தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
எனக்கு தெரியாமல்
5 posters
Page 1 of 1
எனக்கு தெரியாமல்
இராண்டாயிரத்து இரண்டு
சந்திரவதானவையும்
ஓஷோவின்
காதலும் தியானமும்
இரண்டு புத்தகங்களையும்
கைகளில் வைத்து
புரட்டி கொண்டிருக்கும்
போதுதான்
மருத்துவ அறிவியல் மலரில்
வெளியான
வளரும்
இளம் பருவத்தினருக்கான
மாற்றங்கள்
புரிய தொடங்கியது
பார்வை ஒன்றே போதுமே
திரைப்படத்தின்
அனைத்து பாடல் வரிகளையும்
மனபாடமாக்கிய
வேளையில்தான்
காலாண்டு பரீட்சை
முடிந்திருந்தது
கடைசி வரிசைக்கும்
முன் வரிசையில்
வகுப்பில்
என்
இருப்பிடமென்றாலும்
கண்களின் தேடுதலில்
முதல் வரிசையில்
அமர்ந்து இருக்கும்
தூரத்து சொந்தமான
உன்னையும் என்னையும்
பார்த்து கொண்டது
அடிகடியான கேள்வி
இனக்கவர்ச்சிதான்
முகபருக்களின்
தொடர்பை தேவையில்லாமல்
முடிச்சுபோட்டது
ஏதோ அது
காதலும் இல்லாமல்
இனக்கவர்ச்சியிலும்
சொந்தமாக்கி வைத்து
இருக்கறது
அனுபவத்தை
சந்திரவதானவையும்
ஓஷோவின்
காதலும் தியானமும்
இரண்டு புத்தகங்களையும்
கைகளில் வைத்து
புரட்டி கொண்டிருக்கும்
போதுதான்
மருத்துவ அறிவியல் மலரில்
வெளியான
வளரும்
இளம் பருவத்தினருக்கான
மாற்றங்கள்
புரிய தொடங்கியது
பார்வை ஒன்றே போதுமே
திரைப்படத்தின்
அனைத்து பாடல் வரிகளையும்
மனபாடமாக்கிய
வேளையில்தான்
காலாண்டு பரீட்சை
முடிந்திருந்தது
கடைசி வரிசைக்கும்
முன் வரிசையில்
வகுப்பில்
என்
இருப்பிடமென்றாலும்
கண்களின் தேடுதலில்
முதல் வரிசையில்
அமர்ந்து இருக்கும்
தூரத்து சொந்தமான
உன்னையும் என்னையும்
பார்த்து கொண்டது
அடிகடியான கேள்வி
இனக்கவர்ச்சிதான்
முகபருக்களின்
தொடர்பை தேவையில்லாமல்
முடிச்சுபோட்டது
ஏதோ அது
காதலும் இல்லாமல்
இனக்கவர்ச்சியிலும்
சொந்தமாக்கி வைத்து
இருக்கறது
அனுபவத்தை
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: எனக்கு தெரியாமல்
அருமை பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எனக்கு தெரியாமல்
இலக்கிய வரலாற்று நாவலை படிக்க விரும்புபவர் சந்திரவதனாவையும் , இல்வாழ்வின் காதலும் தியானமும் உணர ஓஷோவின் புத்தகத்தையும் படிக்கவும் இளவயதில் காதல் உணர்வு எதுவென்று பிரித்துணர மருத்துவ அறிவியல் மலரில் வெளியான வளரும் இளம்பருவத்தினற்கான மாற்றங்கள்
படிக்கவும் பரிந்துரைக்கின்றேன் முயற்சி செய்யுங்கள் .இப்பதிவை காண்பவர்கள்
படிக்கவும் பரிந்துரைக்கின்றேன் முயற்சி செய்யுங்கள் .இப்பதிவை காண்பவர்கள்
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: எனக்கு தெரியாமல்
தொடருங்கள் இலவளே .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: எனக்கு தெரியாமல்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: எனக்கு தெரியாமல்
டீன் ஏஜ் பருவத்தின் உணர்வுகளை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்! அருமை! பாராட்டுக்கள் ராஜ்திலக்! [You must be registered and logged in to see this image.]
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: எனக்கு தெரியாமல்
ஏதோ அது
காதலும் இல்லாமல்
இனக்கவர்ச்சியிலும்
சொந்தமாக்கி வைத்து
இருக்கறது
அனுபவத்தை
- எல்லாம் அனுபவம்தான்
காதலும் இல்லாமல்
இனக்கவர்ச்சியிலும்
சொந்தமாக்கி வைத்து
இருக்கறது
அனுபவத்தை
- எல்லாம் அனுபவம்தான்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: எனக்கு தெரியாமல்
அப்படியா நன்றி
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Similar topics
» காலம் நேரம் தெரியாமல்
» தெரியாமல் உன்னோடு
» இன்னொருத்தியை நினைக்க தெரியாமல்.....!!!
» தாய்மொழியின் அருமை தெரியாமல்...!
» என் உயிர் எது என்று தெரியாமல் ..
» தெரியாமல் உன்னோடு
» இன்னொருத்தியை நினைக்க தெரியாமல்.....!!!
» தாய்மொழியின் அருமை தெரியாமல்...!
» என் உயிர் எது என்று தெரியாமல் ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum