

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
pakee
pakee
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 4324
Points : 5372
Join date : 21/11/2011
Age : 37
Location : france

Back to top Go down

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! Empty Re: பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

Post by அ.இராமநாதன் Wed Dec 28, 2011 7:42 am

[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31821
Points : 70069
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! Empty Re: பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Dec 28, 2011 9:47 am

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! 1906081644 பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! 1906081644 பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! 1906081644
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! Empty Re: பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

Post by thaliranna Wed Dec 28, 2011 4:49 pm

[You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! Empty Re: பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

Post by தமிழ்1981 Wed Dec 28, 2011 4:56 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! Empty Re: பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

Post by sarunjeevan Wed Dec 28, 2011 5:35 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
sarunjeevan
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1275
Points : 1489
Join date : 08/11/2011
Age : 38
Location : சென்னை

Back to top Go down

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! Empty Re: பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

Post by தங்கை கலை Wed Dec 28, 2011 9:29 pm

அயயூ உண்மையாவா சொல்லுரிங்க ..... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!! Empty Re: பேய் இருப்பது தெரியாமல் பேயிடமே பல்பு வாங்கிய நான்...!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum